குமாரசுவாமியம்

பார்வை பார்க்கும். நாலாம் கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும். ரிஷபத்தின் முதல்கால் மகரத்து நான்காம் காலை 1/4 பார்வை பார்க்கும். இரண்டாம் கால் மூன்றாம் காலை 7 பார்வை பார்க்கும். மூன்றாம் கால் இரண்டாம் காலை 7/4 பார்வை பார்க்கும். நாலாம்கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும். மிதுனத்தின் முதல்கால் தனுசின் நாலாம் காலை V4 பார்வை பார்க்கும். இரண்டாம் கால் மூன்றாம் காலை 12 பார்வை பார்க்கும். மூன்றாம் கால் இரண்டாம் காலை 3/4 பார்வை பார்க்கும். நாலாம் கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும். இந்தப்படி மற்றத் தாது மூல இராசிகளுக்கும் சர, ஸ்திர, உபய இராசிகளுக்கும் பார்வை அறிந்துகொள்க. (2) உதய இராசி தொட்டு 2/2 நாழிகை நேராக நடப்பு இராசியைக் கவிப்பது இராசிக் கவிப்பாம். (3) மேடத்தில் சந்திரன் நடை, இடபத்தில் இருப்பு, மிதுனத்தில் பூசம், கடகத்தில் வேதம் ஓதல், சிங்கத்தில் புத்திரப் பேறு, கன்னியில் ரோகம், துலாத்தில் கெர்ச்சிதம், விருச்சிகத்தில் கேடு, தனுசில் லெங்கனம், மகரத்தில் மைதுனம், கும்பத்தில் நித்திரை, மீனத்தில் பொசிப்பு இவை சந்திர கெதியாம். (4) சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் இவை இராக்குருடு. (5) மேடம், இடபம், மிதுனம், கடகம், தனுசு, மகரம் இவை பகல் குருடு. (6) மேடம், கடகம், துலாம், மகரம் இவை வெளி இராசி. (7) இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை உள் இராசி. (8) மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை இடை இராசி.
பார்வை பார்க்கும் . நாலாம் கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும் . ரிஷபத்தின் முதல்கால் மகரத்து நான்காம் காலை 1 / 4 பார்வை பார்க்கும் . இரண்டாம் கால் மூன்றாம் காலை 7 பார்வை பார்க்கும் . மூன்றாம் கால் இரண்டாம் காலை 7 / 4 பார்வை பார்க்கும் . நாலாம்கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும் . மிதுனத்தின் முதல்கால் தனுசின் நாலாம் காலை V4 பார்வை பார்க்கும் . இரண்டாம் கால் மூன்றாம் காலை 12 பார்வை பார்க்கும் . மூன்றாம் கால் இரண்டாம் காலை 3 / 4 பார்வை பார்க்கும் . நாலாம் கால் முதல் காலை முழுப்பார்வை பார்க்கும் . இந்தப்படி மற்றத் தாது மூல இராசிகளுக்கும் சர ஸ்திர உபய இராசிகளுக்கும் பார்வை அறிந்துகொள்க . ( 2 ) உதய இராசி தொட்டு 2 / 2 நாழிகை நேராக நடப்பு இராசியைக் கவிப்பது இராசிக் கவிப்பாம் . ( 3 ) மேடத்தில் சந்திரன் நடை இடபத்தில் இருப்பு மிதுனத்தில் பூசம் கடகத்தில் வேதம் ஓதல் சிங்கத்தில் புத்திரப் பேறு கன்னியில் ரோகம் துலாத்தில் கெர்ச்சிதம் விருச்சிகத்தில் கேடு தனுசில் லெங்கனம் மகரத்தில் மைதுனம் கும்பத்தில் நித்திரை மீனத்தில் பொசிப்பு இவை சந்திர கெதியாம் . ( 4 ) சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் மீனம் இவை இராக்குருடு . ( 5 ) மேடம் இடபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் இவை பகல் குருடு . ( 6 ) மேடம் கடகம் துலாம் மகரம் இவை வெளி இராசி . ( 7 ) இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவை உள் இராசி . ( 8 ) மிதுனம் கன்னி தனுசு மீனம் இவை இடை இராசி .