குமாரசுவாமியம்

292 செனன காலக் கிரகமாகவும் வைத்து, அவன் முதலாகிய குடும்பத்துக்கு எல்லாம் பலன் சொல்லபடுவன ஆதலால் அவன் நினைத்துவந்த சிந்தனை சொல்லவேண்டில் உதய இலக்கினம் மேடாதிக்கு எவ்விடம் என்று அறிந்தும் உதய இலக்கனேசன் இருந்தவிடம் எவ்விடம் என்று அறிந்தும் இந்த இடங்களுக்குள்ள காரகங்களை வைத்துப் பெலமான இடத்துக்குள்ளகாரகப் பெயர்கொண்டு சிந்தனை சொல்லுக. பிணியாளனுக்குக் கேட்பவனாகில் உதயம் பாவ ராசியாகவும் இந்த உதயத்தைச் சுபர் பார்க்கவும் உதயாதிபதி கோண கேந்திரம் இருப்பனாகில் மரணம் இல்லை என்க. இது அல்லாமல் சுப இராசி, சுபக்கிரகம் உதயமாகில் மரணம் உண்டு என்க. தற்கமொரு வர்க்கொருவர் உற்றிடில்வெல் பவரார் சாற்றெனுமுன் மனையோனி தங்களில்சத் துருவாய் நிற்குமிதற் கடலுளநா ளொருபாத முதனேர் நெருப்பளவாய் எலிமுயறோ லரவிவைநேர்க் குளதாம் சொற்குளவத் திசைக்குளதும் பஞ்சபட்சிக் குளதும் சொற்றிடுநா மத்துளதும் சுடர்முதலெண் டிசைப்பேர் மற்குளது மற்றதுவும் கண்டுறைத்திடு வரிதுவெவ் வளவுளநாள் கெனிலதிபர்க் குளதும்வகுப் பதுவே. 390 ஒருவர்க்கொருவர் தர்க்கமாவது கண்டு வெல்வது தோற்பது கேட்பதாகில், கிரக யோனியாகி அவைகீழ்திசை முதல் நேர் கருடன், பூனை, சிங்கம், நாய், சர்ப்பம், எலி, யானை, முயல் என்க. இத்திசையும் இப்பகையும் அறிந்து சொல்லுக. இதற்குச் சித்திரை மாதம் முதல் மூன்று மாதம் எலி பூனையை வெல்லும். மேல் மூன்று மாதம் முயல் நாயை வெல்லும், மேல் மூன்று மாதம் யானை சிங்கத்தை வெல்லும். மேல் மூன்று மாதம் சர்ப்பம் கருடனை வெல்லும். ஆதலால் இத்திசையும் இருப்பதையும் அறிந்து சொல்லுக. பஞ்சபட்சி பலனும் நாமநட்சத்திர பலமும் எண்டிசைக் கிரக பலமும் அறிந்து இவை முதானவைக்கு உள்ள பலாபலமும் அறிந்து
292 செனன காலக் கிரகமாகவும் வைத்து அவன் முதலாகிய குடும்பத்துக்கு எல்லாம் பலன் சொல்லபடுவன ஆதலால் அவன் நினைத்துவந்த சிந்தனை சொல்லவேண்டில் உதய இலக்கினம் மேடாதிக்கு எவ்விடம் என்று அறிந்தும் உதய இலக்கனேசன் இருந்தவிடம் எவ்விடம் என்று அறிந்தும் இந்த இடங்களுக்குள்ள காரகங்களை வைத்துப் பெலமான இடத்துக்குள்ளகாரகப் பெயர்கொண்டு சிந்தனை சொல்லுக . பிணியாளனுக்குக் கேட்பவனாகில் உதயம் பாவ ராசியாகவும் இந்த உதயத்தைச் சுபர் பார்க்கவும் உதயாதிபதி கோண கேந்திரம் இருப்பனாகில் மரணம் இல்லை என்க . இது அல்லாமல் சுப இராசி சுபக்கிரகம் உதயமாகில் மரணம் உண்டு என்க . தற்கமொரு வர்க்கொருவர் உற்றிடில்வெல் பவரார் சாற்றெனுமுன் மனையோனி தங்களில்சத் துருவாய் நிற்குமிதற் கடலுளநா ளொருபாத முதனேர் நெருப்பளவாய் எலிமுயறோ லரவிவைநேர்க் குளதாம் சொற்குளவத் திசைக்குளதும் பஞ்சபட்சிக் குளதும் சொற்றிடுநா மத்துளதும் சுடர்முதலெண் டிசைப்பேர் மற்குளது மற்றதுவும் கண்டுறைத்திடு வரிதுவெவ் வளவுளநாள் கெனிலதிபர்க் குளதும்வகுப் பதுவே . 390 ஒருவர்க்கொருவர் தர்க்கமாவது கண்டு வெல்வது தோற்பது கேட்பதாகில் கிரக யோனியாகி அவைகீழ்திசை முதல் நேர் கருடன் பூனை சிங்கம் நாய் சர்ப்பம் எலி யானை முயல் என்க . இத்திசையும் இப்பகையும் அறிந்து சொல்லுக . இதற்குச் சித்திரை மாதம் முதல் மூன்று மாதம் எலி பூனையை வெல்லும் . மேல் மூன்று மாதம் முயல் நாயை வெல்லும் மேல் மூன்று மாதம் யானை சிங்கத்தை வெல்லும் . மேல் மூன்று மாதம் சர்ப்பம் கருடனை வெல்லும் . ஆதலால் இத்திசையும் இருப்பதையும் அறிந்து சொல்லுக . பஞ்சபட்சி பலனும் நாமநட்சத்திர பலமும் எண்டிசைக் கிரக பலமும் அறிந்து இவை முதானவைக்கு உள்ள பலாபலமும் அறிந்து