குமாரசுவாமியம்

18 புத வேதை 3-க்கும் மரணம் என்றும், குரு வேதை 2-க்கும் கொடுமை என்றும், வெள்ளி வேதை 2-க்கும் விரணம் என்றும், சனி வேதை 5-க்கும் பாசபந்தனம் என்றும், இராகு-கேது வேதைக்கு நிபம் என்று பெயராம். நித்திய, தற்காலிகக்கிரக வேதைகள் பம்மனுக் காவணந்தேர் மான்தலையாழ் தார்முப் பணியனனே றீது நித்யம் பானுவுக்குச் சுடரோன் கம்மிருவான் கைமுனரத் திசைச்சிகிநே ரிடமாய்க் காண்பதவ ரவர்க்காயில் தற்கால்யங் கவுரி சம்முகமன் தேர்வலமற் றிவை இடமப் பரிநேர் தரல்வேதை முறமணவுண் சதயமுதற் சதுர்த்தம் இம்மகியோ தயமாமேல் சாங்காதி சமுதா இகமாதா னந்தேச மனமினம்ராச் சியமே. 17 (1) மதி நின்ற நாளுக்கு ஏழில் செவ்வாயும், செவ்வாய்க்கு நான்கில் புதனும், புதனுக்கு ஐந்தில் குருவும், குருவுக்கு ஆறில் சுக்கிரனும், சுக்கிரனுக்கு எட்டில் சனியும், சனிக்கு ஒன்பதில் இரவியும், இரவிக்கு ஒன்பதில் இராகு - கேதுவும், இராகு - கேதுவுக்கு ஒன்பதில் மதியும் நிற்பது நித்திய கிரக வேதை. (2) இரவி நின்ற நாளுக்குப் பதினைந்தில் கேதுவும், கேதுவுக்குப் பதினெட்டில் புதனும், புதனுக்குப் பதினேழில் சனியும், சனிக்குப் பன்னிரண்டில் குருவும், குருவுக்குப் பன்னிரண்டில் இராகும், இராகுவுக்குப் பன்னிரண்டில் செவ்வாயும், செவ்வாய்க்குப் பன்னிரண்டில் மதியும், மதிக்குப் பன்னிரண்டில் இரவியும் நிற்பது தற்காலிகக் கிரக வேதை.
18 புத வேதை 3 - க்கும் மரணம் என்றும் குரு வேதை 2 - க்கும் கொடுமை என்றும் வெள்ளி வேதை 2 - க்கும் விரணம் என்றும் சனி வேதை 5 - க்கும் பாசபந்தனம் என்றும் இராகு - கேது வேதைக்கு நிபம் என்று பெயராம் . நித்திய தற்காலிகக்கிரக வேதைகள் பம்மனுக் காவணந்தேர் மான்தலையாழ் தார்முப் பணியனனே றீது நித்யம் பானுவுக்குச் சுடரோன் கம்மிருவான் கைமுனரத் திசைச்சிகிநே ரிடமாய்க் காண்பதவ ரவர்க்காயில் தற்கால்யங் கவுரி சம்முகமன் தேர்வலமற் றிவை இடமப் பரிநேர் தரல்வேதை முறமணவுண் சதயமுதற் சதுர்த்தம் இம்மகியோ தயமாமேல் சாங்காதி சமுதா இகமாதா னந்தேச மனமினம்ராச் சியமே . 17 ( 1 ) மதி நின்ற நாளுக்கு ஏழில் செவ்வாயும் செவ்வாய்க்கு நான்கில் புதனும் புதனுக்கு ஐந்தில் குருவும் குருவுக்கு ஆறில் சுக்கிரனும் சுக்கிரனுக்கு எட்டில் சனியும் சனிக்கு ஒன்பதில் இரவியும் இரவிக்கு ஒன்பதில் இராகு - கேதுவும் இராகு - கேதுவுக்கு ஒன்பதில் மதியும் நிற்பது நித்திய கிரக வேதை . ( 2 ) இரவி நின்ற நாளுக்குப் பதினைந்தில் கேதுவும் கேதுவுக்குப் பதினெட்டில் புதனும் புதனுக்குப் பதினேழில் சனியும் சனிக்குப் பன்னிரண்டில் குருவும் குருவுக்குப் பன்னிரண்டில் இராகும் இராகுவுக்குப் பன்னிரண்டில் செவ்வாயும் செவ்வாய்க்குப் பன்னிரண்டில் மதியும் மதிக்குப் பன்னிரண்டில் இரவியும் நிற்பது தற்காலிகக் கிரக வேதை .