குமாரசுவாமியம்

322 பின்னிணைப்பு :/ குமரன் துணை திருநெல்வேலி ஸ்ரீ புதூர், இராம சுவாமியா பிள்ளையவர்கள் குமாரரும் சாலிவாடீசுர ஓதுவாமூர்த்திகள் மாணாக்கருமாகிய புதூர். வள்ளிநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரம் பொன்கிளர் மருமப் பூந்துழாய் மிகிலும் புலமகள் பொருந்துநா வினினும் தென்கிளர் நறிய எழுந்தரு நீழற் திகழ்வுறு தேவனும் இறைஞ்சும் மின்கிளர் விதுஞ்செஞ் சடையினான் தனது மெய்யடி யவர்வி ளங்க மன்கிளர் சைவப் பயிர்தழைத் தோங்கும் வளர்கெழு பாண்டிநன்னாடு. துன்னிய மலர்ப்பூம் பொழில்களும் எகினத் தொகுதியார் தூயநல் தடமும் கன்னிய கதலிக் கானமும் செந்நெல் கழனியும் கன்னல் காடு மன்னிய கருவி மழைமுகில் தவழும் மணிதிகழ் மாடமும் பொலிந்து மின்னிய தரளப் பொருதைவண்டு றைசூழ் வீரைமா நகரத்தில் விளங்கும். 1923-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட குமாரசுவாமியம் நூலில் இருந்த சிறப்பாயிரம், எளிமை கருதி சீர்கள் பிரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
322 பின்னிணைப்பு : / குமரன் துணை திருநெல்வேலி ஸ்ரீ புதூர் இராம சுவாமியா பிள்ளையவர்கள் குமாரரும் சாலிவாடீசுர ஓதுவாமூர்த்திகள் மாணாக்கருமாகிய புதூர் . வள்ளிநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரம் பொன்கிளர் மருமப் பூந்துழாய் மிகிலும் புலமகள் பொருந்துநா வினினும் தென்கிளர் நறிய எழுந்தரு நீழற் திகழ்வுறு தேவனும் இறைஞ்சும் மின்கிளர் விதுஞ்செஞ் சடையினான் தனது மெய்யடி யவர்வி ளங்க மன்கிளர் சைவப் பயிர்தழைத் தோங்கும் வளர்கெழு பாண்டிநன்னாடு . துன்னிய மலர்ப்பூம் பொழில்களும் எகினத் தொகுதியார் தூயநல் தடமும் கன்னிய கதலிக் கானமும் செந்நெல் கழனியும் கன்னல் காடு மன்னிய கருவி மழைமுகில் தவழும் மணிதிகழ் மாடமும் பொலிந்து மின்னிய தரளப் பொருதைவண்டு றைசூழ் வீரைமா நகரத்தில் விளங்கும் . 1923 - ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட குமாரசுவாமியம் நூலில் இருந்த சிறப்பாயிரம் எளிமை கருதி சீர்கள் பிரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது .