குமாரசுவாமியம்

வெளியீட்டாளர் முகவுரை தஞ்சையில் அமைந்து தரணிக்கெல்லாம் அறிவு வெளிச்சத்தை அளித்து வரும் அரிய கலை விளக்கமாகச் சரசுவதி மகால் நூலகம் திகழ்ந்து வருகின்றது. இந்நூலகம் பன்மொழிச் சுவடிகளையும், நூல்களையும் தன்னகத்தே கொண்டு இந்திய மொழிகளின் ஒருமைப்பாட்டு நிறுவனமாகவும் ஒளிர்ந்து வருகின்றது. இவ்வருமை பொருந்திய இந்நூலகம் தமிழ் இலக்கியச் சுவடிகளின் கருவூலகமாக மட்டுமின்றித் தமிழ்ச்சித்தமருத்துவச்சுவடிகள் மற்றும் சோதிடம், சிற்பம் போன்ற சுவடிகளின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது. குமாரசுவாமியம் எனும் தலைப்பிலமைந்த மூன்று சுவடிகள் இந்நூலகத்தில் உள்ளன. அவை 802-இ, 1007-ஏ மற்றும் 15726 ஆகும். இந்நூலைப் பதிப்பித்து பொருள் கூறும் பொருப்பை முனைவர் திருமதி. சத்தியபாமா காமேசுவரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. “குமாரசுவாமியம் ஓர் சோதிட நூல். இது அறிஞர்களால் போற்றப்பெறுவது'' என்று சோதிடப் பேரகராதிக் கூறுகிறது. "தமிழில் குமாரசுவாமியம் என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது. இது அரிய பெட்டகமாகும். தமிழில் வந்த நூல்களில் மிகவும் சிறந்த நூலாகும்” என்று சோதிடக் கலைக்களஞ்சியம் இந்நூல் பற்றிக் கூறுகிறது என்று பதிப்பாசிரியர் கூறியுள்ளார். இப்பதிப்பாசிரியர், இந்நூலை இயற்றியவர் ஸ்ரீகுமாரசுவாமி என்பவர் எனவும், இவர் செந்திலாண்டவன் திருவருள் பேற்றைப் பெற்றவர் எனவும், முருகனால் இவர்
வெளியீட்டாளர் முகவுரை தஞ்சையில் அமைந்து தரணிக்கெல்லாம் அறிவு வெளிச்சத்தை அளித்து வரும் அரிய கலை விளக்கமாகச் சரசுவதி மகால் நூலகம் திகழ்ந்து வருகின்றது . இந்நூலகம் பன்மொழிச் சுவடிகளையும் நூல்களையும் தன்னகத்தே கொண்டு இந்திய மொழிகளின் ஒருமைப்பாட்டு நிறுவனமாகவும் ஒளிர்ந்து வருகின்றது . இவ்வருமை பொருந்திய இந்நூலகம் தமிழ் இலக்கியச் சுவடிகளின் கருவூலகமாக மட்டுமின்றித் தமிழ்ச்சித்தமருத்துவச்சுவடிகள் மற்றும் சோதிடம் சிற்பம் போன்ற சுவடிகளின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது . குமாரசுவாமியம் எனும் தலைப்பிலமைந்த மூன்று சுவடிகள் இந்நூலகத்தில் உள்ளன . அவை 802 - 1007 - மற்றும் 15726 ஆகும் . இந்நூலைப் பதிப்பித்து பொருள் கூறும் பொருப்பை முனைவர் திருமதி . சத்தியபாமா காமேசுவரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . குமாரசுவாமியம் ஓர் சோதிட நூல் . இது அறிஞர்களால் போற்றப்பெறுவது ' ' என்று சோதிடப் பேரகராதிக் கூறுகிறது . தமிழில் குமாரசுவாமியம் என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது . இது அரிய பெட்டகமாகும் . தமிழில் வந்த நூல்களில் மிகவும் சிறந்த நூலாகும் என்று சோதிடக் கலைக்களஞ்சியம் இந்நூல் பற்றிக் கூறுகிறது என்று பதிப்பாசிரியர் கூறியுள்ளார் . இப்பதிப்பாசிரியர் இந்நூலை இயற்றியவர் ஸ்ரீகுமாரசுவாமி என்பவர் எனவும் இவர் செந்திலாண்டவன் திருவருள் பேற்றைப் பெற்றவர் எனவும் முருகனால் இவர்