குமாரசுவாமியம்

323 அன்னதின் மாறி யாடிய பெருமாள் என்றொடு அருந்தவக் குறிசின் மன்னிய வணிகர் மரபெலாம் வயங்க வாழ்ந்தனன் மற்றவன் தன்பால் மின்னிய வேற்கை விமலன தருளால் விரிதிரை யுலகெலாம் வியப்ப உன்னரும் புகழ்சேர் அறிவெலாம் நிறைந்த ஒருமகன் உதித்தனன் வந்து. நற்றவம் முயன்று பெற்றவம் மகற்கு நலந்தரும் சாதகம் எழுதி முற்றுநற் பலனே மொழிந்தவந்தணர்க்கு முறைமுறை இருநிதி வழங்கி மற்றைய வினைய மரபினுக் கேற்ப மகிழ்வுறு வியற்றுபு வணிகம் உற்றகு மாரசுவாமியென்றுரைக்கும் ஒப்பிலா நாமமும் புனைந்தான். பொருவடி வேற்கைப் பூரணனழியாப் போதவானந்தமெய்ப் பரமன் திருவடி யவர்தாம் செய்தவம் போன்று சிறுவனும் அகவையைந்துற்றான் கருவடி வெடுத்துக்கதியிலாதுழலும் கசடனேர்க் கருள்செயும் பரம குருவடி வழுத்திக் கலையெலாங் குரவன் கொளுத்தினான் குமரனுக் கொருங்கே. 5 மைந்தநற் றிரமு மாக்கமு நோக்கி மாறி யாடியபெரு மாளும் சந்தத மானா மகிழச்சியுள் திளைத்துச் சாருநாள் முன்னைஊழ் வலியால்
323 அன்னதின் மாறி யாடிய பெருமாள் என்றொடு அருந்தவக் குறிசின் மன்னிய வணிகர் மரபெலாம் வயங்க வாழ்ந்தனன் மற்றவன் தன்பால் மின்னிய வேற்கை விமலன தருளால் விரிதிரை யுலகெலாம் வியப்ப உன்னரும் புகழ்சேர் அறிவெலாம் நிறைந்த ஒருமகன் உதித்தனன் வந்து . நற்றவம் முயன்று பெற்றவம் மகற்கு நலந்தரும் சாதகம் எழுதி முற்றுநற் பலனே மொழிந்தவந்தணர்க்கு முறைமுறை இருநிதி வழங்கி மற்றைய வினைய மரபினுக் கேற்ப மகிழ்வுறு வியற்றுபு வணிகம் உற்றகு மாரசுவாமியென்றுரைக்கும் ஒப்பிலா நாமமும் புனைந்தான் . பொருவடி வேற்கைப் பூரணனழியாப் போதவானந்தமெய்ப் பரமன் திருவடி யவர்தாம் செய்தவம் போன்று சிறுவனும் அகவையைந்துற்றான் கருவடி வெடுத்துக்கதியிலாதுழலும் கசடனேர்க் கருள்செயும் பரம குருவடி வழுத்திக் கலையெலாங் குரவன் கொளுத்தினான் குமரனுக் கொருங்கே . 5 மைந்தநற் றிரமு மாக்கமு நோக்கி மாறி யாடியபெரு மாளும் சந்தத மானா மகிழச்சியுள் திளைத்துச் சாருநாள் முன்னைஊழ் வலியால்