குமாரசுவாமியம்

33 4. வார சரித்திரப் படலம் விதிலபித முகூர்த்தம் மதிபொனுஞ்சுன் மாலினனும் புகர்யுதனுஞ் சிதனே மன்னிலது மேதைதரு வற்றதும் பெண் ணரிமா னதிபெருமா தவனிலதும் பகற்கிரவுக் கான்மீன் அரிக்கரச ருஞ்சிலைசா லசப்பதிப்பே ரலது முதுமகனும் வெயிறூத னிற்றதுங்கோல் விலரு மூத்தவனில் லலரிச்சி யும்மொழிதன் முடவோன் விதுவுமதி செயகால மற்றதுநா யிறுநேர் வேளையள விவ்விபரம் விதிலபிதத் தியல்பே, 29 (1) ஆதிவாரம் 2, 4, 5, 6ஆம் சாமமும், திங்கள் 1, 5, 4, 7, 8ஆம் சாமமும், செவ்வாய் 9, 5, 7, 8ஆம் சாமமும், புதன் 2, 3, 4, 6, 7, 8ஆம் சாமமும், வியாழன் 1, 4, 7, 8ஆம் சாமமும், வெள்ளி 3, 5, 7, 8ஆம் சாமமும், சனி 2, 5, 6, 7, 8ஆம் சாமமும் அதிசெய முகூர்த்த ம். (2) மற்றச்சாமங்கள் அபசெய முகூர்த்தம். இவை பகல் காலத்துக்காம். (3) ஆதித்தவாரம் 1, 2, 6ஆம் சாமமும், திங்கள் 2, 4, 6, ஆம் சாமமும், செவ்வாய்4, 6, 7ஆம் சாமமும், புதன் 2, 6, 7ஆம் சாமமும், வியாழன் 1, 4, 5, 6, 7ஆம் சாமமும், வெள்ளி 1, 2, 4, 6, 7ஆம் சாமமும், சனி 3, 4, 7, 8ஆம் சாமமும் அதிசெயமுகூர்த்தம். மற்றச் சாமங்கள் அப்செய முகூர்த்தம். இவை ராத்திரிக்காம். இவற்றிற்கெல்லாம் ஒரு சாமம் 3 3/4 நாழிகையாகக் கொள்க. குமார - 3
33 4 . வார சரித்திரப் படலம் விதிலபித முகூர்த்தம் மதிபொனுஞ்சுன் மாலினனும் புகர்யுதனுஞ் சிதனே மன்னிலது மேதைதரு வற்றதும் பெண் ணரிமா னதிபெருமா தவனிலதும் பகற்கிரவுக் கான்மீன் அரிக்கரச ருஞ்சிலைசா லசப்பதிப்பே ரலது முதுமகனும் வெயிறூத னிற்றதுங்கோல் விலரு மூத்தவனில் லலரிச்சி யும்மொழிதன் முடவோன் விதுவுமதி செயகால மற்றதுநா யிறுநேர் வேளையள விவ்விபரம் விதிலபிதத் தியல்பே 29 ( 1 ) ஆதிவாரம் 2 4 5 6ஆம் சாமமும் திங்கள் 1 5 4 7 8ஆம் சாமமும் செவ்வாய் 9 5 7 8ஆம் சாமமும் புதன் 2 3 4 6 7 8ஆம் சாமமும் வியாழன் 1 4 7 8ஆம் சாமமும் வெள்ளி 3 5 7 8ஆம் சாமமும் சனி 2 5 6 7 8ஆம் சாமமும் அதிசெய முகூர்த்த ம் . ( 2 ) மற்றச்சாமங்கள் அபசெய முகூர்த்தம் . இவை பகல் காலத்துக்காம் . ( 3 ) ஆதித்தவாரம் 1 2 6ஆம் சாமமும் திங்கள் 2 4 6 ஆம் சாமமும் செவ்வாய்4 6 7ஆம் சாமமும் புதன் 2 6 7ஆம் சாமமும் வியாழன் 1 4 5 6 7ஆம் சாமமும் வெள்ளி 1 2 4 6 7ஆம் சாமமும் சனி 3 4 7 8ஆம் சாமமும் அதிசெயமுகூர்த்தம் . மற்றச் சாமங்கள் அப்செய முகூர்த்தம் . இவை ராத்திரிக்காம் . இவற்றிற்கெல்லாம் ஒரு சாமம் 3 3 / 4 நாழிகையாகக் கொள்க . குமார - 3