குமாரசுவாமியம்

நன்றியுரை தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழந்தமிழ் சுவடிகளில் 2.ன்ன அரிய நூல்களைப் பெரிதும் முயன்று தொடர்ந்து வொயிட்டுத் தமிழுக்கு அருத்தொண்டாற்றிவரும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தாரின் தமிழ்ப் பணிகளுக்குப் பெரிதும் நன்றியுடை யோன், சிஜப்புக் கேண்மைப் பதிப்பாசிரியர் பணியை எனக்கு வழங்கி, குமாரசுவாமியம் என்ற இந்நூலைப் பதிப்பிக்க வாய்ப்பளித்த இந்நூலகத்தினருக்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இச்சிறந்த நூலை வெளியிட அனுமதித்து உத்திரவிட்ட. தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நூலக இயக்குநர் உ.யர்திரு. சா. விஜயராஜ் குமார், இ. ஆ. u., அவர்கட்டிக்கும், நூலக நிருவாக அலுவலர் திரு. சாமி, சிவகானம், எம். ஏ., அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். குமாரசுவாமியம் என்ற இந்நூல் சரிதாகக் கிடைப்பதை எடுத்துரைத்து தக்க உரையுடன் பதிப்பிக்க ஆவோசனை வழங்கிய சேலம் மாவட்டம் ஆத்தூர், ஸ்ரீகுரு ஜயக்ரீவா ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும் ஜோதிட ஆராய்ச்சியாளருமான எஸ். சின்னையா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன், இப்பணியில் தான் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்த என் பெற்றோருக்கும், இப்பணிக்கு ஊக்கமளித்த என் கணவர் கேப்டன் அ. காமேஸ்வரன் அவர்களுக்கும் எள் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். அச்சுப் பணியைக் குறுகிய காலத்தில் சிறந்தமுறையில் செய்தளித்த நூலக அச்சகப் பிரிவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிஞர் பெருமக்கள் இப்பதிப்பணி குறித்த கருத்துக்களை வழங்கி வழிகாட்ட வேண்டுகிறேன். சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்
நன்றியுரை தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழந்தமிழ் சுவடிகளில் 2 . ன்ன அரிய நூல்களைப் பெரிதும் முயன்று தொடர்ந்து வொயிட்டுத் தமிழுக்கு அருத்தொண்டாற்றிவரும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தாரின் தமிழ்ப் பணிகளுக்குப் பெரிதும் நன்றியுடை யோன் சிஜப்புக் கேண்மைப் பதிப்பாசிரியர் பணியை எனக்கு வழங்கி குமாரசுவாமியம் என்ற இந்நூலைப் பதிப்பிக்க வாய்ப்பளித்த இந்நூலகத்தினருக்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இச்சிறந்த நூலை வெளியிட அனுமதித்து உத்திரவிட்ட . தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நூலக இயக்குநர் . யர்திரு . சா . விஜயராஜ் குமார் . . u . அவர்கட்டிக்கும் நூலக நிருவாக அலுவலர் திரு . சாமி சிவகானம் எம் . . அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் . குமாரசுவாமியம் என்ற இந்நூல் சரிதாகக் கிடைப்பதை எடுத்துரைத்து தக்க உரையுடன் பதிப்பிக்க ஆவோசனை வழங்கிய சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீகுரு ஜயக்ரீவா ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும் ஜோதிட ஆராய்ச்சியாளருமான எஸ் . சின்னையா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் இப்பணியில் தான் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்த என் பெற்றோருக்கும் இப்பணிக்கு ஊக்கமளித்த என் கணவர் கேப்டன் . காமேஸ்வரன் அவர்களுக்கும் எள் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன் . அச்சுப் பணியைக் குறுகிய காலத்தில் சிறந்தமுறையில் செய்தளித்த நூலக அச்சகப் பிரிவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் . அறிஞர் பெருமக்கள் இப்பதிப்பணி குறித்த கருத்துக்களை வழங்கி வழிகாட்ட வேண்டுகிறேன் . சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்