குமாரசுவாமியம்

14 பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவை ஐந்தும் மயில். அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகணி, மிருகசிரம் இவை ஐந்தும் வல்லூறு. (4) அசுபதி, மகம், மூலத்தின் முதல் பாதமும்; ஆயிலியம், கேட்டை , ரேவதியின் நாலாம் பாதமும் கெண்டாந்தம். (5) புனர்பூசமும் பூசமும் விதவை நட்சத்திரம் என்றவாறு. ஊர்த்தமுக நட்சத்திரம், அதோமுக நட்சத்திரம், புறமுக நட்சத்திரம், அமிர்தகடிகை, சதாசிவ நட்சத்திரம் தாரெமன்பெண் மூவருத்ரத் திரையமுமிப் பேர்முன் அழலவுணேர் முறம்பரணி கர்ப்பமுமற் றதுமேல் பாரொடு பின் பானனமை ஒன்பதகர்ப் பகன்மேல் பணிரதவைந் தேழதிகம் பயம்பரியாழ் பரையீர் தேரொருமூன் றொருபதுபன் னொன்று குறைந் ததுமற் றுள்ளவைங்கெண் மூன்றுவிடத் துடனுயர்த லமிர்தம் ஈரண்டு நாழிகையுற் றிருப்பதரி தாரீர் இரவிபுற்றேர் முக்குளமெப் போதுமுயி ரெனுமே. 14 (1) பூரம், சதயம், அவிட்டம், ரோகணி, திருவாதிரை, திருவோணம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவை ஒன்பதும் ஊர்த்தமுக நட்சத்திரம். (2) பூரம், பூராடம், பூரட்டாதி, கார்த்திகை, மூலம், மகம், விசாகம், பரணி, ஆயிலியம் இவை ஒன்பதும் அதோமுக நட்சத்திரம், (3) அசுபதி, மிருகசிரம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சோதி, அனுடம், கேட்டை, ரேவதி இவை ஒன்பதும் புறமுக நட்சத்திரம்.
14 பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி இவை ஐந்தும் மயில் . அசுபதி பரணி கார்த்திகை ரோகணி மிருகசிரம் இவை ஐந்தும் வல்லூறு . ( 4 ) அசுபதி மகம் மூலத்தின் முதல் பாதமும் ; ஆயிலியம் கேட்டை ரேவதியின் நாலாம் பாதமும் கெண்டாந்தம் . ( 5 ) புனர்பூசமும் பூசமும் விதவை நட்சத்திரம் என்றவாறு . ஊர்த்தமுக நட்சத்திரம் அதோமுக நட்சத்திரம் புறமுக நட்சத்திரம் அமிர்தகடிகை சதாசிவ நட்சத்திரம் தாரெமன்பெண் மூவருத்ரத் திரையமுமிப் பேர்முன் அழலவுணேர் முறம்பரணி கர்ப்பமுமற் றதுமேல் பாரொடு பின் பானனமை ஒன்பதகர்ப் பகன்மேல் பணிரதவைந் தேழதிகம் பயம்பரியாழ் பரையீர் தேரொருமூன் றொருபதுபன் னொன்று குறைந் ததுமற் றுள்ளவைங்கெண் மூன்றுவிடத் துடனுயர்த லமிர்தம் ஈரண்டு நாழிகையுற் றிருப்பதரி தாரீர் இரவிபுற்றேர் முக்குளமெப் போதுமுயி ரெனுமே . 14 ( 1 ) பூரம் சதயம் அவிட்டம் ரோகணி திருவாதிரை திருவோணம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி இவை ஒன்பதும் ஊர்த்தமுக நட்சத்திரம் . ( 2 ) பூரம் பூராடம் பூரட்டாதி கார்த்திகை மூலம் மகம் விசாகம் பரணி ஆயிலியம் இவை ஒன்பதும் அதோமுக நட்சத்திரம் ( 3 ) அசுபதி மிருகசிரம் புனர்பூசம் அஸ்தம் சித்திரை சோதி அனுடம் கேட்டை ரேவதி இவை ஒன்பதும் புறமுக நட்சத்திரம் .