குமாரசுவாமியம்

310 காரகம் கொண்டு நடத்துவது நிசமான பலமாம். நிசியாகில் இடமாக நடத்துக. இப்பலம் தானறிதற்கு என்க. மற்றவர் சொல்லில் அவரவர்கள் ஆருடமே அத்திசை என்க. இதன் மேலும் புத்தி வல்லமையினால் பல்லி சொன்ன இடமும் இலக்கினமும் மற்றத்தானமும் அற்றைக் கிரக நிலையும் வைத்துப் பலன் சொல்லுவது மனோரம்மிய பலமாம். மனையிலிட நடையில்வல மற்றெதிர் மின் பொதுவின் மலடிலையின் முள்ளுளகைப் புளமரமற் றிவைபோல் எனிலினல்சொற் கொன்றிடர்பொன் இறப்பியல்புற் றார்நேர் ஏழுமெட்டு நெல்லுயர விற்பதற்கிப் பலமூ மனல்புகர் பாம் புறவினுக்கன் னியர்க்குமதி குருமற் றதுதனக்கா கமகததில் வலம்வாச லுச்சமருத்திந் தனைவளைத்தல் உடலில் சொன் நச்சுநச்சென் பதுபோல் சலிப்பறற்கா முழங்கல்கெவு ளிப்பலஞ்சாற் றுதற்கே. 418 சுயமனையில் இடமாகவும், யாத்திரை போகையில் வலமாகவும் அன்னியர்மனை மற்றுள்ளதில் இருக்கும்போது முன்பாகவும், அம்பலத்தில் இருக்கும்போது பின்பாகவும், காய், பூ முதலானவை இல்லாத மலட்டு மரம், இலை இல்லாத மரம், முள் உள்ள மரம், கைப்புள்ள மரம் ஆகிய இவை முதலானவற்றில், இவ்வர்க்கம் போலும் மற்றுள்ள இடத்திலும் கெவுளி சொல்லில் மனோசஞ்சலம் என்க. ஒரு குரல் செல்லில் துன்பம், இரண்டாகில் தனம், மூன்றாகில் மரணம், நான்காகில் சவுக்கியம், ஐந்தாகில் உற்றரார் வரவு, ஆறாகில் ரோகம், ஏழ-எட்டாகில் நெல் மலியவிற்கும். இப்பலம் யாருக்கு என்னில், அக்கினி மூலை, மேற்கு, ஈசானியம் இவை மூன்றில் சொல்லில் உறவினருக்கு என்க. தெற்கும் வடக்கும் சொல்லில் அன்னியருக்கு என்க. மற்ற இடங்களில் சொல்லில் தனக்கு என்க. சுயமனையில் வலத்திலும், வாசலில் உச்சத்திலும் சொல்லில் தனம் என்க. தன்னை வளைந்து சொல்வதிலும் புலவியில் சொல்வதும், நச்சுநச்சென்று சொல்வதும் கலகம் என்க. கெர்ச்சிதமாகச் சொல்லில் சஞ்சலம் இல்லை என்க.
310 காரகம் கொண்டு நடத்துவது நிசமான பலமாம் . நிசியாகில் இடமாக நடத்துக . இப்பலம் தானறிதற்கு என்க . மற்றவர் சொல்லில் அவரவர்கள் ஆருடமே அத்திசை என்க . இதன் மேலும் புத்தி வல்லமையினால் பல்லி சொன்ன இடமும் இலக்கினமும் மற்றத்தானமும் அற்றைக் கிரக நிலையும் வைத்துப் பலன் சொல்லுவது மனோரம்மிய பலமாம் . மனையிலிட நடையில்வல மற்றெதிர் மின் பொதுவின் மலடிலையின் முள்ளுளகைப் புளமரமற் றிவைபோல் எனிலினல்சொற் கொன்றிடர்பொன் இறப்பியல்புற் றார்நேர் ஏழுமெட்டு நெல்லுயர விற்பதற்கிப் பலமூ மனல்புகர் பாம் புறவினுக்கன் னியர்க்குமதி குருமற் றதுதனக்கா கமகததில் வலம்வாச லுச்சமருத்திந் தனைவளைத்தல் உடலில் சொன் நச்சுநச்சென் பதுபோல் சலிப்பறற்கா முழங்கல்கெவு ளிப்பலஞ்சாற் றுதற்கே . 418 சுயமனையில் இடமாகவும் யாத்திரை போகையில் வலமாகவும் அன்னியர்மனை மற்றுள்ளதில் இருக்கும்போது முன்பாகவும் அம்பலத்தில் இருக்கும்போது பின்பாகவும் காய் பூ முதலானவை இல்லாத மலட்டு மரம் இலை இல்லாத மரம் முள் உள்ள மரம் கைப்புள்ள மரம் ஆகிய இவை முதலானவற்றில் இவ்வர்க்கம் போலும் மற்றுள்ள இடத்திலும் கெவுளி சொல்லில் மனோசஞ்சலம் என்க . ஒரு குரல் செல்லில் துன்பம் இரண்டாகில் தனம் மூன்றாகில் மரணம் நான்காகில் சவுக்கியம் ஐந்தாகில் உற்றரார் வரவு ஆறாகில் ரோகம் ஏழ - எட்டாகில் நெல் மலியவிற்கும் . இப்பலம் யாருக்கு என்னில் அக்கினி மூலை மேற்கு ஈசானியம் இவை மூன்றில் சொல்லில் உறவினருக்கு என்க . தெற்கும் வடக்கும் சொல்லில் அன்னியருக்கு என்க . மற்ற இடங்களில் சொல்லில் தனக்கு என்க . சுயமனையில் வலத்திலும் வாசலில் உச்சத்திலும் சொல்லில் தனம் என்க . தன்னை வளைந்து சொல்வதிலும் புலவியில் சொல்வதும் நச்சுநச்சென்று சொல்வதும் கலகம் என்க . கெர்ச்சிதமாகச் சொல்லில் சஞ்சலம் இல்லை என்க .