குமாரசுவாமியம்

309 சோமவாரமும் பூரணையும் கூடில், அந்நாள் நிசி மத்தியத்தில் விரதமாய் இருந்து பூரணசந்திரனை நடு மத்தியத்தில் வரும்பொழுது உத்தரமுகமாய் நின்று மல்லாந்து பார்க்கில் சூரியனுக்கு முன்சொன்ன லட்சணம்போலக் காணில் அதற்கதற்குச் சொன்ன பலன் சொல்லுக. இதன் மேலும் சித்திரை, ஐப்பசி மாதங்களில் ஆதித்தவாரமும், பூரணையுமாகில் நிசியிலும் சேமாவாரமும் அமாவாசியு மாகில் திவாவிலும் ஆகாசம் நிர்மலமாக இருக்கும்பொழுது இடையே இரண்டு கரத்தாலும் பிடித்துக்கொண்டு வடக்கில் நின்று தெட்சிணாமூர்த்தமாகப் பார்க்கில் கண்ட ரூபம் குறைந்து காணில் மனோவியாகூலம், நிறைந்து காணில் ஐஸ்வர்யம், மறைந்து காணில் மரணகாலம். இவை தெரிசனாபலம். இதன்மேல் அகத்தியமா முனியே ! காதல் பலன் சொல்லுவோம். தெரிசனாபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் ஐம்பத்து இரண்டுக்குக் கவி 416 53. காதல் பலப் படலம் சொல்லசக்கோண் டனக்கயல்கேள் பகையதற்கல் லவுதேர் சூற்றனிய இரண்டிசையர் சுடரிவர்சுற் றுதல் நேர் நல்லவர்க ளாகிலிது அல்லதற்குள் அதுவாய் நவில்வதிவர் காரகத்தில் நடத்துவது நிசமாம் அல்லவெனில் சுற்றவல மதால்தானிதற் கிவைமற் றவருரைக்கில் அவரிருந்த ஆரூடம் அதுவாம் வல்லபமாய்ப் பல்லிசொல் உதயமும்மற் றுளதும் வைத்ததில்காண் பனபலமே மனதுரம்ப பலமே. 417 கௌளிக் காதல் அறியும்படி : மேடக்கோள் தனக்கும், இடபக்கோள் அயலாருக்கும், மிதுனக்கோள் பந்துவிற்கும், கடகக்கோள் சத்துருவிற்கும் என்ப. தனிச்சூலக் கிரகமும் எண்டிசைக் கிரகமும் அருக்க நிலையும் அறிந்து, இவர்கள் தாட்டு நேர் நடத்துவதில் சுபசேகரமாகில் சுபபலம் என்க. மற்றவையாகில் அசுபபலம் என்க. இவற்றிற்கு இவர்கள்
309 சோமவாரமும் பூரணையும் கூடில் அந்நாள் நிசி மத்தியத்தில் விரதமாய் இருந்து பூரணசந்திரனை நடு மத்தியத்தில் வரும்பொழுது உத்தரமுகமாய் நின்று மல்லாந்து பார்க்கில் சூரியனுக்கு முன்சொன்ன லட்சணம்போலக் காணில் அதற்கதற்குச் சொன்ன பலன் சொல்லுக . இதன் மேலும் சித்திரை ஐப்பசி மாதங்களில் ஆதித்தவாரமும் பூரணையுமாகில் நிசியிலும் சேமாவாரமும் அமாவாசியு மாகில் திவாவிலும் ஆகாசம் நிர்மலமாக இருக்கும்பொழுது இடையே இரண்டு கரத்தாலும் பிடித்துக்கொண்டு வடக்கில் நின்று தெட்சிணாமூர்த்தமாகப் பார்க்கில் கண்ட ரூபம் குறைந்து காணில் மனோவியாகூலம் நிறைந்து காணில் ஐஸ்வர்யம் மறைந்து காணில் மரணகாலம் . இவை தெரிசனாபலம் . இதன்மேல் அகத்தியமா முனியே ! காதல் பலன் சொல்லுவோம் . தெரிசனாபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் ஐம்பத்து இரண்டுக்குக் கவி 416 53 . காதல் பலப் படலம் சொல்லசக்கோண் டனக்கயல்கேள் பகையதற்கல் லவுதேர் சூற்றனிய இரண்டிசையர் சுடரிவர்சுற் றுதல் நேர் நல்லவர்க ளாகிலிது அல்லதற்குள் அதுவாய் நவில்வதிவர் காரகத்தில் நடத்துவது நிசமாம் அல்லவெனில் சுற்றவல மதால்தானிதற் கிவைமற் றவருரைக்கில் அவரிருந்த ஆரூடம் அதுவாம் வல்லபமாய்ப் பல்லிசொல் உதயமும்மற் றுளதும் வைத்ததில்காண் பனபலமே மனதுரம்ப பலமே . 417 கௌளிக் காதல் அறியும்படி : மேடக்கோள் தனக்கும் இடபக்கோள் அயலாருக்கும் மிதுனக்கோள் பந்துவிற்கும் கடகக்கோள் சத்துருவிற்கும் என்ப . தனிச்சூலக் கிரகமும் எண்டிசைக் கிரகமும் அருக்க நிலையும் அறிந்து இவர்கள் தாட்டு நேர் நடத்துவதில் சுபசேகரமாகில் சுபபலம் என்க . மற்றவையாகில் அசுபபலம் என்க . இவற்றிற்கு இவர்கள்