குமாரசுவாமியம்

46 | சனிக்கு மகரமும், ஞாயிறுக்குக் கும்ப-கடகமும், திங்களுக்கு மீன-மேடமும், செவ்வாய்க்குக் கன்னி-தனுசும், புதனுக்கு மிதுனமும், வியாழனுக்குச்சிங்க-விருச்சிகமும், வெள்ளிக்கு இடப-துலாமும் இலக்கனமாம். இலக்கனம், வாரம், நட்சத்திரம், திதி இவை நாலும் கூட்டி, இதனுடனே எட்டும் கூட்டி ஒன்பதில் கழிக்க, ஆறு மிச்சம் காணில் சோர பஞ்சகம். நாலு கூட்டி ஒன்பதில் கழிக்க ஒன்று மிச்சம் காணில் மிருத்து பஞ்சகம். பன்னிரண்டு கூட்டி ஒன்பதில் கழிக்க இரண்டு மிச்சம் காணில் அக்கினி பஞ்சகம். பதினைந்து கூட்டி ஒன்பதில் கழிக்க, எட்டு மிச்சம் காணில் ரோக பஞ்சகம். பத்துக் கூட்டி ஒன்பதில் கழிக்க நாலு மிச்சம் காணில் ராச பஞ்சகம். இவற்றுள் ஞாயிறில் ரோக பஞ்சகமும், திங்களில் ராச பஞ்சகமும், செவ்வாயில் அக்கினி பஞ்சகமும், வெள்ளி - வியாழத்தில் சோர பஞ்சகமும், சனி-புதனில் மிருத்து பஞ்சகமும் வரில் பஞ்சகதோஷம் சொல்லுக. மற்றது வரில் பஞ்சகதோஷம் இல்லை என்க என்றவாறு. மரணயோகம், அமிர்தயோகம் அல்லளகம் கனலுமுன்னா டியும்படிதேர் முறம்யாழ் அதுமினனு நமன்றீபுல் வானரனு மயனேர் வல்லவன்தன் னையுமிதுநா ழியுடை விடையும் மரணம்ரவி நேர்மூவான் மாறைகுரு கும்மூக் கில்லவள்வேய் ரதமதியும் ஏறவுணு முடிமுச் சிவை எருது மலர்மதமா வும்மிது மூ லமும்ஏர் கொல்லெமன்நீ சுடரமிர்தப் பால்ராசித் திறமும் கூறினன்றே வானையுடன் கூடிய கோ ளரியே. 39 ஞாயிறில் அவிட்டம் கார்த்திகையும், திங்களில் அசுபதி உத்திராடமும்; செவ்வாயில் பூரட்டாதி, ரோகணி, விசாகம், திருவாதிரையும்; புதனில் அத்தமும்; வியாழனில் சதயம், கார்த்திகை, அனுசம், உத்திரம், திருவாதிரையும்; வெள்ளியில் ரோகணி, மகம், திருவோணம், ஆயிலியம்; சனியில் ஆயிலியம், பூரட்டாதி, சித்திரை, உத்திரமும் வரில் மரணயோகமாம்.
46 | சனிக்கு மகரமும் ஞாயிறுக்குக் கும்ப - கடகமும் திங்களுக்கு மீன - மேடமும் செவ்வாய்க்குக் கன்னி - தனுசும் புதனுக்கு மிதுனமும் வியாழனுக்குச்சிங்க - விருச்சிகமும் வெள்ளிக்கு இடப - துலாமும் இலக்கனமாம் . இலக்கனம் வாரம் நட்சத்திரம் திதி இவை நாலும் கூட்டி இதனுடனே எட்டும் கூட்டி ஒன்பதில் கழிக்க ஆறு மிச்சம் காணில் சோர பஞ்சகம் . நாலு கூட்டி ஒன்பதில் கழிக்க ஒன்று மிச்சம் காணில் மிருத்து பஞ்சகம் . பன்னிரண்டு கூட்டி ஒன்பதில் கழிக்க இரண்டு மிச்சம் காணில் அக்கினி பஞ்சகம் . பதினைந்து கூட்டி ஒன்பதில் கழிக்க எட்டு மிச்சம் காணில் ரோக பஞ்சகம் . பத்துக் கூட்டி ஒன்பதில் கழிக்க நாலு மிச்சம் காணில் ராச பஞ்சகம் . இவற்றுள் ஞாயிறில் ரோக பஞ்சகமும் திங்களில் ராச பஞ்சகமும் செவ்வாயில் அக்கினி பஞ்சகமும் வெள்ளி - வியாழத்தில் சோர பஞ்சகமும் சனி - புதனில் மிருத்து பஞ்சகமும் வரில் பஞ்சகதோஷம் சொல்லுக . மற்றது வரில் பஞ்சகதோஷம் இல்லை என்க என்றவாறு . மரணயோகம் அமிர்தயோகம் அல்லளகம் கனலுமுன்னா டியும்படிதேர் முறம்யாழ் அதுமினனு நமன்றீபுல் வானரனு மயனேர் வல்லவன்தன் னையுமிதுநா ழியுடை விடையும் மரணம்ரவி நேர்மூவான் மாறைகுரு கும்மூக் கில்லவள்வேய் ரதமதியும் ஏறவுணு முடிமுச் சிவை எருது மலர்மதமா வும்மிது மூ லமும்ஏர் கொல்லெமன்நீ சுடரமிர்தப் பால்ராசித் திறமும் கூறினன்றே வானையுடன் கூடிய கோ ளரியே . 39 ஞாயிறில் அவிட்டம் கார்த்திகையும் திங்களில் அசுபதி உத்திராடமும் ; செவ்வாயில் பூரட்டாதி ரோகணி விசாகம் திருவாதிரையும் ; புதனில் அத்தமும் ; வியாழனில் சதயம் கார்த்திகை அனுசம் உத்திரம் திருவாதிரையும் ; வெள்ளியில் ரோகணி மகம் திருவோணம் ஆயிலியம் ; சனியில் ஆயிலியம் பூரட்டாதி சித்திரை உத்திரமும் வரில் மரணயோகமாம் .