குமாரசுவாமியம்

301 ஆடி உத்திராடத்தில் தென்திசைக் காற்று அடிக்கிலும்; இடபம், சிங்கம், மேடத்தில் மாதம் பிறக்கக் குரு மீனம், கும்பத்தில் இருக்கிலும் மானுடர் மடிவாம் என்க. உதயகாலம் இரவியைப் பரிவேடம் வளையிலும் மகரம், கும்பம், கடகம், மேடம், மிதுனம், கன்னி, துலாம் இவற்றில் சனி, சேய் கூடி வக்கரிக்கிலும்; மதியை அரவு தீண்டப் பரிவேசிக்கிலும்; ஆடி உத்திராடத்தில் தென்மேல் காற்றடிக்கிலும் இரவியை அரவு ஊடு அறுக்கிலும் உலகு அழியும். உலகுசுத னில்வருட முறிலாடி முடியில் ஒருபகடூ ரலர்திசைக்காற் றுதிலதிற்பூ றுவமும் அலவனுறி நீசனும்பஞ் சமியும்உறில் சிதனும் கனற்கு நிதி கவிதோற்கின் மாவனல்சுன் னடுக்கில் கலகமனற் பூர்வமுறில் அவர்க்குளதாம் மேதை கதுவ இவன் வருடமுறில் காற்றசித னாகி நலன்று நாட் டிதிவார வருடமுறில் உலகில் நண்ணுதலா குலமிடன்மேல் நவில்வதும் சொர்ப் பனமே. 404 செவ்வாய்க்கிழமையில் வருடம் பிறக்கிலும், ஆடி உத்திராடத்தில் அக்கினிமூலையிலும் தெற்கிலும் காற்று அடிக்கிலும், ஆடி மாதம் பூர்வபட்சத்துப் பஞ்சமியும், செவ்வாய்க்கிழமையும் கூடிலும், சுக்கிரனுக்குக் குருவும், செவ்வாய்க்குச் சுக்கிரனும் தோற்கிலும், அசுபதியில் சனி, சேய் கூடிலும் உலகத்தில் கலகம் என்க. இலக்கனத்தில் சேய் இருக்க வருடம் பிறக்கிலும் சோராக்கினி பயம் என்க. இலக்கனத்தில் புதன் இருக்க, புதவாரத்தில் வருடம் பிறக்கிலும், காற்று அதிகம் என்க. இலக்கனத்தில் சனி இருக்க பாவ வர்க்கமாகிய திதி, வார, நட்சத்திரமும் கூடில் நோயும் அனர்த்தமும் தொக்கடையும் சொல்லுக. இதன்மேல் சொர்ப்பன பலமும் சொல்லுவோம். உலகியல் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து எட்டிற்குக் கவி 404
301 ஆடி உத்திராடத்தில் தென்திசைக் காற்று அடிக்கிலும் ; இடபம் சிங்கம் மேடத்தில் மாதம் பிறக்கக் குரு மீனம் கும்பத்தில் இருக்கிலும் மானுடர் மடிவாம் என்க . உதயகாலம் இரவியைப் பரிவேடம் வளையிலும் மகரம் கும்பம் கடகம் மேடம் மிதுனம் கன்னி துலாம் இவற்றில் சனி சேய் கூடி வக்கரிக்கிலும் ; மதியை அரவு தீண்டப் பரிவேசிக்கிலும் ; ஆடி உத்திராடத்தில் தென்மேல் காற்றடிக்கிலும் இரவியை அரவு ஊடு அறுக்கிலும் உலகு அழியும் . உலகுசுத னில்வருட முறிலாடி முடியில் ஒருபகடூ ரலர்திசைக்காற் றுதிலதிற்பூ றுவமும் அலவனுறி நீசனும்பஞ் சமியும்உறில் சிதனும் கனற்கு நிதி கவிதோற்கின் மாவனல்சுன் னடுக்கில் கலகமனற் பூர்வமுறில் அவர்க்குளதாம் மேதை கதுவ இவன் வருடமுறில் காற்றசித னாகி நலன்று நாட் டிதிவார வருடமுறில் உலகில் நண்ணுதலா குலமிடன்மேல் நவில்வதும் சொர்ப் பனமே . 404 செவ்வாய்க்கிழமையில் வருடம் பிறக்கிலும் ஆடி உத்திராடத்தில் அக்கினிமூலையிலும் தெற்கிலும் காற்று அடிக்கிலும் ஆடி மாதம் பூர்வபட்சத்துப் பஞ்சமியும் செவ்வாய்க்கிழமையும் கூடிலும் சுக்கிரனுக்குக் குருவும் செவ்வாய்க்குச் சுக்கிரனும் தோற்கிலும் அசுபதியில் சனி சேய் கூடிலும் உலகத்தில் கலகம் என்க . இலக்கனத்தில் சேய் இருக்க வருடம் பிறக்கிலும் சோராக்கினி பயம் என்க . இலக்கனத்தில் புதன் இருக்க புதவாரத்தில் வருடம் பிறக்கிலும் காற்று அதிகம் என்க . இலக்கனத்தில் சனி இருக்க பாவ வர்க்கமாகிய திதி வார நட்சத்திரமும் கூடில் நோயும் அனர்த்தமும் தொக்கடையும் சொல்லுக . இதன்மேல் சொர்ப்பன பலமும் சொல்லுவோம் . உலகியல் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து எட்டிற்குக் கவி 404