குமாரசுவாமியம்

28 | வேதகயிறு, சுமங்கள, ரச்சு, ஸ்திரீதீர்க்ககப் பொருத்தம் பரைகோண்மா நீக்கீறிக் குறுக்கொருநான் காயப் பாற்கோனுநன் நான்காய்ப்பற் றுவரைக்கி டப்பால் சிரப்பான்மா வைத்திருவர் தினமுமொரு வரையில் சேருதலா காதிதுவே தக்கயிறு சேட அரிக்கோண்டார் நீர்கோண்டிப் படிக்கோண்மாழ் யாழ்க்கோன் அடிமருங்கு லகடுகள மம்புலிகோள் சிரசாய்ப் பொருந்தாண்பெண் ணாளொருட்கோனூறிலவரச் சென்னப் புகல்பதின்மூன் றிவணான்மேல் புலலிவடீர்க் கமுமே. 25 (1) முக்கோணம் முனை மேலாகக்கீறி, குறுக்காக நான்குவரை கீறி, இருகோணங்களுக்கு மேலாக நன்நான்குவரை கீறி, இடப்பால் உச்சவரையில் அசுபதி முதல் நட்சத்திரங்களை வைத்து ஆண் பெண் நட்சத்திரம் ஒருவரையில் ஆகாது. இது வேதக்கயிறு. (2) ஆயிலியம், கேட்டை , ரேவதி, அசுபதி, மகம், மூலம் இவை பாதக்கயிறு. (3) பூசம், அனுசம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் இவை இடைக்கயிறு. (4) கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை வயிற்றுக்கயிறு. (5) ரோகணி, அத்தம், திருவோணம், திருவாதிரை, சோதி, சதயம் இவை கண்டக்கயிறு. (6) மிருகசிரம், சித்திரை, அவிட்டம் இவை முடிக்கயிறு. (7) ஆண், பெண் நட்சத்திரம் ஒரு கயிற்றில் வரில் ஆகாது. பெண் நட்சத்திரம் தொட்டு 13 நட்சத்திரத்துக்குமேல் புருஷன் நட்சத்திரம் வரில் ஸ்திரீதீர்க்கம்.
28 | வேதகயிறு சுமங்கள ரச்சு ஸ்திரீதீர்க்ககப் பொருத்தம் பரைகோண்மா நீக்கீறிக் குறுக்கொருநான் காயப் பாற்கோனுநன் நான்காய்ப்பற் றுவரைக்கி டப்பால் சிரப்பான்மா வைத்திருவர் தினமுமொரு வரையில் சேருதலா காதிதுவே தக்கயிறு சேட அரிக்கோண்டார் நீர்கோண்டிப் படிக்கோண்மாழ் யாழ்க்கோன் அடிமருங்கு லகடுகள மம்புலிகோள் சிரசாய்ப் பொருந்தாண்பெண் ணாளொருட்கோனூறிலவரச் சென்னப் புகல்பதின்மூன் றிவணான்மேல் புலலிவடீர்க் கமுமே . 25 ( 1 ) முக்கோணம் முனை மேலாகக்கீறி குறுக்காக நான்குவரை கீறி இருகோணங்களுக்கு மேலாக நன்நான்குவரை கீறி இடப்பால் உச்சவரையில் அசுபதி முதல் நட்சத்திரங்களை வைத்து ஆண் பெண் நட்சத்திரம் ஒருவரையில் ஆகாது . இது வேதக்கயிறு . ( 2 ) ஆயிலியம் கேட்டை ரேவதி அசுபதி மகம் மூலம் இவை பாதக்கயிறு . ( 3 ) பூசம் அனுசம் உத்திரட்டாதி பரணி பூரம் பூராடம் இவை இடைக்கயிறு . ( 4 ) கார்த்திகை உத்திரம் உத்திராடம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி இவை வயிற்றுக்கயிறு . ( 5 ) ரோகணி அத்தம் திருவோணம் திருவாதிரை சோதி சதயம் இவை கண்டக்கயிறு . ( 6 ) மிருகசிரம் சித்திரை அவிட்டம் இவை முடிக்கயிறு . ( 7 ) ஆண் பெண் நட்சத்திரம் ஒரு கயிற்றில் வரில் ஆகாது . பெண் நட்சத்திரம் தொட்டு 13 நட்சத்திரத்துக்குமேல் புருஷன் நட்சத்திரம் வரில் ஸ்திரீதீர்க்கம் .