குமாரசுவாமியம்

16 (2) உத்திராடத்தின் நாலாம்கால் நாழிகை 15-ம், திருவோணத்தின் ஆதிநாழிகை 4, வினாடி4-ம் அவசித்து நட்சத்திரம். (3) பரணி 3 கால் முதல் ரோகணி முதல்கால் வரையும் ஆதித்தன் நிற்கும் காலம் அக்கினி நட்சத்திரம். (4) சென்ம நட்சத்திரத்துக்கு 8ஆம் பாதம் வைநாசிகம். (5) கிரகண நட்சத்திரமும் அதற்குமுன் மூன்று நட்சத்திரங்களும், பின் மூன்று நட்சத்திரங்களும் தீது. (6) அசுபதி, பரணி, சதயம், அனுசம், கேட்டை , மூலம், சோதி, விசாகம், திருவோணம் இவை ஒன்பதும் பாடாவாரி நட்சத்திரம். (7) அசுபதி, பரணி, கார்த்திகை1/4 - மேடம் கார்த்திகை/4, ரோகணி, மிருகசிரம் முன்/ - ரிஷபம் மிருகசிரம் பின் 2, திருவாதிரை, புனர்பூசம் - மிதுனம் புனர்பூசம் /4, பூசம், ஆயிலியம் - கடகம் மகம், பூரம், உத்திரம் / - சிங்கம் உத்திரம் 4, அத்தம், சித்திரை முன் - கன்னி சித்திரைபின் 2, சோதி, விசாகம் - துலாம் விசாகம் 4, அனுசம், கேட்டை - விருச்சிகம் மூலம், பூராடம், உத்திராடம் - தனுசு உத்திராடம், திருவோணம், அவிட்டம் முன் - மகரம் அவிட்டம் பின் 2, சதயம், பூரட்டாதி - கும்பம் பூரட்டாதி /4, உத்திரட்டாகி, ரேவதி - மீனம் என்றவாறு.
16 ( 2 ) உத்திராடத்தின் நாலாம்கால் நாழிகை 15 - ம் திருவோணத்தின் ஆதிநாழிகை 4 வினாடி4 - ம் அவசித்து நட்சத்திரம் . ( 3 ) பரணி 3 கால் முதல் ரோகணி முதல்கால் வரையும் ஆதித்தன் நிற்கும் காலம் அக்கினி நட்சத்திரம் . ( 4 ) சென்ம நட்சத்திரத்துக்கு 8ஆம் பாதம் வைநாசிகம் . ( 5 ) கிரகண நட்சத்திரமும் அதற்குமுன் மூன்று நட்சத்திரங்களும் பின் மூன்று நட்சத்திரங்களும் தீது . ( 6 ) அசுபதி பரணி சதயம் அனுசம் கேட்டை மூலம் சோதி விசாகம் திருவோணம் இவை ஒன்பதும் பாடாவாரி நட்சத்திரம் . ( 7 ) அசுபதி பரணி கார்த்திகை1 / 4 - மேடம் கார்த்திகை / 4 ரோகணி மிருகசிரம் முன் / - ரிஷபம் மிருகசிரம் பின் 2 திருவாதிரை புனர்பூசம் - மிதுனம் புனர்பூசம் / 4 பூசம் ஆயிலியம் - கடகம் மகம் பூரம் உத்திரம் / - சிங்கம் உத்திரம் 4 அத்தம் சித்திரை முன் - கன்னி சித்திரைபின் 2 சோதி விசாகம் - துலாம் விசாகம் 4 அனுசம் கேட்டை - விருச்சிகம் மூலம் பூராடம் உத்திராடம் - தனுசு உத்திராடம் திருவோணம் அவிட்டம் முன் - மகரம் அவிட்டம் பின் 2 சதயம் பூரட்டாதி - கும்பம் பூரட்டாதி / 4 உத்திரட்டாகி ரேவதி - மீனம் என்றவாறு .