குமாரசுவாமியம்

24 தனதுறனஞ் சொருவரைநேர் நிறுத்தியதில் குறுக்காய்ச் சார்றும்வரை பதிமூன்றாய்த் தரித்தல்சிர மாகக் கனன்முதலூழ்க் கெதிர்நாளில் யாருறினும் ஏகார்க் களமிருநா ழிகைநாளீ றாகுலமா தவனே. 22 ஞாயிறில் விசாகம், திங்களில் பூராடம், செவ்வாயில் அவிட்டம், புதனில் ரேவதி, வியாழனில் ரோகணி, வெள்ளியில் பூசம், சனியில் உத்திரம் ஆகிய இந்த நட்சத்திரம் தொட்டு நாளது நட்சத்திரம்வரை எண்ணிக்கண்ட தொகையை ஏழுக்குக் கொடுக்க வந்த மிச்சம் ஒன்றாகில் இருத்தையோகம், இரண்டாகில் நாசம், மூன்றாகில் மரணம், நான்காகில் அமிர்தம், ஐந்தாகில் சுபம், ஆறாகில் சித்தம், ஏழாகில் பரிகம். அசுப சுபங்கூடில் விஷயோகம். ஓர் வரையினை நேர்நிறுத்தி, குறுக்காக 13 வரை கீறி உச்சி வரையில், கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து இரவி நின்ற சேத்திரவரைக்கு, எதிர்வரை நட்சத்திரத்தில் கிரகங்கள் நிற்கில் ஏகார்க்களம். நட்சத்திர அந்தியம் இரண்டு நாழிகையும் ஆகுலம். ஏகார்க்களசக்கரம் கா பரரோ அ --- மி ரே- +- --- அவசித்து - - சோ + வி
24 தனதுறனஞ் சொருவரைநேர் நிறுத்தியதில் குறுக்காய்ச் சார்றும்வரை பதிமூன்றாய்த் தரித்தல்சிர மாகக் கனன்முதலூழ்க் கெதிர்நாளில் யாருறினும் ஏகார்க் களமிருநா ழிகைநாளீ றாகுலமா தவனே . 22 ஞாயிறில் விசாகம் திங்களில் பூராடம் செவ்வாயில் அவிட்டம் புதனில் ரேவதி வியாழனில் ரோகணி வெள்ளியில் பூசம் சனியில் உத்திரம் ஆகிய இந்த நட்சத்திரம் தொட்டு நாளது நட்சத்திரம்வரை எண்ணிக்கண்ட தொகையை ஏழுக்குக் கொடுக்க வந்த மிச்சம் ஒன்றாகில் இருத்தையோகம் இரண்டாகில் நாசம் மூன்றாகில் மரணம் நான்காகில் அமிர்தம் ஐந்தாகில் சுபம் ஆறாகில் சித்தம் ஏழாகில் பரிகம் . அசுப சுபங்கூடில் விஷயோகம் . ஓர் வரையினை நேர்நிறுத்தி குறுக்காக 13 வரை கீறி உச்சி வரையில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்களை வைத்து இரவி நின்ற சேத்திரவரைக்கு எதிர்வரை நட்சத்திரத்தில் கிரகங்கள் நிற்கில் ஏகார்க்களம் . நட்சத்திர அந்தியம் இரண்டு நாழிகையும் ஆகுலம் . ஏகார்க்களசக்கரம் கா பரரோ - - - மி ரே - + - - - அவசித்து - - சோ + வி