குமாரசுவாமியம்

296 இதுவுமது மழைஇலைஉண் டென்பதிது ஐப்பசிநேர் மகர மாதஉத யத்துறினீர் வாய்ப்புறவின் வடமேல் கழறிசையும் மின்எதிர்க்கில் சேறலவன் ஏற்றி அதிகவேயர் சனங்களிடத் தாகிலின சார்ந்தத் தழலுறினும் மழையுளதாம் தகர்மாதத் துதயம் தபனனெனில் ஆடிமுடச் சிதிசைக்காற் றடிக்க குழமதிமிக் காநானின் நவமிசுடர் கூடில் குறுமுனியே அற்பவருடப் பெயர்கூ றுவதே. 395 ஐப்பசி மாதம் முதல் தேதி உதயத்தில் மழை பெய்யில் அந்த வருஷத்திற்கு மழையில்லை என்க, தை மாதம் உதயத்தில் மழை பெய்யில் மழையுண்டு என்க. ஆகாசம் நீர்வாக்கோடிலும், வடமேல் மூலையும் அக்கினிமூலையும் எரிந்து மின்னிலும் நண்டு தன் வளைச்சேற்றை வெளியேற்றிலும் சனங்களுக்கு எல்லாம் அதிக வியர்வை உண்டாகிலும், இரவிக்குப் பன்னிரெண்டில் சேய் இருக்கிலும் மழை உண்டு என்க. சித்திரை மாதம் ஞாயிறில் பிறக்கிலும், ஆடி உத்திராடத்து அன்று வடகாற்று அடிக்க அம்மாதம் பூர்வபட்சம் சோதி, நவமி கூடிலும் அற்பமழை. இதுவுமது கூறிய இவ் வியல்பலது மழை இலையென் பதற்காம் குருமாற்கும் புகர்சனிக்குந் தோற்கிலுத யங்கொண் டூரவவ்வி இரவிமதியைத் தீண்டில் இட.பத் துடுவீழிற் சானான்காய்ப் பின்னுடன்முன் னோடன் மாறபன னுடனாகில் வருஷமில்லா தவநீர் வவுநாளில் கெற்பகுறி மாதமியாழ்க் கைங்கால் ஏறலொரு காற்றேன்மட் டிடபவரை முக்கால் இதின்மாரிக் குறிகாணின் மழையெனச்சொற் றிடலே. 396 முன்சொன்ன மழைக்குறி வர்க்கத்தில் ஒன்றுமில்லாது இருக்கில் மழை இல்லையென்க. இதல்லாமலும் புதனுக்குக்
296 இதுவுமது மழைஇலைஉண் டென்பதிது ஐப்பசிநேர் மகர மாதஉத யத்துறினீர் வாய்ப்புறவின் வடமேல் கழறிசையும் மின்எதிர்க்கில் சேறலவன் ஏற்றி அதிகவேயர் சனங்களிடத் தாகிலின சார்ந்தத் தழலுறினும் மழையுளதாம் தகர்மாதத் துதயம் தபனனெனில் ஆடிமுடச் சிதிசைக்காற் றடிக்க குழமதிமிக் காநானின் நவமிசுடர் கூடில் குறுமுனியே அற்பவருடப் பெயர்கூ றுவதே . 395 ஐப்பசி மாதம் முதல் தேதி உதயத்தில் மழை பெய்யில் அந்த வருஷத்திற்கு மழையில்லை என்க தை மாதம் உதயத்தில் மழை பெய்யில் மழையுண்டு என்க . ஆகாசம் நீர்வாக்கோடிலும் வடமேல் மூலையும் அக்கினிமூலையும் எரிந்து மின்னிலும் நண்டு தன் வளைச்சேற்றை வெளியேற்றிலும் சனங்களுக்கு எல்லாம் அதிக வியர்வை உண்டாகிலும் இரவிக்குப் பன்னிரெண்டில் சேய் இருக்கிலும் மழை உண்டு என்க . சித்திரை மாதம் ஞாயிறில் பிறக்கிலும் ஆடி உத்திராடத்து அன்று வடகாற்று அடிக்க அம்மாதம் பூர்வபட்சம் சோதி நவமி கூடிலும் அற்பமழை . இதுவுமது கூறிய இவ் வியல்பலது மழை இலையென் பதற்காம் குருமாற்கும் புகர்சனிக்குந் தோற்கிலுத யங்கொண் டூரவவ்வி இரவிமதியைத் தீண்டில் இட . பத் துடுவீழிற் சானான்காய்ப் பின்னுடன்முன் னோடன் மாறபன னுடனாகில் வருஷமில்லா தவநீர் வவுநாளில் கெற்பகுறி மாதமியாழ்க் கைங்கால் ஏறலொரு காற்றேன்மட் டிடபவரை முக்கால் இதின்மாரிக் குறிகாணின் மழையெனச்சொற் றிடலே . 396 முன்சொன்ன மழைக்குறி வர்க்கத்தில் ஒன்றுமில்லாது இருக்கில் மழை இல்லையென்க . இதல்லாமலும் புதனுக்குக்