குமாரசுவாமியம்

325 நன்றுமங்கலநாணுறும்பொழு திறந்த நாயகன் இறந்தவப் பொழுதே பொன்றுதல் அல்ல தோராண்டில் பொன்றல் பொற்றொடி மகளிருக்கடிகாம் என்ற சொல் உணர்ந்தும் இற்றைநாள் வரையும் இருந்தனன் இணையிலாக் கொடியேன் கன்றினன் அதலால் கதியிலே னென்றாள் கண்கணீர் கலுழ்தரச் சோர்ந்தே. 10 அன்னைதன் மொழிகள் அனைத்தையும் கேளா அகங்கரைந்தறிஞனும் அறைவான் பொன்னுல கதனில் புலவர்க ளேனும் புனிதமெய்ஞ்ஞானிக ளேனும் மன்னிய கற்பின் மகளிர்க ளேனும் மாதவ முனிவர்க ளேனும் முன்னுமூழ் வினைதுயர் உறுதலே அன்றி ஒழிந்திடப் பாலரே உரைப்பாய்! 11 உலகெலாம் ஈன்ற உமையவள் தனையும் ஒப்பிலா மகளெனப் பெற்ற திலகவாணுதல்பொன் மாலையும் கொழுநன் சோணகர் அடைந்தபின் சிலவாண் டிலகுபூமியினில் இருக்கவும் இலையோ? இருங்கதி எய்தவும் இலையோ? அலகிலாப் புகழ்சேர் அரிவையர் இவ்வா அளப்பிலா ராய்ந்திடப் புகினே. 12 என்றிதி காசம் பலபல இயம்பா வீன்றிடும் அன்னையைத் தேற்றிப் பொன்றுகாலமுமற்றவன்புகு கதியும் புந்தியில் தெளிந்திட நினையாச்
325 நன்றுமங்கலநாணுறும்பொழு திறந்த நாயகன் இறந்தவப் பொழுதே பொன்றுதல் அல்ல தோராண்டில் பொன்றல் பொற்றொடி மகளிருக்கடிகாம் என்ற சொல் உணர்ந்தும் இற்றைநாள் வரையும் இருந்தனன் இணையிலாக் கொடியேன் கன்றினன் அதலால் கதியிலே னென்றாள் கண்கணீர் கலுழ்தரச் சோர்ந்தே . 10 அன்னைதன் மொழிகள் அனைத்தையும் கேளா அகங்கரைந்தறிஞனும் அறைவான் பொன்னுல கதனில் புலவர்க ளேனும் புனிதமெய்ஞ்ஞானிக ளேனும் மன்னிய கற்பின் மகளிர்க ளேனும் மாதவ முனிவர்க ளேனும் முன்னுமூழ் வினைதுயர் உறுதலே அன்றி ஒழிந்திடப் பாலரே உரைப்பாய் ! 11 உலகெலாம் ஈன்ற உமையவள் தனையும் ஒப்பிலா மகளெனப் பெற்ற திலகவாணுதல்பொன் மாலையும் கொழுநன் சோணகர் அடைந்தபின் சிலவாண் டிலகுபூமியினில் இருக்கவும் இலையோ ? இருங்கதி எய்தவும் இலையோ ? அலகிலாப் புகழ்சேர் அரிவையர் இவ்வா அளப்பிலா ராய்ந்திடப் புகினே . 12 என்றிதி காசம் பலபல இயம்பா வீன்றிடும் அன்னையைத் தேற்றிப் பொன்றுகாலமுமற்றவன்புகு கதியும் புந்தியில் தெளிந்திட நினையாச்