குமாரசுவாமியம்

40 | 7. தாமசம், 8. சாத்விகம், 9. இராசதம், 10. தாமசம், 11. சாத்விகம், 12. இராசதம், 13. தாமசம், 14. சாத்விகம், 15. இராசதம்.' வேளை ஒன்றுக்கு 3/4 நாழிகையாகக் கொள்க. சனிக்கிழமைக்கு மாத்திரம் வேளை ஒன்றுக்கு 4 நாழிகையாம் என்றவாறு. சரம், வாரஊண் இடத்தியங்கு மான்மதிபார்க் கவன்பூர்வ பட்சத் தினிற்குருவின் மற்றதின்மற் றியங்குகன லைந்தாய் நடத்துகலை இந்திரவி ரன்டொடனற் கலையாய் நாமமிடை பிங்கலையச் சுழிமுனைப்பேர் நவில்வார் கடத்தலிவை ஒன்றினுக்கைம் பூதமுநேர் நடக்கும் கால்வலமும் இடமுமறு காற்கொருகால் கழிவாய் விடத்தகுமவ் வாரமுதல் பகலிரவுக் கிவர்கள் வீடளவு நேரிடமாய் மேவுவதூ ணெனுமே. 33 புதன், திங்கள், வெள்ளி, பூர்வபட்சத்து வியாழன் இந்த வாரங்களில் இடதுபுறத்தில் சரம் ஓடும். ஞாயிறு, செவ்வாய், சனி, அமரபட்சத்து வியாழன் இந்த வாரங்களில் வலது புரத்தில் சரம் ஓடும். இவை ஒவ்வொன்றுக்கும் 5 நாழிகை நேர் நடக்கும். இடம் சந்திரகலை. வலம் சூரியகலை. இவை இரண்டுங்கூடினது அக்கினி கலை. இவை மூன்றுக்கு முறையே இட, பிங்கலை, சுழிமுனை என்றும் பெயராம். இட, பிங்கலை ஒவ்வொன்றுக்கும் ஐம்பூதமும் நேர் நடக்கும். இப்பூதங்கள் இடத்துக்கு வலமும், வலத்துக்கு இடமுமாக நடக்கும். பிருதிவியின் கூறு 1/2 நாழிகையும், அப்புவின் கூறு 1/4 நாழிகையும், தேயுவின் கூறு ஒரு நாழிகையும், வாயுவின் 1. வேளை ஒன்றுக்கு 3/4 நாழிகையெனக் கவியில் பொதுப்படக் கூறியிருக்க சனிக்கிழமைக்கு மாத்திரம் நான்கென விசேடித்துக் கூறியது நூலாசிரியர் கூறிய முறைமை நோக்கியென்க. இஃது உய்த்துணர்வைப்பென்னும் உத்தி.
40 | 7 . தாமசம் 8 . சாத்விகம் 9 . இராசதம் 10 . தாமசம் 11 . சாத்விகம் 12 . இராசதம் 13 . தாமசம் 14 . சாத்விகம் 15 . இராசதம் . ' வேளை ஒன்றுக்கு 3 / 4 நாழிகையாகக் கொள்க . சனிக்கிழமைக்கு மாத்திரம் வேளை ஒன்றுக்கு 4 நாழிகையாம் என்றவாறு . சரம் வாரஊண் இடத்தியங்கு மான்மதிபார்க் கவன்பூர்வ பட்சத் தினிற்குருவின் மற்றதின்மற் றியங்குகன லைந்தாய் நடத்துகலை இந்திரவி ரன்டொடனற் கலையாய் நாமமிடை பிங்கலையச் சுழிமுனைப்பேர் நவில்வார் கடத்தலிவை ஒன்றினுக்கைம் பூதமுநேர் நடக்கும் கால்வலமும் இடமுமறு காற்கொருகால் கழிவாய் விடத்தகுமவ் வாரமுதல் பகலிரவுக் கிவர்கள் வீடளவு நேரிடமாய் மேவுவதூ ணெனுமே . 33 புதன் திங்கள் வெள்ளி பூர்வபட்சத்து வியாழன் இந்த வாரங்களில் இடதுபுறத்தில் சரம் ஓடும் . ஞாயிறு செவ்வாய் சனி அமரபட்சத்து வியாழன் இந்த வாரங்களில் வலது புரத்தில் சரம் ஓடும் . இவை ஒவ்வொன்றுக்கும் 5 நாழிகை நேர் நடக்கும் . இடம் சந்திரகலை . வலம் சூரியகலை . இவை இரண்டுங்கூடினது அக்கினி கலை . இவை மூன்றுக்கு முறையே இட பிங்கலை சுழிமுனை என்றும் பெயராம் . இட பிங்கலை ஒவ்வொன்றுக்கும் ஐம்பூதமும் நேர் நடக்கும் . இப்பூதங்கள் இடத்துக்கு வலமும் வலத்துக்கு இடமுமாக நடக்கும் . பிருதிவியின் கூறு 1 / 2 நாழிகையும் அப்புவின் கூறு 1 / 4 நாழிகையும் தேயுவின் கூறு ஒரு நாழிகையும் வாயுவின் 1 . வேளை ஒன்றுக்கு 3 / 4 நாழிகையெனக் கவியில் பொதுப்படக் கூறியிருக்க சனிக்கிழமைக்கு மாத்திரம் நான்கென விசேடித்துக் கூறியது நூலாசிரியர் கூறிய முறைமை நோக்கியென்க . இஃது உய்த்துணர்வைப்பென்னும் உத்தி .