குமாரசுவாமியம்

54 நான்காம் காலும்; வியாழனுக்கு விருச்சிகம், தனுசு, துலாம், மீனம் நான்காம் கால்; மீனம், கன்னி, மகரம் முதற்கால்; இடபம் இரண்டாம் காலும்; சுக்கிரனுக்குச் சிங்கம், மேடம் மூன்றாம் கால்; கும்பம், துலாம் முதல்கால்; இடபம், கடகம் நான்காம் காலும்; சனிக்கு மகரம் நான்காம் காலும்; மீனம் மூன்றாம் கால்; இடபம் முதல் கால்; சிங்கம், மிதுனம், கன்னி, மகரம், விருச்சிகம், மீனம் இரண்டாம் காலும்; இரவிக்கு கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், கடகம் மூன்றாம் கால், கடகம், சிங்கம் முதல்கால்; மிதுனம் நான்காம் காலும் தறிகால் இடமாம். இரவி நின்ற இராசி அதோமுக இராசி. அதற்குப் பின்புள்ள இராசிஊர்த்தமுக இராசி. அதற்கு முன்புள்ள இராசிபுறமுக இராசி அல்லது திரியங்கமுக இராசி. மற்றப் பின்வரும் இராசிகளையெல்லாம் முறையே ஊர்த்தமுக இராசி, அதோமுக இராசி, புறமுக இராசி அல்லது திரியம்முக இராசி என்று வைத்து நேர் நடத்துக என்றவாறு. கடைநான்கை முதன்முதலுண் பதுராசிக் கானேர்க் காம்விழிப்புக் குரைப்பதுமிப் படிகார்பேர்க் குளதா நடவாகி யுதயமிரண் டரைநாழி கைநேர் நடத்திநடப் பதைக்கவிப்பா நடப்பிருப்பூ டுதலோ திடல்சேய்நோய் களிகேடு லெங்கனமை துனநித் திரையூண்மை நேரிவைசந் திரகெதிக்கா மிருண்மற் றடைமீன்சால் அரிமுதல்நான் கும்மலவுங் குருடா மசம்வெளியுள் இடையெனநேர் அறைகுவர்மா தவனே.46 மேடத்தின் முதல்கால் மீனத்தின் நான்காம் காலையுண்ணும். இரண்டாம் கால் மூன்றாம் காலையுண்ணும். மூன்றாம் கால் இரண்டாம் காலையுண்ணும். நாலாம் கால் முதற்காலையுண்ணும். இந்தப்படி இராசிதோறும் ஆதியந்தமாக நடத்துவது இராசி ஊண். மேஷத்தின் முதல்கால் கும்பத்தின் நாலாம் காலை 1/4 பார்வை பார்க்கும். இரண்டாம் கால் மூன்றாம் காலை 1/2 பார்வை பார்க்கும். மூன்றாம் கால் இரண்டாம் காலை/4
54 நான்காம் காலும் ; வியாழனுக்கு விருச்சிகம் தனுசு துலாம் மீனம் நான்காம் கால் ; மீனம் கன்னி மகரம் முதற்கால் ; இடபம் இரண்டாம் காலும் ; சுக்கிரனுக்குச் சிங்கம் மேடம் மூன்றாம் கால் ; கும்பம் துலாம் முதல்கால் ; இடபம் கடகம் நான்காம் காலும் ; சனிக்கு மகரம் நான்காம் காலும் ; மீனம் மூன்றாம் கால் ; இடபம் முதல் கால் ; சிங்கம் மிதுனம் கன்னி மகரம் விருச்சிகம் மீனம் இரண்டாம் காலும் ; இரவிக்கு கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் கடகம் மூன்றாம் கால் கடகம் சிங்கம் முதல்கால் ; மிதுனம் நான்காம் காலும் தறிகால் இடமாம் . இரவி நின்ற இராசி அதோமுக இராசி . அதற்குப் பின்புள்ள இராசிஊர்த்தமுக இராசி . அதற்கு முன்புள்ள இராசிபுறமுக இராசி அல்லது திரியங்கமுக இராசி . மற்றப் பின்வரும் இராசிகளையெல்லாம் முறையே ஊர்த்தமுக இராசி அதோமுக இராசி புறமுக இராசி அல்லது திரியம்முக இராசி என்று வைத்து நேர் நடத்துக என்றவாறு . கடைநான்கை முதன்முதலுண் பதுராசிக் கானேர்க் காம்விழிப்புக் குரைப்பதுமிப் படிகார்பேர்க் குளதா நடவாகி யுதயமிரண் டரைநாழி கைநேர் நடத்திநடப் பதைக்கவிப்பா நடப்பிருப்பூ டுதலோ திடல்சேய்நோய் களிகேடு லெங்கனமை துனநித் திரையூண்மை நேரிவைசந் திரகெதிக்கா மிருண்மற் றடைமீன்சால் அரிமுதல்நான் கும்மலவுங் குருடா மசம்வெளியுள் இடையெனநேர் அறைகுவர்மா தவனே . 46 மேடத்தின் முதல்கால் மீனத்தின் நான்காம் காலையுண்ணும் . இரண்டாம் கால் மூன்றாம் காலையுண்ணும் . மூன்றாம் கால் இரண்டாம் காலையுண்ணும் . நாலாம் கால் முதற்காலையுண்ணும் . இந்தப்படி இராசிதோறும் ஆதியந்தமாக நடத்துவது இராசி ஊண் . மேஷத்தின் முதல்கால் கும்பத்தின் நாலாம் காலை 1 / 4 பார்வை பார்க்கும் . இரண்டாம் கால் மூன்றாம் காலை 1 / 2 பார்வை பார்க்கும் . மூன்றாம் கால் இரண்டாம் காலை / 4