குமாரசுவாமியம்

41 | கூறு'/4 நாழிகையும், ஆகாயத்தின் கூறு 1/2 நாழிகையுமாக நேர் நடக்கும். பகற்காலத்தில் ஞாயிறு சிம்ம லக்னத்திலும், புதன் கன்னியிலும், வெள்ளி துலாத்திலும், செவ்வாய் விருச்சிகத்திலும், வியாழன் தனுசிலும், சனி மகரத்திலும் உண்ணும். இரவில் திங்கள் கடகத்திலும், புதன் மிதுனத்திலும், வெள்ளி இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி கும்பத்திலும் உண்ணும். இவை வாரவூண். பஞ்சபட்சிக்குரிய தொழில் ஊணடையா திக்கமுறக் கம்மரணம் ஐந்துக் கும் இரவும் பகலுமொரு தொழிற்கறுநாழிகையாய்ப் பூணுமறு காலைக்கா லெண் முக்கா லிருக்கால் பொசிப்புமுதல் உட்கிரியை புகல்வாரிக் கிரியை காணுதல்வல் லூராந்தை காகநங்கே தனம்வா கனமாமீ தகரமுதல் கடை யொகரம் வரையா மாணலனுக் கோரெழுத்தேன் மூப்புயரம் இளமை அதிபெலம்பே ரனுபுனர்நண் ணலரதற்கா வதுவே. 34 ஊண், நடை, அரசு, தூக்கம், சாவு இவை பஞ்சபட்சிக்குரிய தொழில். இத்தொழில்கள் ஒவ்வொன்றுக்கும் அவ்வாறு நாழிகையாய் இரவும் பகலும் நடக்கும். ஊண் ஒரு நாழிகை. நடை. 1/4நாழிகை, அரசு 2 நாழிகை, தூக்கம் 3/4 நாழிகை, சாவு 12 நாழிகை. இவை ஸ்தூலத்தில் சூட்சுமத் தொழிலாம். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் இவை மேற்கூறிய தொழில்களுடைய பஞ்சபட்சிகளாம். அகரமும் ஆகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் ஆந்தை . உகரமும் ஊகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் காகம். எகரமும் ஏகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் கோழி.
41 | கூறு ' / 4 நாழிகையும் ஆகாயத்தின் கூறு 1 / 2 நாழிகையுமாக நேர் நடக்கும் . பகற்காலத்தில் ஞாயிறு சிம்ம லக்னத்திலும் புதன் கன்னியிலும் வெள்ளி துலாத்திலும் செவ்வாய் விருச்சிகத்திலும் வியாழன் தனுசிலும் சனி மகரத்திலும் உண்ணும் . இரவில் திங்கள் கடகத்திலும் புதன் மிதுனத்திலும் வெள்ளி இடபத்திலும் செவ்வாய் மேஷத்திலும் வியாழன் மீனத்திலும் சனி கும்பத்திலும் உண்ணும் . இவை வாரவூண் . பஞ்சபட்சிக்குரிய தொழில் ஊணடையா திக்கமுறக் கம்மரணம் ஐந்துக் கும் இரவும் பகலுமொரு தொழிற்கறுநாழிகையாய்ப் பூணுமறு காலைக்கா லெண் முக்கா லிருக்கால் பொசிப்புமுதல் உட்கிரியை புகல்வாரிக் கிரியை காணுதல்வல் லூராந்தை காகநங்கே தனம்வா கனமாமீ தகரமுதல் கடை யொகரம் வரையா மாணலனுக் கோரெழுத்தேன் மூப்புயரம் இளமை அதிபெலம்பே ரனுபுனர்நண் ணலரதற்கா வதுவே . 34 ஊண் நடை அரசு தூக்கம் சாவு இவை பஞ்சபட்சிக்குரிய தொழில் . இத்தொழில்கள் ஒவ்வொன்றுக்கும் அவ்வாறு நாழிகையாய் இரவும் பகலும் நடக்கும் . ஊண் ஒரு நாழிகை . நடை . 1 / 4நாழிகை அரசு 2 நாழிகை தூக்கம் 3 / 4 நாழிகை சாவு 12 நாழிகை . இவை ஸ்தூலத்தில் சூட்சுமத் தொழிலாம் . வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில் இவை மேற்கூறிய தொழில்களுடைய பஞ்சபட்சிகளாம் . அகரமும் ஆகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் ஆந்தை . உகரமும் ஊகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் காகம் . எகரமும் ஏகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் கோழி .