குமாரசுவாமியம்

49 1. உச்சத்திற்கு ஏழாம் வீடு நீசமாம். 2. உச்சமும் நீசமும் ஒரே வீடாகில் இவர்களே தங்களில் பகையாம். 3. நீசத்துக்கு அடுத்த வீடு நட்புவீடாகும். திரசரமா நல்லதது வார்க்குமெதிர் விழிப்பாம் சேய்க்கனையெட் டசிதனுக்குத் திரிதேசந் தேசிகனும் குரநவறிப் பார்வையுமாம் கேந்திரமொன் றறல்வே ஒருபதிதற் கடுத்ததெலாம் பணபரமற் றிவைபோல் வரலதுவா போக்கிலிப மறைதலெட்டா தொடுக்க மகவறங்கோ உபசெயநோய் வல்லணன்மா னமுமாம் கரதிரமற் றுபயமுநேர் தகர்முதலாண் பெண்ணேர் சாலலவக் கோண் கலைப்பின் சலப்பெயர்மற் றதுவே. 41 திரமும், சரமும் மாறிப் பார்க்கும், உபயம் உபயத்தைப் பார்க்கும், சூரியாதி கேதுவரை சகலரும் ஏழாமிடத்தைப் பார்ப்பார்கள். செவ்வாய்க்கு நாலாம் இடமும், எட்டாம் இடமும்; சனிக்கு மூன்றாம் இடமும் பத்தாம் இடமும்; குருவுக்கு ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் அதிகப் பார்வை. ஒன்று, நான்கு, ஏழு, பத்து இடங்கள் கேந்திரம். மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்கள் அபோக்லீபம். ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்கள் மறைவு. ஐந்து, ஒன்பதாம் இடங்கள் திரிகோணங்கள். மூன்று, ஆறு, பத்து, பதினோராம் இடங்கள் உபசெயம். மேஷம், கடகம், துலாம், மகரம் சரராசி. ரிஷபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் திர ராசி. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் உபயராசி. மேஷம், மிதுனம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் இவை ஆறும் ஆண் ராசி அல்லது ஓச ராசி (ஓஜராசி) ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை ஆறும் பெண் ராசி அல்லது யுக்ம ராசி. கும்பமும் கடகக்கோணும் மகரத்தில் பின்னரையும் சல ராசி (ஜலராசி). மேடக்கோணும் ரிஷப-கன்னியும்; மிதுன-துலாமும்; மகரத்தில் முன்னரையும் சுஷ்கராசி என்றவாறு. குமார - 4
49 1 . உச்சத்திற்கு ஏழாம் வீடு நீசமாம் . 2 . உச்சமும் நீசமும் ஒரே வீடாகில் இவர்களே தங்களில் பகையாம் . 3 . நீசத்துக்கு அடுத்த வீடு நட்புவீடாகும் . திரசரமா நல்லதது வார்க்குமெதிர் விழிப்பாம் சேய்க்கனையெட் டசிதனுக்குத் திரிதேசந் தேசிகனும் குரநவறிப் பார்வையுமாம் கேந்திரமொன் றறல்வே ஒருபதிதற் கடுத்ததெலாம் பணபரமற் றிவைபோல் வரலதுவா போக்கிலிப மறைதலெட்டா தொடுக்க மகவறங்கோ உபசெயநோய் வல்லணன்மா னமுமாம் கரதிரமற் றுபயமுநேர் தகர்முதலாண் பெண்ணேர் சாலலவக் கோண் கலைப்பின் சலப்பெயர்மற் றதுவே . 41 திரமும் சரமும் மாறிப் பார்க்கும் உபயம் உபயத்தைப் பார்க்கும் சூரியாதி கேதுவரை சகலரும் ஏழாமிடத்தைப் பார்ப்பார்கள் . செவ்வாய்க்கு நாலாம் இடமும் எட்டாம் இடமும் ; சனிக்கு மூன்றாம் இடமும் பத்தாம் இடமும் ; குருவுக்கு ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் அதிகப் பார்வை . ஒன்று நான்கு ஏழு பத்து இடங்கள் கேந்திரம் . மூன்று ஆறு ஒன்பது பன்னிரண்டாம் இடங்கள் அபோக்லீபம் . ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்கள் மறைவு . ஐந்து ஒன்பதாம் இடங்கள் திரிகோணங்கள் . மூன்று ஆறு பத்து பதினோராம் இடங்கள் உபசெயம் . மேஷம் கடகம் துலாம் மகரம் சரராசி . ரிஷபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் திர ராசி . மிதுனம் கன்னி தனுசு மீனம் உபயராசி . மேஷம் மிதுனம் சிங்கம் துலாம் தனுசு கும்பம் இவை ஆறும் ஆண் ராசி அல்லது ஓச ராசி ( ஓஜராசி ) ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் இவை ஆறும் பெண் ராசி அல்லது யுக்ம ராசி . கும்பமும் கடகக்கோணும் மகரத்தில் பின்னரையும் சல ராசி ( ஜலராசி ) . மேடக்கோணும் ரிஷப - கன்னியும் ; மிதுன - துலாமும் ; மகரத்தில் முன்னரையும் சுஷ்கராசி என்றவாறு . குமார - 4