குமாரசுவாமியம்

47 ஞாயிறில் உத்திரத்திரயம் (உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி), திருவோணம், புசம், மூலமும்; திங்களில் சோதி, புனர்பூசம், ரோகணி, மிருகசிரமும்: செவ்வாயில் உத்திரம், மூலமும்; புதனில் உத்திராடம், பூரத்திரயம் (பூரம், பூடாம், பூரட்டாதி) உத்திரமும்; வியாழனில் சோதி, மகம், அசுபதியும்; வெள்ளியில் அசுபதி, மகம், சோதி, மூலமும்; சனியில் மகம், சதயம், கார்த்திகை, சோதியும் வரில் அமிர்தயோகமாம். இதன்மேல் இராசி சரித்திரம் அறியும்படி திருவாய் மலர்ந்தருளினவன் தெய்வானையுடன் கூடிய சிங்கயேறு போன்ற சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. வார சரித்திரப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் நான்கிற்குக் கவி 39
47 ஞாயிறில் உத்திரத்திரயம் ( உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ) திருவோணம் புசம் மூலமும் ; திங்களில் சோதி புனர்பூசம் ரோகணி மிருகசிரமும் : செவ்வாயில் உத்திரம் மூலமும் ; புதனில் உத்திராடம் பூரத்திரயம் ( பூரம் பூடாம் பூரட்டாதி ) உத்திரமும் ; வியாழனில் சோதி மகம் அசுபதியும் ; வெள்ளியில் அசுபதி மகம் சோதி மூலமும் ; சனியில் மகம் சதயம் கார்த்திகை சோதியும் வரில் அமிர்தயோகமாம் . இதன்மேல் இராசி சரித்திரம் அறியும்படி திருவாய் மலர்ந்தருளினவன் தெய்வானையுடன் கூடிய சிங்கயேறு போன்ற சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . வார சரித்திரப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் நான்கிற்குக் கவி 39