குமாரசுவாமியம்

ஆறாமிடத்துக்கு - சோரம், ரிணம், விரணம், பசி, வயிறு, சத்துரு, ரோக ஸ்தானம் என்றும் பெயராம். அதனுரைத்தான் பெனலணை தல்படல் களமாம் அவமானம் வறைதுயின்மாய் வாயுவுவ பானம் வதைபுரித லாந்திரந்தம் தாம்பிதிர்பாக் கியந்தன் மங்குருசி வார்ச்சனைமா தவஞ்சகனத் தலமாம் சிதமிசையாக் கினைமானம் செய்தொழிலுன் னதம்யாத் திரையிடக்கை குறங்காமம் செவிமுழங்கால் சேட்டன் இதமதிதம் பவமாயம் லாபமுமாம் வியந்தான் இடக்கணிவை ஏழ்முதலீ றினித்தினமான் மியமே. 7 இதன் பொருள் : ஏழாமிடத்துக்கு - மன்மதன், வரத்து, ஆண்-பெண் லட்சணங்கள், சையோகம், பாடு, களத்திர ஸ்தானம் என்றும், எட்டாமிடத்துக்கு - அவமானம், அபகீர்த்தி, நித்திரை, மாரணம், தீர்க்காயுள், அபானம், கொலை செய்தல், ரத்திரம், தத்து ஸ்தானம் என்றும், ஒன்பதாமிடம் - பிதுர்பாக்கியம், தர்மம், குரு, சிவார்ச்சனை, தபசு, சகன ஸ்தலம் என்றும், பத்தாம் இடத்துக்கு - ஆகாயம், கீர்த்தி, ஆக்கினை, வெகுமானம், செய்தொழில், உன்னதம், யாத்திரை, இடக்கை, தொடைத்தானம் என்றும், பதினோராம் இடத்துக்கு - இடது செவி, முழங்கால், மூத்த சகோதரம், இதம், வர்த்தனை, பவம், ஆயம், லாபஸ்தானம் என்றும், பன்னிரண்டாமிடத்துக்கு - பாதம், இடக்கண், விரஸ்தானம் என்றும் பெயராம். இனி நட்சத்திர சரித்திரம் சொல்லுவோம். தினாதி நாமோதயப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இரண்டுக்குக்குக் கவி - 7
ஆறாமிடத்துக்கு - சோரம் ரிணம் விரணம் பசி வயிறு சத்துரு ரோக ஸ்தானம் என்றும் பெயராம் . அதனுரைத்தான் பெனலணை தல்படல் களமாம் அவமானம் வறைதுயின்மாய் வாயுவுவ பானம் வதைபுரித லாந்திரந்தம் தாம்பிதிர்பாக் கியந்தன் மங்குருசி வார்ச்சனைமா தவஞ்சகனத் தலமாம் சிதமிசையாக் கினைமானம் செய்தொழிலுன் னதம்யாத் திரையிடக்கை குறங்காமம் செவிமுழங்கால் சேட்டன் இதமதிதம் பவமாயம் லாபமுமாம் வியந்தான் இடக்கணிவை ஏழ்முதலீ றினித்தினமான் மியமே . 7 இதன் பொருள் : ஏழாமிடத்துக்கு - மன்மதன் வரத்து ஆண் - பெண் லட்சணங்கள் சையோகம் பாடு களத்திர ஸ்தானம் என்றும் எட்டாமிடத்துக்கு - அவமானம் அபகீர்த்தி நித்திரை மாரணம் தீர்க்காயுள் அபானம் கொலை செய்தல் ரத்திரம் தத்து ஸ்தானம் என்றும் ஒன்பதாமிடம் - பிதுர்பாக்கியம் தர்மம் குரு சிவார்ச்சனை தபசு சகன ஸ்தலம் என்றும் பத்தாம் இடத்துக்கு - ஆகாயம் கீர்த்தி ஆக்கினை வெகுமானம் செய்தொழில் உன்னதம் யாத்திரை இடக்கை தொடைத்தானம் என்றும் பதினோராம் இடத்துக்கு - இடது செவி முழங்கால் மூத்த சகோதரம் இதம் வர்த்தனை பவம் ஆயம் லாபஸ்தானம் என்றும் பன்னிரண்டாமிடத்துக்கு - பாதம் இடக்கண் விரஸ்தானம் என்றும் பெயராம் . இனி நட்சத்திர சரித்திரம் சொல்லுவோம் . தினாதி நாமோதயப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இரண்டுக்குக்குக் கவி - 7