குமாரசுவாமியம்

298 சுரப்பெயர்தேட் பெயர்மாதம் தோன்றிலுவா வன்று துர்க்குறியாய் இடியுடுவால் ஆலம்விடில் சோமம் அரிக்கிறையோர் பட்சமதி லரவிருவர் தொடல்வில் ஆனி குளிர் தேள்மாத மாகினெற்றா முதலே. 398 திருவாதிரை, அத்தம், பரணி, ஆயிலியம், அனுசம், சோதியில் சனி, ஞாயிறுகூட வருஷம் பிறக்கில் நெல் தாழும் என்க. முன்சொன்னது அல்லாதவையாகில் சமவிலை என்க. முன்சொன்ன நட்சத்திரம் அல்லாதனவயாக உவா, இருத்தை விட்டி கூட குளிகன் உதயமாக வருஷம் பிறக்கிலும், அத்தமன காலத்தில் தை மாதம் பிறக்கிலும், உதயகாலத்தில் கார்த்திகை மாதம் பிறக்கிலும் உவாக்காலம் இடி விழல் ஆலங்கட்டி விழல் உடு விழல் இவை முதலாகிய துர்க்குறி உண்டாகிலும்; இரவி, மதியை ஒரு பட்சத்தில் இராகு - கேது பிடிப்பது. மார்கழி, ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களிலும் தானியம் குறையும். தலத்தாடி முடியுதயம் தழலருகன் திகைக்கால் தடிக்கிலிப்பேர் மண்டலத்தூழ் சசியையகி சாரில் செலத்தாதி பர்குருவை விழுங்கிலசி தன்சேய் செயமாக நிதிதோற்கில் சேய்சனிகட் செவியை நலத்தாதி பன்சேரில லதிவர்களை திர்க்கின் ஆகமனற் பங்கணையி னவெகிர்தீ பறைமன் சொலத்தீர்மூன் றுபயமொரைந் திவைநேர்தொட் டுளத்தில் சுகன்கனலுற் றிடில்சனமும் அகமும்சுருங் குதலே, 399 ஆடி உத்திராடத்து உதயம் தென்கீழ் மூலையிலும், தென்மேல் மூலையிலும் காற்றடிக்கிலும், வாயு மண்டலத் தினத்தில் இரவி, மதியை அரவு தீண்டிலும்; மதி, சுக்கிரன், குருவை விழுங்கிலும்; சனி, சேய்க்குக் குரு தோற்கிலும்; சேய், சனி, ராகு, குரு கூடிலும் அல்லது இவர்கள் ஏழுக்கு ஏழாக வரினும்; இராகு, சேய், சனி கூடிலும்; ஆயிலியம், மகம், பூரம், கார்த்திகை, ரோகிணி, மிருகசிரம், உத்திரட்டாதி, ரேவதி, கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், திருவோணத்தில் சேய், சனி கூடிலும் சனமும் தானியமும் குறையும்.
298 சுரப்பெயர்தேட் பெயர்மாதம் தோன்றிலுவா வன்று துர்க்குறியாய் இடியுடுவால் ஆலம்விடில் சோமம் அரிக்கிறையோர் பட்சமதி லரவிருவர் தொடல்வில் ஆனி குளிர் தேள்மாத மாகினெற்றா முதலே . 398 திருவாதிரை அத்தம் பரணி ஆயிலியம் அனுசம் சோதியில் சனி ஞாயிறுகூட வருஷம் பிறக்கில் நெல் தாழும் என்க . முன்சொன்னது அல்லாதவையாகில் சமவிலை என்க . முன்சொன்ன நட்சத்திரம் அல்லாதனவயாக உவா இருத்தை விட்டி கூட குளிகன் உதயமாக வருஷம் பிறக்கிலும் அத்தமன காலத்தில் தை மாதம் பிறக்கிலும் உதயகாலத்தில் கார்த்திகை மாதம் பிறக்கிலும் உவாக்காலம் இடி விழல் ஆலங்கட்டி விழல் உடு விழல் இவை முதலாகிய துர்க்குறி உண்டாகிலும் ; இரவி மதியை ஒரு பட்சத்தில் இராகு - கேது பிடிப்பது . மார்கழி ஆனி ஆடி கார்த்திகை மாதங்களிலும் தானியம் குறையும் . தலத்தாடி முடியுதயம் தழலருகன் திகைக்கால் தடிக்கிலிப்பேர் மண்டலத்தூழ் சசியையகி சாரில் செலத்தாதி பர்குருவை விழுங்கிலசி தன்சேய் செயமாக நிதிதோற்கில் சேய்சனிகட் செவியை நலத்தாதி பன்சேரில லதிவர்களை திர்க்கின் ஆகமனற் பங்கணையி னவெகிர்தீ பறைமன் சொலத்தீர்மூன் றுபயமொரைந் திவைநேர்தொட் டுளத்தில் சுகன்கனலுற் றிடில்சனமும் அகமும்சுருங் குதலே 399 ஆடி உத்திராடத்து உதயம் தென்கீழ் மூலையிலும் தென்மேல் மூலையிலும் காற்றடிக்கிலும் வாயு மண்டலத் தினத்தில் இரவி மதியை அரவு தீண்டிலும் ; மதி சுக்கிரன் குருவை விழுங்கிலும் ; சனி சேய்க்குக் குரு தோற்கிலும் ; சேய் சனி ராகு குரு கூடிலும் அல்லது இவர்கள் ஏழுக்கு ஏழாக வரினும் ; இராகு சேய் சனி கூடிலும் ; ஆயிலியம் மகம் பூரம் கார்த்திகை ரோகிணி மிருகசிரம் உத்திரட்டாதி ரேவதி கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணத்தில் சேய் சனி கூடிலும் சனமும் தானியமும் குறையும் .