குமாரசுவாமியம்

56 நவவர்க்கம் மாதுவிது மற்றுரவி மாறுமிரண் டோரை வருவததன் முக்கோண திரேகாண மதமாம் போது புரு டன்னேர்மற் றதற்கேழா மொருவாய் புரவிமுதற் கானேரொன் பதுநவம்பெண் புருடர்க் கோதுதநேர் தசமதுதொட் டுரைத்தறுவா தஞ்சேர் ஊழ்அதன்பொன் மால்சுகனுக் குண்மகனெட் டேழைந்சு தீதுமுத னேரிடமற் றெய்துதறீங் கிசமாம் இதுபோற்சட் டியாங்கிசத்துக் கோரறுப தியல்பே. 47 ஒரு இராசியை இரண்டாகப் பகிர்வது ஓரை. ஸ்தீகளுக்குச் சந்திர ஓரை முன்னும், புருட இராசிக்குச் சூரிய ஓரை முன்னுமாம். ஒரு இராசியை மூன்றாய்ப் பகிர்வது திரேக்காணம். இதற்கு எந்த இராசியானாலும் முந்தினக் கூறு அந்த இராசித் திரேக்காணமாம். இரண்டாம் கூறு அஞ்சாம் இராசித் திரேக்காணமாம். மூன்றாம் கூறு ஒன்பதாம் இராசித் திரேக்காணமாம். (2) ஒரு இராசியை ஏழாகப் பகிர்வது சப்தமமாம். நாலாம் புருட இராசிக்கு அது முதல் நேரும், ஸ்திரீ இராசிக்கு ஏழாம் இராசி தொட்டும் நேர் நடத்துக. (3) ஒரு இராசியை ஒன்பதாகப் பகிர்வது நவாம்சம். இதற்கு அசுபதி முதற்கால் தொட்டு மேடம் முதல் வைத்து நேர் நடத்துக. (4) ஒரு இராசியைப் பத்தாகப் பகிர்வது தசாம்சம். புருட இராசிக்கு அதுமுதல் நேரும், ஸ்திரீ இராசிக்கு ஒன்பதாம் இராசி தொட்டும் நேர் நடத்துக. (5) ஒரு இராசியைப் பன்னிரண்டாகப் பகிர்வது துவாதசாம்சம். இதற்கு இந்த இராசி தொட்டுப் பன்னிரண்டும் நேர் நடத்துக.
56 நவவர்க்கம் மாதுவிது மற்றுரவி மாறுமிரண் டோரை வருவததன் முக்கோண திரேகாண மதமாம் போது புரு டன்னேர்மற் றதற்கேழா மொருவாய் புரவிமுதற் கானேரொன் பதுநவம்பெண் புருடர்க் கோதுதநேர் தசமதுதொட் டுரைத்தறுவா தஞ்சேர் ஊழ்அதன்பொன் மால்சுகனுக் குண்மகனெட் டேழைந்சு தீதுமுத னேரிடமற் றெய்துதறீங் கிசமாம் இதுபோற்சட் டியாங்கிசத்துக் கோரறுப தியல்பே . 47 ஒரு இராசியை இரண்டாகப் பகிர்வது ஓரை . ஸ்தீகளுக்குச் சந்திர ஓரை முன்னும் புருட இராசிக்குச் சூரிய ஓரை முன்னுமாம் . ஒரு இராசியை மூன்றாய்ப் பகிர்வது திரேக்காணம் . இதற்கு எந்த இராசியானாலும் முந்தினக் கூறு அந்த இராசித் திரேக்காணமாம் . இரண்டாம் கூறு அஞ்சாம் இராசித் திரேக்காணமாம் . மூன்றாம் கூறு ஒன்பதாம் இராசித் திரேக்காணமாம் . ( 2 ) ஒரு இராசியை ஏழாகப் பகிர்வது சப்தமமாம் . நாலாம் புருட இராசிக்கு அது முதல் நேரும் ஸ்திரீ இராசிக்கு ஏழாம் இராசி தொட்டும் நேர் நடத்துக . ( 3 ) ஒரு இராசியை ஒன்பதாகப் பகிர்வது நவாம்சம் . இதற்கு அசுபதி முதற்கால் தொட்டு மேடம் முதல் வைத்து நேர் நடத்துக . ( 4 ) ஒரு இராசியைப் பத்தாகப் பகிர்வது தசாம்சம் . புருட இராசிக்கு அதுமுதல் நேரும் ஸ்திரீ இராசிக்கு ஒன்பதாம் இராசி தொட்டும் நேர் நடத்துக . ( 5 ) ஒரு இராசியைப் பன்னிரண்டாகப் பகிர்வது துவாதசாம்சம் . இதற்கு இந்த இராசி தொட்டுப் பன்னிரண்டும் நேர் நடத்துக .