குமாரசுவாமியம்

45) திங்கள் - வெள்ளியில் உதயந்தொட்டு அப்பிரதட்சண மாகவும், சனி - புதனில் அத்தமனம் தொட்டு நேராகவும், ஞாயிறு- செவ்வாய் வியாழனில் உதயந்தொட்டு நேராகவும் வாலிப, குமார, தருண, விருத்த, மாரணமென்று வைத்து, ஒவ்வொன்றுக்கும் அவ்வாறு நாழிகையாக நேர்நடத்துக. இவை வார அவஸ்தையாம். கீழ்த்திசையில் முதல் சாமம் சுவாலை. தென்கீழ்த்திசையில் இரண்டாம் சாமம் தூமம் தென்திசையில் மூன்றாம் சாமம் சாயை தென்மேற்றிசையில் நான்காம் சாமம் சேறு மேற்றிசையில் ஐந்தாம் சாமம் சலம் வடமேற்றிசையில் ஆறாம் சாமம் பூமி வடதிசையில் ஏழாம் சாமம் பற்பம் வடகீழ்த்திசையில் எட்டாம் சாமம் அங்காரகன் இவை சுவாலாதிக்கிரகமாம். இவற்றிற்கெல்லாம் சாமன் ஒன்றுக்கு 7 நாழிகையாகக் கொள்க. நட்சத்திரம், திதி, யோகம் இவை மூன்றும் ஒரு கிழமையில் இரண்டிரண்டாக வரினும் அல்லது இந்த மூன்றில் ஒன்று திரயமாக வரினும் அவமாக தோஷமாம். வாரலக்கினம், பஞ்சகதோஷம் மாகமுஞ்சா லலவனுமீன் வருடையும்பெண் சிலையும் மைதுனரா சியுமரிதே ளுமலதும்வா யசமாப் பாகன்முத னேர்வார லக்கினமிப் பெயர்நாட் பக்கமுஞ்சேர்த் தொட்டொருநான் கினர்பதினைந் தொருபான் ஆகவொவ்வொன் றுடனவத்துக் கீயிலிரு மூன்றொன் அடுத்ததெட்டோர் நான்குகா வவமிருத்திக் கினிநோய் கோகடபஞ் சகம்பிணிமன் றீயினனேர் பிருகு குருச்சோர மிக்கததாம் குற்றமின்மற் றதற்கே.
45 ) திங்கள் - வெள்ளியில் உதயந்தொட்டு அப்பிரதட்சண மாகவும் சனி - புதனில் அத்தமனம் தொட்டு நேராகவும் ஞாயிறு - செவ்வாய் வியாழனில் உதயந்தொட்டு நேராகவும் வாலிப குமார தருண விருத்த மாரணமென்று வைத்து ஒவ்வொன்றுக்கும் அவ்வாறு நாழிகையாக நேர்நடத்துக . இவை வார அவஸ்தையாம் . கீழ்த்திசையில் முதல் சாமம் சுவாலை . தென்கீழ்த்திசையில் இரண்டாம் சாமம் தூமம் தென்திசையில் மூன்றாம் சாமம் சாயை தென்மேற்றிசையில் நான்காம் சாமம் சேறு மேற்றிசையில் ஐந்தாம் சாமம் சலம் வடமேற்றிசையில் ஆறாம் சாமம் பூமி வடதிசையில் ஏழாம் சாமம் பற்பம் வடகீழ்த்திசையில் எட்டாம் சாமம் அங்காரகன் இவை சுவாலாதிக்கிரகமாம் . இவற்றிற்கெல்லாம் சாமன் ஒன்றுக்கு 7 நாழிகையாகக் கொள்க . நட்சத்திரம் திதி யோகம் இவை மூன்றும் ஒரு கிழமையில் இரண்டிரண்டாக வரினும் அல்லது இந்த மூன்றில் ஒன்று திரயமாக வரினும் அவமாக தோஷமாம் . வாரலக்கினம் பஞ்சகதோஷம் மாகமுஞ்சா லலவனுமீன் வருடையும்பெண் சிலையும் மைதுனரா சியுமரிதே ளுமலதும்வா யசமாப் பாகன்முத னேர்வார லக்கினமிப் பெயர்நாட் பக்கமுஞ்சேர்த் தொட்டொருநான் கினர்பதினைந் தொருபான் ஆகவொவ்வொன் றுடனவத்துக் கீயிலிரு மூன்றொன் அடுத்ததெட்டோர் நான்குகா வவமிருத்திக் கினிநோய் கோகடபஞ் சகம்பிணிமன் றீயினனேர் பிருகு குருச்சோர மிக்கததாம் குற்றமின்மற் றதற்கே .