குமாரசுவாமியம்

35 | கோளிறைதார் குளமீறுங் கோனேரன் முறமற் கோன்பனையு மிவைவார சூன்யமலர்க் கோமான் வாளுதயத் திரயம்பிரா தவிசினத்தூள் கவிபொன் மான்மதிநன் கவமவரிற் சரோருகனல் லவனே. 31 (1) திங்களில் விசாகம், கார்த்திகை, மகம், பூரட்டாதி, பூராடம், சதயமும்; செவ்வாயில் அவிட்டம், கேட்டை , திருவோணம், சதயமும்; புதனில் ரேவதி, கார்த்திகை, அவிட்டம், அசுபதி, திருவோணம், மூலம், பரணியும்; வியாழனில் புனர்பூசம், பூராடம், ரோகணி, ரேவதி, மிருகசிரமும்; வெள்ளியில் மிருகசிரம், அவிட்டம், அனுசம், விசாகம், அத்தம், பூசம், ரோகணியும்; சனியில் புனர்பூசம், அத்தம், பூசம், உத்திரம், ரேவதியும்; ஞாயிறில் கேட்டை , மகம், பரணி, விசாகம், மிருகசிரம், அனுசமும் வரில் வார சூனியமாம். (2) சூரியோதயம் பிராதகால முகூர்த்தம், மத்தியானம் அவிச்சின் முகூர்த்தம், அஸ்தமனம் கோதூளி முகூர்த்தம். இவை முகூர்த்தத் திரயமாம். (3) மற்றவை அசுபவாரம், இவற்றுள் ஞாயிறு உத்தமம் என்றவாறு. சரோருகன்மால் பொன்னசித னுக்குளநாற் றனையர் தாதையுத யத்திருநா ழிகையுதயத் தவராய் விரோதகெதி யாய்க்கடிகை நான்காய்மேன் மேலும் மேற்கொளுவ ரற்கிவைபோன் மேயதொரு நான்காம் வரோதயமேல் வருவதுதொட் டுரைத்திடுவர் ஓரை வாரமுத னேராறாம் வாரம்நடத் துவரால் சிரோதயநேர் தாமதசாத் திகமொடுரா சதமாம் தெசக்காலை முக்காலுற் றிடுகனல் சொற் றிடலே. 32 (1) ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும், சனி ஆறாம் நாழிகையிலும், வெள்ளி பத்தாம் நாழிகையிலும், வியாழன் 14ஆம் நாழிகையிலும், புதன்
35 | கோளிறைதார் குளமீறுங் கோனேரன் முறமற் கோன்பனையு மிவைவார சூன்யமலர்க் கோமான் வாளுதயத் திரயம்பிரா தவிசினத்தூள் கவிபொன் மான்மதிநன் கவமவரிற் சரோருகனல் லவனே . 31 ( 1 ) திங்களில் விசாகம் கார்த்திகை மகம் பூரட்டாதி பூராடம் சதயமும் ; செவ்வாயில் அவிட்டம் கேட்டை திருவோணம் சதயமும் ; புதனில் ரேவதி கார்த்திகை அவிட்டம் அசுபதி திருவோணம் மூலம் பரணியும் ; வியாழனில் புனர்பூசம் பூராடம் ரோகணி ரேவதி மிருகசிரமும் ; வெள்ளியில் மிருகசிரம் அவிட்டம் அனுசம் விசாகம் அத்தம் பூசம் ரோகணியும் ; சனியில் புனர்பூசம் அத்தம் பூசம் உத்திரம் ரேவதியும் ; ஞாயிறில் கேட்டை மகம் பரணி விசாகம் மிருகசிரம் அனுசமும் வரில் வார சூனியமாம் . ( 2 ) சூரியோதயம் பிராதகால முகூர்த்தம் மத்தியானம் அவிச்சின் முகூர்த்தம் அஸ்தமனம் கோதூளி முகூர்த்தம் . இவை முகூர்த்தத் திரயமாம் . ( 3 ) மற்றவை அசுபவாரம் இவற்றுள் ஞாயிறு உத்தமம் என்றவாறு . சரோருகன்மால் பொன்னசித னுக்குளநாற் றனையர் தாதையுத யத்திருநா ழிகையுதயத் தவராய் விரோதகெதி யாய்க்கடிகை நான்காய்மேன் மேலும் மேற்கொளுவ ரற்கிவைபோன் மேயதொரு நான்காம் வரோதயமேல் வருவதுதொட் டுரைத்திடுவர் ஓரை வாரமுத னேராறாம் வாரம்நடத் துவரால் சிரோதயநேர் தாமதசாத் திகமொடுரா சதமாம் தெசக்காலை முக்காலுற் றிடுகனல் சொற் றிடலே . 32 ( 1 ) ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும் சனி ஆறாம் நாழிகையிலும் வெள்ளி பத்தாம் நாழிகையிலும் வியாழன் 14ஆம் நாழிகையிலும் புதன்