குமாரசுவாமியம்

52 ஆ. இராசிகளின் குலங்கள் : கடகக்கோள் பிராமணகுலம், இடபக்கோள் சூத்திரகுலம், மேடக்கோள் க்ஷத்திரய குலம், மிதுனக்கோள் வைசியகுலம். இ. இராசிகளின் வீதிகள் : (1) கன்னி, துலாம், மீனம், மேடம் இவை இடபவீதி. (2) இடபம், மிதுனம், கடகம், சிங்கம் இவை மேடவீதி. இவ்வீதியே சத்திரமுமாம் என்ப. ஈ. தாது, மூல, சீவ இராசிகள் : 1. மேஷம், கடகம், துலாம், மகரம் இவை தாது இராசிகள். 2. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை மூல இராசிகள். 3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை சீவ இராசிகள். உ. இராசிகள் பார்வைகள் : 1. தாது இராசிகளுக்கு பதினோராம் பார்வையாம். 2. மூல இராசிகளுக்கு ஒன்பதாம் பார்வையாம். 3. ஜீவ இராசிகளுக்கு ஏழாம் பார்வையாம். ஊ. இராசிகளின் காலங்கள் : 1. மேடம், கடகம், துலாம் மகரம் இவை இரவு இராசிகள். 2. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை பகல் இராசிகள். எ. சந்திர இராசிகள் : 1. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவைசந்திர ராசிகள்.
52 . இராசிகளின் குலங்கள் : கடகக்கோள் பிராமணகுலம் இடபக்கோள் சூத்திரகுலம் மேடக்கோள் க்ஷத்திரய குலம் மிதுனக்கோள் வைசியகுலம் . . இராசிகளின் வீதிகள் : ( 1 ) கன்னி துலாம் மீனம் மேடம் இவை இடபவீதி . ( 2 ) இடபம் மிதுனம் கடகம் சிங்கம் இவை மேடவீதி . இவ்வீதியே சத்திரமுமாம் என்ப . . தாது மூல சீவ இராசிகள் : 1 . மேஷம் கடகம் துலாம் மகரம் இவை தாது இராசிகள் . 2 . இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவை மூல இராசிகள் . 3 . மிதுனம் கன்னி தனுசு மீனம் இவை சீவ இராசிகள் . . இராசிகள் பார்வைகள் : 1 . தாது இராசிகளுக்கு பதினோராம் பார்வையாம் . 2 . மூல இராசிகளுக்கு ஒன்பதாம் பார்வையாம் . 3 . ஜீவ இராசிகளுக்கு ஏழாம் பார்வையாம் . . இராசிகளின் காலங்கள் : 1 . மேடம் கடகம் துலாம் மகரம் இவை இரவு இராசிகள் . 2 . இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவை பகல் இராசிகள் . . சந்திர இராசிகள் : 1 . மிதுனம் கன்னி தனுசு மீனம் இவைசந்திர ராசிகள் .