குமாரசுவாமியம்

30 பெண் நட்சத்திரத்துக்கு மேல் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 புருடன் நாளாகில் அது மாகேந்திரம். திருவாதிரை, மூலம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, பூராடம், மிருகசிரம் இவை ஏழும் வருண மண்டலம். திருவோணம், புனர்பூசம், ரோகணி, அனுசம், கேட்டை, அவசித்து, உத்திராடம் இவை ஏழும் மாகேந்திர மண்ட லம். அசுபதி, ஆயிலியம், அவிட்டம், அத்தம், உத்திரம், சோதி, சித்திரை இவை ஏழும் வாயு மண்டலம். பரணி, கார்த்திகை, பூசம், மகம், பூரம், விசாகம், பூரட்டாதி இவை ஏழும் அக்கினி மண்டலம். பாவர் மத்திய தினமும், பாவர் இருக்கிற தினமும், மாதாந்தியம் இரண்டு தினமும், வருடாந்தியம் பதினைந்து தினமும் பாவதினம். நட்சத்திரவடிவு, நட்சத்திரத் தொகை, நட்சத்திர திசைச்சூலம் மாச்சிரசவ் வடுப்புகள் றையூற்றாறேங் காய்க்கண் மண்மணியா வணம்புடற்பூ வம்மிநுகங் கைமான் கோச்சுடரம் முறமுடப்புல் வீட்டிபொற்கா ளங்கோல் குவித்ததவிட் டுக்கூட்டங் கொத்தோடத் துருவர முச்சிவைமுக் குளநாற்கான் மற்றது நேர் வேய்மா முறந்தீயா றன்மதிமான் மூன்றீரா றத்தேர் தேச்சுடரா டைக்கேகம் வீப்பன்மறை மற்றாம் திசைச்சூழ்புட் கோன்மாறேர் தையென்றுத் திரமே. 27 அசுபதி ஆறும் குதிரைத் தலைபோல். பரணி மூன்றும் அடுப்பு. கார்த்திகை ஆறும் கற்றை ரோகிணி பன்னிரண்டும் ஊற்று மிருகசிரம் மூன்றும் தேங்காய்க்கண்
30 பெண் நட்சத்திரத்துக்கு மேல் 4 7 10 13 16 19 22 25 புருடன் நாளாகில் அது மாகேந்திரம் . திருவாதிரை மூலம் சதயம் உத்திரட்டாதி ரேவதி பூராடம் மிருகசிரம் இவை ஏழும் வருண மண்டலம் . திருவோணம் புனர்பூசம் ரோகணி அனுசம் கேட்டை அவசித்து உத்திராடம் இவை ஏழும் மாகேந்திர மண்ட லம் . அசுபதி ஆயிலியம் அவிட்டம் அத்தம் உத்திரம் சோதி சித்திரை இவை ஏழும் வாயு மண்டலம் . பரணி கார்த்திகை பூசம் மகம் பூரம் விசாகம் பூரட்டாதி இவை ஏழும் அக்கினி மண்டலம் . பாவர் மத்திய தினமும் பாவர் இருக்கிற தினமும் மாதாந்தியம் இரண்டு தினமும் வருடாந்தியம் பதினைந்து தினமும் பாவதினம் . நட்சத்திரவடிவு நட்சத்திரத் தொகை நட்சத்திர திசைச்சூலம் மாச்சிரசவ் வடுப்புகள் றையூற்றாறேங் காய்க்கண் மண்மணியா வணம்புடற்பூ வம்மிநுகங் கைமான் கோச்சுடரம் முறமுடப்புல் வீட்டிபொற்கா ளங்கோல் குவித்ததவிட் டுக்கூட்டங் கொத்தோடத் துருவர முச்சிவைமுக் குளநாற்கான் மற்றது நேர் வேய்மா முறந்தீயா றன்மதிமான் மூன்றீரா றத்தேர் தேச்சுடரா டைக்கேகம் வீப்பன்மறை மற்றாம் திசைச்சூழ்புட் கோன்மாறேர் தையென்றுத் திரமே . 27 அசுபதி ஆறும் குதிரைத் தலைபோல் . பரணி மூன்றும் அடுப்பு . கார்த்திகை ஆறும் கற்றை ரோகிணி பன்னிரண்டும் ஊற்று மிருகசிரம் மூன்றும் தேங்காய்க்கண்