குமாரசுவாமியம்

313 பூந்துணர்சந் தனம்புழுகு பூகிசவா தாடை புரக்முதற்கோண் கேந்திரமெனில் சுந்தரிக்காம் புயலாம் கூந்தலிட மற்றவர்க்காய் உறுப்பிறைவர்க் குளதாய்க் கூறுவர்மெய் துடிக்கிதன்மேல் பதனவியற் குளதே. 422 ஆந்தை கிளை கூட்டில் சுகம். ஒரு குரலுக்குக் கலகம், இரண்டுக்குத் தனம், மூன்றுக்கு மன்னர் மடிவு, நான் நிற்கு இலாபம், ஐந்திற்குப் பஞ்சம், ஆறுக்குப் பெண் வரவு, ஏழுக்கு ஓலைவரவு, எட்டுக்கு மரணம், ஒன்பதிற்குச் சத்துரு பயம், பத்துக்குப் பாக்கியம். இவை ஆந்தை காதல் என்க. வேசரிக்கால் அறியும்படி : கீழ்த்திசை நேர் தனம், மரணம், நினைத்தது வரவு, ஐஸ்வரியம், மரணம், மனோபயம், கீர்த்தி, சந்தோஷம் என்க. மூஞ்சுறு வீச்சிடல்: சுக்கிரன் இருந்த இராசி திரிகோண கேந்திரமாகில் பூக்கொத்து, சந்தனம், புழுகு, விபூதி, சவ்வாது, புடவை வரும் என்க. மெய்யில் துடிக்கில் : பெண்களுக்கு இடமும், புருடர்க்கு வலமும் சுபபலமாக வைத்துக்கொண்டு அந்தந்த உறுப்புக்கு உடையவனைக் கொண்டு பலம் சொல்லுக. இதன்மேல் பதனபலம் சொல்லுவோம். காதல்பலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் ஐம்பத்து மூன்றுக்குக் கவி 422 54. பதனபலப் படலம் பதனமுடிப் பாலுடும்பிற் பல்லிநரர் ஓந்தி பருந்துகொடித் தொங்குகட்டிப் படினுமவ்வாண் டிறப்பாம் இதுபுணர்ப்போ டவ்வுருவப் பல்லியெனி லயனம் இடையிரண்டொன் றரைமேல்கீழ் அதிலிரட்டிப் பிவைநேர் முதலுலிதுக் குரைப்பாழ கிளமைவெளுப் பரத்த முத்துருவப் பல்லிவல முற்றிடில்சஞ் சலமாம் அதிகசுமங் களந்தனம்வா மததெனின்மற் றேறல் காமிதுவு மாம்பூரம் ஆகிலுமற் றதற்கே. 423
313 பூந்துணர்சந் தனம்புழுகு பூகிசவா தாடை புரக்முதற்கோண் கேந்திரமெனில் சுந்தரிக்காம் புயலாம் கூந்தலிட மற்றவர்க்காய் உறுப்பிறைவர்க் குளதாய்க் கூறுவர்மெய் துடிக்கிதன்மேல் பதனவியற் குளதே . 422 ஆந்தை கிளை கூட்டில் சுகம் . ஒரு குரலுக்குக் கலகம் இரண்டுக்குத் தனம் மூன்றுக்கு மன்னர் மடிவு நான் நிற்கு இலாபம் ஐந்திற்குப் பஞ்சம் ஆறுக்குப் பெண் வரவு ஏழுக்கு ஓலைவரவு எட்டுக்கு மரணம் ஒன்பதிற்குச் சத்துரு பயம் பத்துக்குப் பாக்கியம் . இவை ஆந்தை காதல் என்க . வேசரிக்கால் அறியும்படி : கீழ்த்திசை நேர் தனம் மரணம் நினைத்தது வரவு ஐஸ்வரியம் மரணம் மனோபயம் கீர்த்தி சந்தோஷம் என்க . மூஞ்சுறு வீச்சிடல் : சுக்கிரன் இருந்த இராசி திரிகோண கேந்திரமாகில் பூக்கொத்து சந்தனம் புழுகு விபூதி சவ்வாது புடவை வரும் என்க . மெய்யில் துடிக்கில் : பெண்களுக்கு இடமும் புருடர்க்கு வலமும் சுபபலமாக வைத்துக்கொண்டு அந்தந்த உறுப்புக்கு உடையவனைக் கொண்டு பலம் சொல்லுக . இதன்மேல் பதனபலம் சொல்லுவோம் . காதல்பலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் ஐம்பத்து மூன்றுக்குக் கவி 422 54 . பதனபலப் படலம் பதனமுடிப் பாலுடும்பிற் பல்லிநரர் ஓந்தி பருந்துகொடித் தொங்குகட்டிப் படினுமவ்வாண் டிறப்பாம் இதுபுணர்ப்போ டவ்வுருவப் பல்லியெனி லயனம் இடையிரண்டொன் றரைமேல்கீழ் அதிலிரட்டிப் பிவைநேர் முதலுலிதுக் குரைப்பாழ கிளமைவெளுப் பரத்த முத்துருவப் பல்லிவல முற்றிடில்சஞ் சலமாம் அதிகசுமங் களந்தனம்வா மததெனின்மற் றேறல் காமிதுவு மாம்பூரம் ஆகிலுமற் றதற்கே . 423