குமாரசுவாமியம்

59 அப்புரமுக் கோணமது கரேசமென லாமீன் அத்தினம்பொன் விற்றமைய நான்கலையார் அறிவே டப்பினவெட் டிவைகதிர்கா மங்கதிர்நே ரிவர்கள் தம்மிலசு பஞ்சுபமிவ் வாதிபஞ்சாற் றுதலே. 50 பூவோதய இலக்கணம் முதல் சட்டியாங்கிசம் வரைக்கும் உள்ள ஒன்பது வர்க்கத்தில், இரண்டு சுபவர்க்கம் ஏறில் பாரிசாதாம்சம். மூன்று சுபவர்க்கம் ஏறில் உத்தமாம்சம். நான்கு சுபவர்க்கம் ஏறில் கோபுராம்சம். ஐந்து சுபவர்க்கம் ஏறில் சிங்காசனாம்சம். ஆறு சுபவர்க்கம் ஏறில் பாராவதாம்சம். ஏழு சுபவர்க்கம் ஏறில் தேவலோகாம்சம். எட்டு சுபவர்க்கம் ஏறில்வைசேடிகாம்சம். ஒன்பது சுபவர்க்கம் ஏறில் ஐராவதாம்சம். சிங்கம், மிதுனம், துலாம் இவற்றின் நடுக்கூறு, கழுகு உண்ணும். மீனம், மகரம் இவற்றின் பிற்கூறு பன்றி உண்ணும். இவை இராசித் துற்பொசிப்பாம். ஜென்ம லக்கன திரேக்காணத்துக்கு இருபத்து இரண்டாம் திரேக்காணம்கரேசமாம். மீனத்துக்குக் கதிர் 27, தனுசு, கன்னிக்கு 11, இடபம், மகரத்துக்கு6, சிங்கத்துக்கு 7, மேடம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம் இவற்றிற்கு எட்டாம் இராசியாதிபதி அறிந்து இராசிக்கு அசுப-சுபம் சொல்லுக என்றவாறு. புதனோட்டம் சாற்புதனேர் நன்நான்காய்த் தபனனுடன் முன்பின் தரித்தல்சர முதற்கதுவும் தந்தைதனை யருநெ ராரபுகல்வ தங்கிசமை நேர்பாடல் கர்னா டகமூவர் கோளங்கோன் மலையசிந்தா சால மேற்பதெழில் கோசல்முன் னோர்முடிதூ செமன்க ணெய்தல்புட் கராங்கிசமிப் பாகைசிகி யிற்கோ aற்புரமி ருத்துபய வீறுலினிக் கானோர் நிற்பனிவ னில்லதிபனிதனனனித் தியனே. 51
59 அப்புரமுக் கோணமது கரேசமென லாமீன் அத்தினம்பொன் விற்றமைய நான்கலையார் அறிவே டப்பினவெட் டிவைகதிர்கா மங்கதிர்நே ரிவர்கள் தம்மிலசு பஞ்சுபமிவ் வாதிபஞ்சாற் றுதலே . 50 பூவோதய இலக்கணம் முதல் சட்டியாங்கிசம் வரைக்கும் உள்ள ஒன்பது வர்க்கத்தில் இரண்டு சுபவர்க்கம் ஏறில் பாரிசாதாம்சம் . மூன்று சுபவர்க்கம் ஏறில் உத்தமாம்சம் . நான்கு சுபவர்க்கம் ஏறில் கோபுராம்சம் . ஐந்து சுபவர்க்கம் ஏறில் சிங்காசனாம்சம் . ஆறு சுபவர்க்கம் ஏறில் பாராவதாம்சம் . ஏழு சுபவர்க்கம் ஏறில் தேவலோகாம்சம் . எட்டு சுபவர்க்கம் ஏறில்வைசேடிகாம்சம் . ஒன்பது சுபவர்க்கம் ஏறில் ஐராவதாம்சம் . சிங்கம் மிதுனம் துலாம் இவற்றின் நடுக்கூறு கழுகு உண்ணும் . மீனம் மகரம் இவற்றின் பிற்கூறு பன்றி உண்ணும் . இவை இராசித் துற்பொசிப்பாம் . ஜென்ம லக்கன திரேக்காணத்துக்கு இருபத்து இரண்டாம் திரேக்காணம்கரேசமாம் . மீனத்துக்குக் கதிர் 27 தனுசு கன்னிக்கு 11 இடபம் மகரத்துக்கு6 சிங்கத்துக்கு 7 மேடம் மிதுனம் கடகம் துலாம் விருச்சிகம் கும்பம் இவற்றிற்கு எட்டாம் இராசியாதிபதி அறிந்து இராசிக்கு அசுப - சுபம் சொல்லுக என்றவாறு . புதனோட்டம் சாற்புதனேர் நன்நான்காய்த் தபனனுடன் முன்பின் தரித்தல்சர முதற்கதுவும் தந்தைதனை யருநெ ராரபுகல்வ தங்கிசமை நேர்பாடல் கர்னா டகமூவர் கோளங்கோன் மலையசிந்தா சால மேற்பதெழில் கோசல்முன் னோர்முடிதூ செமன்க ணெய்தல்புட் கராங்கிசமிப் பாகைசிகி யிற்கோ aற்புரமி ருத்துபய வீறுலினிக் கானோர் நிற்பனிவ னில்லதிபனிதனனனித் தியனே . 51