குமாரசுவாமியம்

312 தும்மலுக்கு மரணம், தனம், தனம், கலகம், உற்றார் வரவு, காரியஜெயம், சுபம், மனோசஞ்சலம், ரோகம் என்க. திக்கு பலம் அறியும்படி : அக்கினி மூலையில் சந்தோஷம், தெற்கு சஞ்சலம், கன்னிமூலையில் உற்றார் வரவு, மேற்கு தனலாபம், வடமேற்கு சுகபோஜனம், வடக்கு கலகம், வடகிழக்கு மரணம், கிழக்கு தீது என்க. இவ்வளவும் யோசனைப் பண்ணிச் சொல்வது தும்மல் பலமாம். இதன் மேல் காகக்கின் இயல்ப சொல்லுவோம். இயல்புரிபுச் செயம்விருந்தா தாயமழை கலகம் இறப்புமனோ பயங்கிழக்காய் உதயமுதல் இவைநேர் முயல்வதரைச் சாமமதாம் மேகமொடைந் திவைநேர் முதல்வனன்பர் உறவுபகை மொழிவதுநேர் குரற்கம் புயமனர்ச்சேர்ந் தளந்தவடி யையெழுவர்க் குதவ பொருளுவகை மழைகலகம் செயமிறப்புற் றார்பால் தயை புரிதல் இவைகருங்கா கத்தியல்பாம் இதன்மேல் சாற்றுதலாந் தைக்கியல்ப தாமலையத் தவனே, 421 குரல் காகம் கூப்பிடும்போது உதயம் முதல் மூன்றே முக்கால் நாழிகை ஒரு சாமமாக வைத்துக் கீழ்திசை முதல் நேர் சுகம், சத்துரு ஜெயம், உற்றார் வரவு, இலாபம், மழை, கலகம், மரணம், மனோபயம் என்க. குரல் ஒன்று-ஐந்து தனக்கும், இரண்டு ஆறு அன்னியருக்கும், மூன்று -ஏழு உறவுக்கும், நான்கு-எட்டு பகைக்கும் என்க. காக்கைக் குரல் எழும்பின உடனே அடியளந்து பன்னிரெண்டு கூட்டி ஏழுக்குக் கொடுக்க மிச்சம் ஒன்றாகில் தனம், இரண்டாகில் சந்தோஷம், மூன்றாகில் மழை, நான்காகில் கலகம், ஐந்தாகில் சத்துரு ஜெயம், ஆறாகில் மரணம், ஏழாகில் உறவின்முறை சிநேகமாம். இவை கருங்காகத்துக்கு என்க. இதன்மேல் ஆந்தை இயல்பு சொல்லுவோம். ஆந்தைகிளை கூட்டல்சுகம் குரற்கிகல்பொன் மனர்சா வாதாயம் பஞ்சமினா ரோலையிறப் பரிவாழ் வரந்தசமீ றாங்கிழக்காய்ப் பொருள்வீதல் வரல்பொன் மாரணம்சஞ் சலம்கீர்த்தி மகிழ்விவைவே சரிக்காம்
312 தும்மலுக்கு மரணம் தனம் தனம் கலகம் உற்றார் வரவு காரியஜெயம் சுபம் மனோசஞ்சலம் ரோகம் என்க . திக்கு பலம் அறியும்படி : அக்கினி மூலையில் சந்தோஷம் தெற்கு சஞ்சலம் கன்னிமூலையில் உற்றார் வரவு மேற்கு தனலாபம் வடமேற்கு சுகபோஜனம் வடக்கு கலகம் வடகிழக்கு மரணம் கிழக்கு தீது என்க . இவ்வளவும் யோசனைப் பண்ணிச் சொல்வது தும்மல் பலமாம் . இதன் மேல் காகக்கின் இயல்ப சொல்லுவோம் . இயல்புரிபுச் செயம்விருந்தா தாயமழை கலகம் இறப்புமனோ பயங்கிழக்காய் உதயமுதல் இவைநேர் முயல்வதரைச் சாமமதாம் மேகமொடைந் திவைநேர் முதல்வனன்பர் உறவுபகை மொழிவதுநேர் குரற்கம் புயமனர்ச்சேர்ந் தளந்தவடி யையெழுவர்க் குதவ பொருளுவகை மழைகலகம் செயமிறப்புற் றார்பால் தயை புரிதல் இவைகருங்கா கத்தியல்பாம் இதன்மேல் சாற்றுதலாந் தைக்கியல்ப தாமலையத் தவனே 421 குரல் காகம் கூப்பிடும்போது உதயம் முதல் மூன்றே முக்கால் நாழிகை ஒரு சாமமாக வைத்துக் கீழ்திசை முதல் நேர் சுகம் சத்துரு ஜெயம் உற்றார் வரவு இலாபம் மழை கலகம் மரணம் மனோபயம் என்க . குரல் ஒன்று - ஐந்து தனக்கும் இரண்டு ஆறு அன்னியருக்கும் மூன்று - ஏழு உறவுக்கும் நான்கு - எட்டு பகைக்கும் என்க . காக்கைக் குரல் எழும்பின உடனே அடியளந்து பன்னிரெண்டு கூட்டி ஏழுக்குக் கொடுக்க மிச்சம் ஒன்றாகில் தனம் இரண்டாகில் சந்தோஷம் மூன்றாகில் மழை நான்காகில் கலகம் ஐந்தாகில் சத்துரு ஜெயம் ஆறாகில் மரணம் ஏழாகில் உறவின்முறை சிநேகமாம் . இவை கருங்காகத்துக்கு என்க . இதன்மேல் ஆந்தை இயல்பு சொல்லுவோம் . ஆந்தைகிளை கூட்டல்சுகம் குரற்கிகல்பொன் மனர்சா வாதாயம் பஞ்சமினா ரோலையிறப் பரிவாழ் வரந்தசமீ றாங்கிழக்காய்ப் பொருள்வீதல் வரல்பொன் மாரணம்சஞ் சலம்கீர்த்தி மகிழ்விவைவே சரிக்காம்