குமாரசுவாமியம்

44 நாழிகை, புதன்கிழமை பகல் 30 நாழிகை ஆக நாழிகை 50ம் வட மேற்றிசையிலும், புதன்கிழமை இரவு 30 நாழிகை, வியாழக்கிழமை பகல் 30 நாழிகை, இரவு 10 நாழிகை ஆக 70ம் வடதிசையிலும், வியாழக்கிழமை இரவு 20 நாழிகை, வெள்ளிக்கிழமை பகல் 60 நாழிகை ஆக80ம் வடகிழக்கிலும், சனிக்கிழமை பகல் 30 நாழிகை கீழ்த்திசையிலும் இரவிப் பாய்ச்சலாம். திங்கள் - சனி கிழக்கும், வியாழன் தெற்கும், வெள்ளி-ஞாயிறு மேற்கும், செவ்வாய் - புதன் வடக்கும் நாற்றிசைச் சூலமாம். திங்கள்-சனி தென்மேற்கும், வியாழன் வடமேற்கும், வெள்ளி - ஞாயிறு வடகிழக்கும், செவ்வாய் புதன் தென்கிழக்கும், மூலைச்சூலமாம். இச்சூலத்துக்கு அந்தந்த வாராதிபன் வயதை நாழிகையாகக் கொள்க. ஞாயிறுக்கு 50 நாழிகை, திங்களுக்கு 70 நாழிகை, செவ்வாய்க்கு 14 நாழிகை, புதனுக்கு 20 நாழிகை, வியாழனுக்கு 30 நாழிகை, வெள்ளிக்கு 7 நாழிகை, சனிக்கு 100 நாழிகை. இவற்றுள் திங்கள்-சனிக்கு இராப்பகல் 60 நாழிகையல்லாமலும், திங்களுக்கு உதயந்தொட்டு 10 நாழிகைவரையும், சனிக்கு உதயந்தொட்டு இராத்திரி 10 நாழிகை வரையும் அதிக சூலமாம். வாரவர்க்கம் ஈறிடமற் றிடையதிக் கிந்துசித னூஞ்சாற் கிறைபுதனு மாகமற்றோர்க் கெய்துதலக் கடிகை யாறுளதாய் வாலிபகு மாரதரு ணகிழ மாமிருத மாகவர வவரவர்ப்பேர் வாரம் தோறுமுள தாமினனேர் சுவாலைதுதூம் சாயை தூர்வயங்கு பற்பமங்கா ரகமிதெண்சா மமுஞ்சுற் றேறிவரும் தினந்திதியோ கம் இவைரண் டுறின்முன் றிவையிலொவ்வொன் றுறுங்கிழமை அவமாகம் எனுமே. 37
44 நாழிகை புதன்கிழமை பகல் 30 நாழிகை ஆக நாழிகை 50ம் வட மேற்றிசையிலும் புதன்கிழமை இரவு 30 நாழிகை வியாழக்கிழமை பகல் 30 நாழிகை இரவு 10 நாழிகை ஆக 70ம் வடதிசையிலும் வியாழக்கிழமை இரவு 20 நாழிகை வெள்ளிக்கிழமை பகல் 60 நாழிகை ஆக80ம் வடகிழக்கிலும் சனிக்கிழமை பகல் 30 நாழிகை கீழ்த்திசையிலும் இரவிப் பாய்ச்சலாம் . திங்கள் - சனி கிழக்கும் வியாழன் தெற்கும் வெள்ளி - ஞாயிறு மேற்கும் செவ்வாய் - புதன் வடக்கும் நாற்றிசைச் சூலமாம் . திங்கள் - சனி தென்மேற்கும் வியாழன் வடமேற்கும் வெள்ளி - ஞாயிறு வடகிழக்கும் செவ்வாய் புதன் தென்கிழக்கும் மூலைச்சூலமாம் . இச்சூலத்துக்கு அந்தந்த வாராதிபன் வயதை நாழிகையாகக் கொள்க . ஞாயிறுக்கு 50 நாழிகை திங்களுக்கு 70 நாழிகை செவ்வாய்க்கு 14 நாழிகை புதனுக்கு 20 நாழிகை வியாழனுக்கு 30 நாழிகை வெள்ளிக்கு 7 நாழிகை சனிக்கு 100 நாழிகை . இவற்றுள் திங்கள் - சனிக்கு இராப்பகல் 60 நாழிகையல்லாமலும் திங்களுக்கு உதயந்தொட்டு 10 நாழிகைவரையும் சனிக்கு உதயந்தொட்டு இராத்திரி 10 நாழிகை வரையும் அதிக சூலமாம் . வாரவர்க்கம் ஈறிடமற் றிடையதிக் கிந்துசித னூஞ்சாற் கிறைபுதனு மாகமற்றோர்க் கெய்துதலக் கடிகை யாறுளதாய் வாலிபகு மாரதரு ணகிழ மாமிருத மாகவர வவரவர்ப்பேர் வாரம் தோறுமுள தாமினனேர் சுவாலைதுதூம் சாயை தூர்வயங்கு பற்பமங்கா ரகமிதெண்சா மமுஞ்சுற் றேறிவரும் தினந்திதியோ கம் இவைரண் டுறின்முன் றிவையிலொவ்வொன் றுறுங்கிழமை அவமாகம் எனுமே . 37