குமாரசுவாமியம்

51 புருடன். துலாம் - துலாக்கோல் பிடித்த புருடன். மீனம் - ஒருமீன் வாலை ஒரு மீன் கவ்விக்கொண்டு இரட்டை மீனாகச் சஞ்சரிப்பது. கன்னி - கன்னிகையாகிய கதிர் குலையும், அக்கினியும் கையில் வைத்திருப்பவள். தனுசு அரைக்குமேல் புருடனாகக் கையில் பிடித்த வில்லுமாகி அரைக்குக்கீழ் குதிரை உருவமாக இருப்பது. மகரம் - உடல் முழுவதும் சமுத்திரத்தில் அமிழ்ந்திடக்கிடக்கச் சிரசே ரூபமாகக் கடல் தீரத்தில் சஞ்சரிப்பது. மிதுனம் - வீணை பிடித்த பெண்ணும் கதை பிடித்த புருஷனுமாகச் சதாமைதுன சம்பந்தமாக இருப்பது. இவை இராசி வடிவமாம். இடபமும் - சிங்கக்கோளும் நாலு காலுடையன. மீனமும் - மகரமும் இறகே காலாகச் சஞ்சரிக்கும். கடகம் - விருச்சிகம் வெகு காலையுடையன. மிதுனம் - கன்னி - துலாம் - கும்பம் இவை நான்கு இரண்டு காலை உடையன. மேஷம், மிதுனம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் இவை ஆறும் ஒற்றை இராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை ஆறும் இரட்டை ராசிகள். ஒற்றையரி யானலவன் தேளொருமற் றுபயம் உருமீன்விற் சால்விடைக்கோ னுறங்குலநான் காகும் சிற்றிடைகோல் சேலாடுக் கான்முதல்தேள் முதலாய்ச் சேவயம்யாழ்த் தொருகுடைத்தா தும்மூலம் சீவன் சொற்றகர்நேர் நேரக்கணன் தாதைவேளற் பகன்மற் றுஞ்சொலுவா ரரிமுதனான் குங்குடமும் சுறாமீன் மற்றது முன் னிடைவெரிநாந் தேள்சிலைமுச் சந்தி வரிலதுகெண் டாந்தமைநேர் கழிதல்செய் தல்வரவே. 44 அ. இராசிகளின் உருக்கள் : (1) சிங்கம், இடபம், கடகம், விருச்சிகம், மேடம் இவை ஒற்றித்த உருவமாம். (2) மிதுனம், கன்னி , துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இவை இரட்டித்த உருவமாம்.
51 புருடன் . துலாம் - துலாக்கோல் பிடித்த புருடன் . மீனம் - ஒருமீன் வாலை ஒரு மீன் கவ்விக்கொண்டு இரட்டை மீனாகச் சஞ்சரிப்பது . கன்னி - கன்னிகையாகிய கதிர் குலையும் அக்கினியும் கையில் வைத்திருப்பவள் . தனுசு அரைக்குமேல் புருடனாகக் கையில் பிடித்த வில்லுமாகி அரைக்குக்கீழ் குதிரை உருவமாக இருப்பது . மகரம் - உடல் முழுவதும் சமுத்திரத்தில் அமிழ்ந்திடக்கிடக்கச் சிரசே ரூபமாகக் கடல் தீரத்தில் சஞ்சரிப்பது . மிதுனம் - வீணை பிடித்த பெண்ணும் கதை பிடித்த புருஷனுமாகச் சதாமைதுன சம்பந்தமாக இருப்பது . இவை இராசி வடிவமாம் . இடபமும் - சிங்கக்கோளும் நாலு காலுடையன . மீனமும் - மகரமும் இறகே காலாகச் சஞ்சரிக்கும் . கடகம் - விருச்சிகம் வெகு காலையுடையன . மிதுனம் - கன்னி - துலாம் - கும்பம் இவை நான்கு இரண்டு காலை உடையன . மேஷம் மிதுனம் சிங்கம் துலாம் தனுசு கும்பம் இவை ஆறும் ஒற்றை இராசிகள் . ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவை ஆறும் இரட்டை ராசிகள் . ஒற்றையரி யானலவன் தேளொருமற் றுபயம் உருமீன்விற் சால்விடைக்கோ னுறங்குலநான் காகும் சிற்றிடைகோல் சேலாடுக் கான்முதல்தேள் முதலாய்ச் சேவயம்யாழ்த் தொருகுடைத்தா தும்மூலம் சீவன் சொற்றகர்நேர் நேரக்கணன் தாதைவேளற் பகன்மற் றுஞ்சொலுவா ரரிமுதனான் குங்குடமும் சுறாமீன் மற்றது முன் னிடைவெரிநாந் தேள்சிலைமுச் சந்தி வரிலதுகெண் டாந்தமைநேர் கழிதல்செய் தல்வரவே . 44 . இராசிகளின் உருக்கள் : ( 1 ) சிங்கம் இடபம் கடகம் விருச்சிகம் மேடம் இவை ஒற்றித்த உருவமாம் . ( 2 ) மிதுனம் கன்னி துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம் இவை இரட்டித்த உருவமாம் .