குமாரசுவாமியம்

60 கும்பம், மீனம், மேடம், இடபம் இந்த நான்கு இராசியிலும் புதன் இரவியுடன் கூடி நடப்பன். மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, இவை நான்கிலும் இரவிக்கு முன் நடப்பன். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் இவை நான்கினும் புதன் இரவிக்குப் பின் நடப்பன். சரத்துக்கு அதுமுதல் நேரும், திரத்துக்கு ஒன்பதாம் இராசி முதல் நேரும். உபயத்துக்கு ஐந்தாம் இராசி முதல் நேருமாக நடத்துவது இராசியாம்சமாம். மேடத்துக்குத் தேசம் பாடலம். இடபத்துக்குக் கர்னாடகம், மிதுனத்துக்குச் சேர நாடு, கடகத்துக்குச் சோழ நாடு, சிங்கத்துக்குப் பாண்டிய நாடு, கன்னிக்குக் கேரளம், துலாத்துக்குக் கொல்லம், விருச்சிகத்துக்கு மலையம், தனுசுவுக்குச் சிந்து தேசம், மகரத்துக்குப் பாஞ்சாலம், கும்பத்துக்கு யவனம், மீனத்துக்குக் கோசலமாம். மேடம், சிங்கம், தனுசில் பாகை இருபத்து ஒன்றும், இடபம், கன்னி, மகரத்தில் பாகை பதினான்கும், மிதுனம், துலாம், கும்பத்தில் பாகை இருபத்து நான்கும், கடகம், விருச்சிகம், மீனத்தில் பாகை ஏழுமாக நடத்துவது புட்கராம்சமாம். கேது நின்ற இராசித் திரிகோண உபயாந்தம் அவமிருத்துவாம். இவன் இக்காலும் நேர் நிற்பன். இவன் நின்ற இராசியாதிபதிக்கு நிதனன் என்றும் அனித்தியன் என்றும் பெயராம் என்றவாறு. நித்திரைமா சுணமானேர் மூன்றிவைபெண் ணிடமாய் நேர்கமுகம் களமகடு நிகம்பமவ்வா விவைநேர் வைத்திவைபோல் வில்லவல மைவலமு மாக வகுத்தல்பகற் கிவைவிகிர்திப் பேர்வரன்மற் றதற்கா மித்தலநே ரோரையள வெய்துதலச் சணிக மீதினனுக் கிடஞ்சிலைநே ரிவற்கெதிர்ந்து வுக்கா மத்தனுநேர் றிற்றனடை இருத்தல்கெர்ப்பந் துவார மதுவாந்தகர் முதனேரதி பெலப்பேருக் காமே, 52
60 கும்பம் மீனம் மேடம் இடபம் இந்த நான்கு இராசியிலும் புதன் இரவியுடன் கூடி நடப்பன் . மிதுனம் கடகம் சிங்கம் கன்னி இவை நான்கிலும் இரவிக்கு முன் நடப்பன் . துலாம் விருச்சிகம் தனுசு மகரம் இவை நான்கினும் புதன் இரவிக்குப் பின் நடப்பன் . சரத்துக்கு அதுமுதல் நேரும் திரத்துக்கு ஒன்பதாம் இராசி முதல் நேரும் . உபயத்துக்கு ஐந்தாம் இராசி முதல் நேருமாக நடத்துவது இராசியாம்சமாம் . மேடத்துக்குத் தேசம் பாடலம் . இடபத்துக்குக் கர்னாடகம் மிதுனத்துக்குச் சேர நாடு கடகத்துக்குச் சோழ நாடு சிங்கத்துக்குப் பாண்டிய நாடு கன்னிக்குக் கேரளம் துலாத்துக்குக் கொல்லம் விருச்சிகத்துக்கு மலையம் தனுசுவுக்குச் சிந்து தேசம் மகரத்துக்குப் பாஞ்சாலம் கும்பத்துக்கு யவனம் மீனத்துக்குக் கோசலமாம் . மேடம் சிங்கம் தனுசில் பாகை இருபத்து ஒன்றும் இடபம் கன்னி மகரத்தில் பாகை பதினான்கும் மிதுனம் துலாம் கும்பத்தில் பாகை இருபத்து நான்கும் கடகம் விருச்சிகம் மீனத்தில் பாகை ஏழுமாக நடத்துவது புட்கராம்சமாம் . கேது நின்ற இராசித் திரிகோண உபயாந்தம் அவமிருத்துவாம் . இவன் இக்காலும் நேர் நிற்பன் . இவன் நின்ற இராசியாதிபதிக்கு நிதனன் என்றும் அனித்தியன் என்றும் பெயராம் என்றவாறு . நித்திரைமா சுணமானேர் மூன்றிவைபெண் ணிடமாய் நேர்கமுகம் களமகடு நிகம்பமவ்வா விவைநேர் வைத்திவைபோல் வில்லவல மைவலமு மாக வகுத்தல்பகற் கிவைவிகிர்திப் பேர்வரன்மற் றதற்கா மித்தலநே ரோரையள வெய்துதலச் சணிக மீதினனுக் கிடஞ்சிலைநே ரிவற்கெதிர்ந்து வுக்கா மத்தனுநேர் றிற்றனடை இருத்தல்கெர்ப்பந் துவார மதுவாந்தகர் முதனேரதி பெலப்பேருக் காமே 52