குமாரசுவாமியம்

331) விலகிவில் லுமிழும் வேற்கை விமலனே பரமென் றுற்றோன். அலகறு கலைகட் கெல்லாம் ஆகர மாயி னானே. 45 சொல்லுறும் பொழில்கள் சூழும் செந்திலம் பதியைச் சேர்ந்து வெல்லரும் கதிர்கொள் வேலன் விளங்குசன்னதியில் அந்தச் சொல்லரும் புகழ்க்கு மார சுவாமியம் என்னும் நூலை எல்லுறும் கனகப் பூணான் இனிதரங் கேற்றினானே. மனிதரும் வானு ளாரும் மகிழ்ந்துகொண்டாட வப்போ இனிதினி தென்னா வங்ஙன் எழுந்ததோர் தெய்வ வாக்குப் புனிதவந் நாலிலுள்ள பொருளெல்லாம் செவிக ளாரக் கனிதரு கருணை வேலன் களித்தருள் புரிந்தான் மன்னோ ! 47 சிறப்பாயிரம் முற்றிற்று.
331 ) விலகிவில் லுமிழும் வேற்கை விமலனே பரமென் றுற்றோன் . அலகறு கலைகட் கெல்லாம் ஆகர மாயி னானே . 45 சொல்லுறும் பொழில்கள் சூழும் செந்திலம் பதியைச் சேர்ந்து வெல்லரும் கதிர்கொள் வேலன் விளங்குசன்னதியில் அந்தச் சொல்லரும் புகழ்க்கு மார சுவாமியம் என்னும் நூலை எல்லுறும் கனகப் பூணான் இனிதரங் கேற்றினானே . மனிதரும் வானு ளாரும் மகிழ்ந்துகொண்டாட வப்போ இனிதினி தென்னா வங்ஙன் எழுந்ததோர் தெய்வ வாக்குப் புனிதவந் நாலிலுள்ள பொருளெல்லாம் செவிக ளாரக் கனிதரு கருணை வேலன் களித்தருள் புரிந்தான் மன்னோ ! 47 சிறப்பாயிரம் முற்றிற்று .