குமாரசுவாமியம்

21 நெருப்பிடத்தில் பூஞ்சோலை நிகழ்த்துவதீ றளவு மருவுமிடப் பேர்க்கிதன்மேற் றேசமதற் கதன்பேர் வைத்ததற்கட் சரப்பெயராய் வழுத்துகமா முதற்கே. 19 அசுபதி - ஊர் சித்திரை - வயல் பரணி - தரு சோதி - பருத்தி கார்த்திகை - வனம் விசாகம் - முற்றம் ரோகணி - காடிசால் அனுசம் - பாழ்வனம் மிருகசிரம் - கட்டிலின்கீழ் கேட்டை - கடை திருவாதிரை - நிற்கும் தேரின்கீழ் மூலம் - குதிரைலாயம் புனர்பூசம் - நெற்குதிர் பூராடம் - கூரை - மனை உத்திராடம் - வண்ணான் ஆலை ஆயிலியம் - குப்பை திருவோணம் - கோயில் மகம் - நெல்லறி அவிட்டம் - ஆலை அல்லது சதயம் - செக்கு நெற்கதிர் பூரட்டாதி - தெரு பூரம் - வெறும் வீடு உத்திரட்டா-அக்கினிமூலைக் உத்திரம் - சலம் கிரகம் அத்தம் - சலக்கரை ரேவதி - பூஞ்சோலை இருப்பிடங்களாகும். நட்சத்திர நாமங்களில் சொல்லியபடி அந்தந்த அட்சரங்களை முதலில் வைத்து, அசுபதி முதலானவற்றிற்குத் தேசம் சொல்லுக. பலவகை நட்சத்திரங்கள் மாநீலந் தாரீறத் தேரிரவி மாலாய் வருமனனேர் சுபமகப மாமுடிபுட் கோட்டை கோநாவாய் துர்க்கைபய றாகுமுன்போல் அன்னேர் குருகின் முதற் கனலிரண்டுக் குதைபுத்த மூல மானேரென் றுமதிகன லரவுபொன்சுன் னருணன் அனுவரவு சிதனளவத் திசைச்சொல்ல ரிப்பேர் தானார்நாட் கிடமுன்மூன் றிதன்மேனான் கலதந் தகமொருகண்ணிருகணெனச் சாற்றுதலவ் வியல்பே. 20
21 நெருப்பிடத்தில் பூஞ்சோலை நிகழ்த்துவதீ றளவு மருவுமிடப் பேர்க்கிதன்மேற் றேசமதற் கதன்பேர் வைத்ததற்கட் சரப்பெயராய் வழுத்துகமா முதற்கே . 19 அசுபதி - ஊர் சித்திரை - வயல் பரணி - தரு சோதி - பருத்தி கார்த்திகை - வனம் விசாகம் - முற்றம் ரோகணி - காடிசால் அனுசம் - பாழ்வனம் மிருகசிரம் - கட்டிலின்கீழ் கேட்டை - கடை திருவாதிரை - நிற்கும் தேரின்கீழ் மூலம் - குதிரைலாயம் புனர்பூசம் - நெற்குதிர் பூராடம் - கூரை - மனை உத்திராடம் - வண்ணான் ஆலை ஆயிலியம் - குப்பை திருவோணம் - கோயில் மகம் - நெல்லறி அவிட்டம் - ஆலை அல்லது சதயம் - செக்கு நெற்கதிர் பூரட்டாதி - தெரு பூரம் - வெறும் வீடு உத்திரட்டா - அக்கினிமூலைக் உத்திரம் - சலம் கிரகம் அத்தம் - சலக்கரை ரேவதி - பூஞ்சோலை இருப்பிடங்களாகும் . நட்சத்திர நாமங்களில் சொல்லியபடி அந்தந்த அட்சரங்களை முதலில் வைத்து அசுபதி முதலானவற்றிற்குத் தேசம் சொல்லுக . பலவகை நட்சத்திரங்கள் மாநீலந் தாரீறத் தேரிரவி மாலாய் வருமனனேர் சுபமகப மாமுடிபுட் கோட்டை கோநாவாய் துர்க்கைபய றாகுமுன்போல் அன்னேர் குருகின் முதற் கனலிரண்டுக் குதைபுத்த மூல மானேரென் றுமதிகன லரவுபொன்சுன் னருணன் அனுவரவு சிதனளவத் திசைச்சொல்ல ரிப்பேர் தானார்நாட் கிடமுன்மூன் றிதன்மேனான் கலதந் தகமொருகண்ணிருகணெனச் சாற்றுதலவ் வியல்பே . 20