குமாரசுவாமியம்

314 பதனபலம் அறியும்படி : உடும்பின் வடிவு போன்ற பல்லி, நரர், ஓந்தி, பருந்து, காகம், தொங்குகட்டி இவை சிரசில் விழில் அந்த வருடம் மரணம், முன்சொன்ன பல்லி பிணைந்து சிரசில் விழில் மாதம் ஆறில் மரணம், இடையில் விழில் வருடம் ஒன்றில் மரணம், கழுத்துக்கீழ் அரைக்குமேல் விழில் மாதம் ஒன்பதில் மரணம். அரைக்குக் கீழ் விழில் மாதம் இருபத்து ஒன்றில் மரணம். இவை நேர் இரட்டிப்பாக முன்சொன்ன நரர், ஓந்தி முதலானவைகளுக்கும் சொல்லுக. அழகு, இளமை, சிவப்பு, வெளுப்பு, முத்துருவமாகிய பல்லி வலப்புறம் விழில் மனோசஞ்சலம், இடப்புறம் விழில் சுப சோபனம், தனலாபம். இவை வலப்புறத்து ஏறில் மரணம். இப்பலம் பூரத்துக்குமாம் என்க. இடப்புறம் ஏறில் மத்திம பலம். இல்லிடும்பா மைகராவ ருதல்பருந்த டித்த ஈக்கூடித் தேனிழைத்தல் செந்சிதல் புற் றெழுதல் நல்லரவு பேய்தினமும் ஆடல்புலை ஆட் நாசமுறு நாள்கணித்த தாஞ்சிவிகை நாகம் கல்லணைவாம் பரியிலிவை ஏறிவிழ நேர்தே கப்பதனம் சிறைப்படுதல் கருதலருற் றிடர்க்காம் பல்லுகிரென் புரிகரிநூல் பங்கியவம் இருந்துண் பதிலசனத் தாகிலரி சனம்சவுபாக் கியமே. 424 மனையில் உடும்பு, ஆமை, முதலை வரில், பருந்து அடிக்கில், ஈக்கூடி, தேன் வைக்கில், செஞ்சிதல் புற்றெழும்பில் நல்லபாம்பு, பசாசு தினமாடில், புலையாடில் இவை நாசமாகும் காலத்துக்கு அடுத்த குறி என்க. பல்லக்கில் ஏறி விழில் தேகபதனம், யானை ஏறி விழில் சிறைபடல், குதிரையில் ஏறி விழில் சத்துரு பயம் என்க. பல், நகம், எலும்பு, தோல், கரி, நூல், மயிர் இவை பொசிக்கும் வர்க்கத்திலாவது அசனத்திலாவது கிடக்கில் அவமிருத்து என்க. மஞ்சள் கிடக்கில் சௌபாக்கியம்.
314 பதனபலம் அறியும்படி : உடும்பின் வடிவு போன்ற பல்லி நரர் ஓந்தி பருந்து காகம் தொங்குகட்டி இவை சிரசில் விழில் அந்த வருடம் மரணம் முன்சொன்ன பல்லி பிணைந்து சிரசில் விழில் மாதம் ஆறில் மரணம் இடையில் விழில் வருடம் ஒன்றில் மரணம் கழுத்துக்கீழ் அரைக்குமேல் விழில் மாதம் ஒன்பதில் மரணம் . அரைக்குக் கீழ் விழில் மாதம் இருபத்து ஒன்றில் மரணம் . இவை நேர் இரட்டிப்பாக முன்சொன்ன நரர் ஓந்தி முதலானவைகளுக்கும் சொல்லுக . அழகு இளமை சிவப்பு வெளுப்பு முத்துருவமாகிய பல்லி வலப்புறம் விழில் மனோசஞ்சலம் இடப்புறம் விழில் சுப சோபனம் தனலாபம் . இவை வலப்புறத்து ஏறில் மரணம் . இப்பலம் பூரத்துக்குமாம் என்க . இடப்புறம் ஏறில் மத்திம பலம் . இல்லிடும்பா மைகராவ ருதல்பருந்த டித்த ஈக்கூடித் தேனிழைத்தல் செந்சிதல் புற் றெழுதல் நல்லரவு பேய்தினமும் ஆடல்புலை ஆட் நாசமுறு நாள்கணித்த தாஞ்சிவிகை நாகம் கல்லணைவாம் பரியிலிவை ஏறிவிழ நேர்தே கப்பதனம் சிறைப்படுதல் கருதலருற் றிடர்க்காம் பல்லுகிரென் புரிகரிநூல் பங்கியவம் இருந்துண் பதிலசனத் தாகிலரி சனம்சவுபாக் கியமே . 424 மனையில் உடும்பு ஆமை முதலை வரில் பருந்து அடிக்கில் ஈக்கூடி தேன் வைக்கில் செஞ்சிதல் புற்றெழும்பில் நல்லபாம்பு பசாசு தினமாடில் புலையாடில் இவை நாசமாகும் காலத்துக்கு அடுத்த குறி என்க . பல்லக்கில் ஏறி விழில் தேகபதனம் யானை ஏறி விழில் சிறைபடல் குதிரையில் ஏறி விழில் சத்துரு பயம் என்க . பல் நகம் எலும்பு தோல் கரி நூல் மயிர் இவை பொசிக்கும் வர்க்கத்திலாவது அசனத்திலாவது கிடக்கில் அவமிருத்து என்க . மஞ்சள் கிடக்கில் சௌபாக்கியம் .