குமாரசுவாமியம்

25 தபனனுற நாட்கிடமொன் றேழேக நான்காய்ச் சாலதரை சாதலுயிர் சாற்றுவர்மற் றவைக்கும் கபர்விதுநேர் நாட்சூலம் பலர்க்குமா சூற்பேர் சுசிமுதனா லேழ்வரைதான் முகத்திடமேற் றொடிலாம் உபயவரை கோனுறமற் றைவரைமுற் போல உறிலதுச லாவேதை இவர்களுறி லுருட்டில் உபயமுத னாழிமுதன் மூன்றுதைநே ராறு மொழிவதிப்பா லப்பாற்பன் மூன்றுமற்றா குவதே. 23 இரவி நின்ற நட்சத்திரமும் அதற்கு இடம், வலம் ஒவ்வொன்றும் மாரணம். இதன்மேல் இடம், வலம் எவ்வேழ அர்த்தபிராணன். இதன்மேல் இடம், வலம் ஒவ்வொன்றும் மாரணம். இதன்மேல் இடம், வலம் நன்நான்கு முழுச்சீவன். கீழ், மேல் ஏழுவரையும் தென்வடல் ஏழு வரையும் கீறி, இடப்பால் உச்சவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து மதி நின்ற நட்சத்திரவரைக்கு எதிர்வரை நட்சத்திரத்தில் சுபர் நிற்கில் சூலம். பாபர் பார்க்கில் மகாசூலம், கீழ்மேல் 5 வரையும் தென்வடல் ஐந்து வரையுமாகக் கீறி கோண்நிலாவ இரண்டுவரை Wறி, இப்பால் உச்சவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து மதி நின்ற நட்சத்திரவரைக்கு எதிர்வரை நட்சத்திரத்தில் கிரகங்கள் நிற்கில் சலாவேதை. ரோகணி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அத்தம் இவை பதிநான்கும் பாலுள்ள நட்சத்திரங்கள். அசுபதி, பரணி, மிருகசிரம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சோதி, விசாகம், அனுசம், கேட்டை , மூலம், அவிட்டம், சதயம் இவை பதிமூன்றும் வைரமுள்ள நட்சத்திரங்கள்.
25 தபனனுற நாட்கிடமொன் றேழேக நான்காய்ச் சாலதரை சாதலுயிர் சாற்றுவர்மற் றவைக்கும் கபர்விதுநேர் நாட்சூலம் பலர்க்குமா சூற்பேர் சுசிமுதனா லேழ்வரைதான் முகத்திடமேற் றொடிலாம் உபயவரை கோனுறமற் றைவரைமுற் போல உறிலதுச லாவேதை இவர்களுறி லுருட்டில் உபயமுத னாழிமுதன் மூன்றுதைநே ராறு மொழிவதிப்பா லப்பாற்பன் மூன்றுமற்றா குவதே . 23 இரவி நின்ற நட்சத்திரமும் அதற்கு இடம் வலம் ஒவ்வொன்றும் மாரணம் . இதன்மேல் இடம் வலம் எவ்வேழ அர்த்தபிராணன் . இதன்மேல் இடம் வலம் ஒவ்வொன்றும் மாரணம் . இதன்மேல் இடம் வலம் நன்நான்கு முழுச்சீவன் . கீழ் மேல் ஏழுவரையும் தென்வடல் ஏழு வரையும் கீறி இடப்பால் உச்சவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து மதி நின்ற நட்சத்திரவரைக்கு எதிர்வரை நட்சத்திரத்தில் சுபர் நிற்கில் சூலம் . பாபர் பார்க்கில் மகாசூலம் கீழ்மேல் 5 வரையும் தென்வடல் ஐந்து வரையுமாகக் கீறி கோண்நிலாவ இரண்டுவரை Wறி இப்பால் உச்சவரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து மதி நின்ற நட்சத்திரவரைக்கு எதிர்வரை நட்சத்திரத்தில் கிரகங்கள் நிற்கில் சலாவேதை . ரோகணி கார்த்திகை பூராடம் உத்திராடம் திருவோணம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி பூசம் ஆயிலியம் மகம் பூரம் உத்திரம் அத்தம் இவை பதிநான்கும் பாலுள்ள நட்சத்திரங்கள் . அசுபதி பரணி மிருகசிரம் திருவாதிரை புனர்பூசம் சித்திரை சோதி விசாகம் அனுசம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை பதிமூன்றும் வைரமுள்ள நட்சத்திரங்கள் .