குமாரசுவாமியம்

61 சயன இராகு (1) மகரத்தில் சிரமும், கும்பத்தில் முகமும், மீனத்தில் கண்டமும், கன்னியில் வயிறும், சிங்கத்தில் யோனியும், கடகத்தில் வாலுமாகவும், தனுசில் சிரமும், விருச்சிகத்தில் முகமும், துலாத்தில் கண்டமும், மேடத்தில் வயிறும், இடபத்தில் யோனியும், மிதுனத்தில் வாலுமாகவும் பகல் காலத்தில் இராகு சயனித்திருப்பான். (2) கடகத்தில் சிரமும், சிங்கத்தில் முகமும், கன்னியில் கண்டமும், மீனத்தில் வயிறும், கும்பத்தில் யோனியும், மகரத்தில் வாலுமாகவும், மிதுனத்தில் சிரசும், இடபத்தில் முகமும் மேடத்தில் கண்டமும், துலாத்தில் வயிறும், விருச்சிகத்தில் யோனியும், தனுசில் வாலுமாகவும் இரவு காலத்தில் இராகு சயனித்திருப்பான். (3) மகரம், கும்பம், மீனம், கன்னி , சிங்கம், கடகம், தனுசு, விருச்சிகம், துலாம், மேடம், இடபம், மிதுனம் இந்த இராசிகளில் நேராய் 2/2 நாழிகையாக வைத்து நடத்துவது சணிக இராகு (க்ஷணிக ராகு). (4) தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம், மிதுனம், இடபம், மேடம், மிதுனம், கும்பம், மகரம் இந்த இராசிகளில் நேராக 2 நாழிகை வைத்து நடத்துவது சணிகாதித்தன் (க்ஷணிகாதித்தன்). (5) மிதுனம், இடபம், மேடம், மீனம், கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம் இந்த இராசிகளில் நேராக 2/2 நாழிகை வைத்து நடத்துவது சணிக சந்திரன் (க்ஷணிக சந்திரன்). (6) தனுசு, மீனம், மிதுனம், கன்னி இவை நிற்கும் இராசிகள். (7) மகரம், மேடம், கடகம், துலாம் இவை நடக்கும் இராசிகள்.
61 சயன இராகு ( 1 ) மகரத்தில் சிரமும் கும்பத்தில் முகமும் மீனத்தில் கண்டமும் கன்னியில் வயிறும் சிங்கத்தில் யோனியும் கடகத்தில் வாலுமாகவும் தனுசில் சிரமும் விருச்சிகத்தில் முகமும் துலாத்தில் கண்டமும் மேடத்தில் வயிறும் இடபத்தில் யோனியும் மிதுனத்தில் வாலுமாகவும் பகல் காலத்தில் இராகு சயனித்திருப்பான் . ( 2 ) கடகத்தில் சிரமும் சிங்கத்தில் முகமும் கன்னியில் கண்டமும் மீனத்தில் வயிறும் கும்பத்தில் யோனியும் மகரத்தில் வாலுமாகவும் மிதுனத்தில் சிரசும் இடபத்தில் முகமும் மேடத்தில் கண்டமும் துலாத்தில் வயிறும் விருச்சிகத்தில் யோனியும் தனுசில் வாலுமாகவும் இரவு காலத்தில் இராகு சயனித்திருப்பான் . ( 3 ) மகரம் கும்பம் மீனம் கன்னி சிங்கம் கடகம் தனுசு விருச்சிகம் துலாம் மேடம் இடபம் மிதுனம் இந்த இராசிகளில் நேராய் 2 / 2 நாழிகையாக வைத்து நடத்துவது சணிக இராகு ( க்ஷணிக ராகு ) . ( 4 ) தனுசு விருச்சிகம் துலாம் கன்னி சிங்கம் கடகம் மிதுனம் இடபம் மேடம் மிதுனம் கும்பம் மகரம் இந்த இராசிகளில் நேராக 2 நாழிகை வைத்து நடத்துவது சணிகாதித்தன் ( க்ஷணிகாதித்தன் ) . ( 5 ) மிதுனம் இடபம் மேடம் மீனம் கும்பம் மகரம் தனுசு விருச்சிகம் துலாம் கன்னி சிங்கம் கடகம் இந்த இராசிகளில் நேராக 2 / 2 நாழிகை வைத்து நடத்துவது சணிக சந்திரன் ( க்ஷணிக சந்திரன் ) . ( 6 ) தனுசு மீனம் மிதுனம் கன்னி இவை நிற்கும் இராசிகள் . ( 7 ) மகரம் மேடம் கடகம் துலாம் இவை நடக்கும் இராசிகள் .