குமாரசுவாமியம்

324 அந்தமில் குலமும் அருமைநன் மகனும் அணிமனைக் கிழத்தியும் இரங்கிக் சிந்தைநொந்தரற்றி அயர்வொடும் புலம்பத் தென்புலம் சேர்ந்தனன் அன்றே. இறந்ததன் தாகைக் கீற்றுறு கடன்கள் இயம்பிய விதிவழி இயற்றிச் சிறந்தநல்லறிஞர் தேற்றடித் தெளிந்து செல்வமும் கல்வியும் பழுக்க நிறந்திகழ் பூணான் நிகழும் அந் நாளில் நிகரில் தன் குலத்தினுக் கிசைய வறந்தரு கற்பில் அருந்ததி யெனுமோர் அணங்கினை அருங்கடி முடித்தான். 7 அலர்நெடும் பகழிக்காமனும் அழகார் அணிமுலை இரதியும் போன்று சிலபகல் இன்பத் துறையினில் பொருந்திச் செய்யவாய்க் குழவியைப் பயந்து குலவிய மஞ்ஞைக் குமரவேள் வனசக் குரைகழல் குறைவறத் தொழுது பலபல தரும தானமும் இயற்றிப் பல்வளம் பழக்க வாழ்ந்திருந்தான். 8 இன்னண மொழுடு நாட்களில் ஒருநாள் ஈன்றநல் அன்னைதன் முகத்தில் துன்னிய வாட்டம் தோன்றிட இருந்தாள் தூயமைந்தனும் தறிந்து பொன்னடிக்கமலந் தொழுதுநின் றன்னாய் புலர்ந்து நீ இருப்பது தகுமோ! வென்னைகொனிகழ்ந்த திசையென லோடும் இவ்வணம் இசைந்தனன் மாதோ! 9
324 அந்தமில் குலமும் அருமைநன் மகனும் அணிமனைக் கிழத்தியும் இரங்கிக் சிந்தைநொந்தரற்றி அயர்வொடும் புலம்பத் தென்புலம் சேர்ந்தனன் அன்றே . இறந்ததன் தாகைக் கீற்றுறு கடன்கள் இயம்பிய விதிவழி இயற்றிச் சிறந்தநல்லறிஞர் தேற்றடித் தெளிந்து செல்வமும் கல்வியும் பழுக்க நிறந்திகழ் பூணான் நிகழும் அந் நாளில் நிகரில் தன் குலத்தினுக் கிசைய வறந்தரு கற்பில் அருந்ததி யெனுமோர் அணங்கினை அருங்கடி முடித்தான் . 7 அலர்நெடும் பகழிக்காமனும் அழகார் அணிமுலை இரதியும் போன்று சிலபகல் இன்பத் துறையினில் பொருந்திச் செய்யவாய்க் குழவியைப் பயந்து குலவிய மஞ்ஞைக் குமரவேள் வனசக் குரைகழல் குறைவறத் தொழுது பலபல தரும தானமும் இயற்றிப் பல்வளம் பழக்க வாழ்ந்திருந்தான் . 8 இன்னண மொழுடு நாட்களில் ஒருநாள் ஈன்றநல் அன்னைதன் முகத்தில் துன்னிய வாட்டம் தோன்றிட இருந்தாள் தூயமைந்தனும் தறிந்து பொன்னடிக்கமலந் தொழுதுநின் றன்னாய் புலர்ந்து நீ இருப்பது தகுமோ ! வென்னைகொனிகழ்ந்த திசையென லோடும் இவ்வணம் இசைந்தனன் மாதோ ! 9