குமாரசுவாமியம்

20 பத்தொன்பதாம் நட்சத்திரம் ஆதானம், இருபத்துவோராம் நட்சத்திரம் தேசம், இருபத்தைந்தாம் நட்சத்திரம் மானதம், இருபத்தாறாம் நட்சத்திரம் சாதி, இருபத்தி ஏழாம் நட்சத்திரம் அபிசேகம். நட்சத்திரப் பார்வை, வேதைகள் இயமுறந்தார் வேம்முடியா மினன்றினநோக் கயன்றார் இறைசோதி மகமதிநாட் கெரிசுடர்கண் டார்சேய் கயநடவி விதுப்புதனே ரசிதனள வுளநாள் கவுண்டீப மவுணுகநோய் முகன்குருநாட் கதிக முயலகனேர் தாரளவான் முதற்கலையும் பனைநேர் மூன்றரியும் பரணிசுடர் முறமுமிய முடித்தீ பயம்வலமற் றதுகவுணாற் கோணமற்றா னைமாய்ப் பவுமனெனம னுறல்பரிநேர் பகர்வதிதற் காமே, 18 இரவி நின்ற நட்சத்திரம் 26, 19, 8, 7 21, 11ஆம் நட்சத்திரங்களையும், மதி நின்ற நட்சத்திரம் 4, 8, 18, 15, 10ஆம் நட்சத்திரங்களையும், செவ்வாய் நின்ற நட்சத்திரம் 3, 15, 7, 8ஆம் நட்சத்திரங்களையும், புதன்-வியாழன்-சுக்கிரன்-சனி நின்ற நட்சத்திரங்கள் 3, 5ஆம் நட்சத்திரங்களையும் பார்க்கும். சனி நின்ற நட்சத்திரத்திற்கு 19, 15ம், வியாழன் நின்ற நட்சத்திரத்திற்கு 19, 10-ம் அதிக பார்வை . சனி, சேய் நின்ற நட்சத்திரத்துக்கு 5, 6, 7, 8, 12, 13, 14ஆவது நட்சத்திரங்கள் தட்ணவேதை; 17, 18, 19, 22ஆம் நட்சத்திரங்கள் வாம வேதை; 2, 15, 16ஆவது நட்சத்திரங்கள் கர்ண வேதை; 26, 21, 3, 20ஆவது நட்சத்திரங்கள் நாற்கோண வேதை ; 4, 9, 10, 11, 23, 24, 25, 27ஆவது நட்சத்திரங்கள் சமுகவேதை என்றவாறு. நட்சத்திரங்களுக்கு இருப்பிடம், நட்சத்திர தேசம் பரிமுதலூர் தருவனங்கா டிச்சால்கட் டிலின்கீழ் பாகனிலாத் தேர்க்கீழ்நெற் குதிர்மனைகுப் பைநெல் அரியலது கதிர்வெறும்வீ பயங்கரைசெய் பருத்தி அங்கணம்பாழ் வனங்கடைலா யங்கூரை யாடை நிருமலஞ்செய் துறைகோயி லாலைசெக்கு மறுகு
20 பத்தொன்பதாம் நட்சத்திரம் ஆதானம் இருபத்துவோராம் நட்சத்திரம் தேசம் இருபத்தைந்தாம் நட்சத்திரம் மானதம் இருபத்தாறாம் நட்சத்திரம் சாதி இருபத்தி ஏழாம் நட்சத்திரம் அபிசேகம் . நட்சத்திரப் பார்வை வேதைகள் இயமுறந்தார் வேம்முடியா மினன்றினநோக் கயன்றார் இறைசோதி மகமதிநாட் கெரிசுடர்கண் டார்சேய் கயநடவி விதுப்புதனே ரசிதனள வுளநாள் கவுண்டீப மவுணுகநோய் முகன்குருநாட் கதிக முயலகனேர் தாரளவான் முதற்கலையும் பனைநேர் மூன்றரியும் பரணிசுடர் முறமுமிய முடித்தீ பயம்வலமற் றதுகவுணாற் கோணமற்றா னைமாய்ப் பவுமனெனம னுறல்பரிநேர் பகர்வதிதற் காமே 18 இரவி நின்ற நட்சத்திரம் 26 19 8 7 21 11ஆம் நட்சத்திரங்களையும் மதி நின்ற நட்சத்திரம் 4 8 18 15 10ஆம் நட்சத்திரங்களையும் செவ்வாய் நின்ற நட்சத்திரம் 3 15 7 8ஆம் நட்சத்திரங்களையும் புதன் - வியாழன் - சுக்கிரன் - சனி நின்ற நட்சத்திரங்கள் 3 5ஆம் நட்சத்திரங்களையும் பார்க்கும் . சனி நின்ற நட்சத்திரத்திற்கு 19 15ம் வியாழன் நின்ற நட்சத்திரத்திற்கு 19 10 - ம் அதிக பார்வை . சனி சேய் நின்ற நட்சத்திரத்துக்கு 5 6 7 8 12 13 14ஆவது நட்சத்திரங்கள் தட்ணவேதை ; 17 18 19 22ஆம் நட்சத்திரங்கள் வாம வேதை ; 2 15 16ஆவது நட்சத்திரங்கள் கர்ண வேதை ; 26 21 3 20ஆவது நட்சத்திரங்கள் நாற்கோண வேதை ; 4 9 10 11 23 24 25 27ஆவது நட்சத்திரங்கள் சமுகவேதை என்றவாறு . நட்சத்திரங்களுக்கு இருப்பிடம் நட்சத்திர தேசம் பரிமுதலூர் தருவனங்கா டிச்சால்கட் டிலின்கீழ் பாகனிலாத் தேர்க்கீழ்நெற் குதிர்மனைகுப் பைநெல் அரியலது கதிர்வெறும்வீ பயங்கரைசெய் பருத்தி அங்கணம்பாழ் வனங்கடைலா யங்கூரை யாடை நிருமலஞ்செய் துறைகோயி லாலைசெக்கு மறுகு