குமாரசுவாமியம்

290 சாம்பல், நூல், அரிசி, இலைத்தண்டுள்ளது, இறைச்சி முதலானவை என்க. சேயாகில் மஞ்சள், தீப்பட்டது, முள் உள்ளது, வடுப்பட்டது, செங்கள், ஒடு, தட்டைக் கருவி முதலானவை, தவிடு மண்ணுள்ளவை மற்றுள்ள தானியம் முதலானவை என்க. புதனாகில் எழுத்துள்ள ஏடு முதலானவை, பசும்புல், இறகு, பச்சிலை, பாக்கு என்க. குருவாகில் மேம்பாடுள்ளவை, நெல். இதுவுமது பதவூனற் கினற்குரைத்த தினிசித்த முளதப் பாற்பருத்தி யுமிநரம்பு பட்டமரம் ரோம மதமாந்துற் கெந்தமுள துங்கரியு மாகும் மதிமணவர்க் கம்படிகஞ் சுண்ணாம்பப் படிமண் சிசுநாகங் கொடிகயிறு புகையிலைநீர்க் காணம் செங்கான நஞ்களது சிகிக்காங்கட் செவிசேர் புதனாகில் வெற்றிலைசேய் பொன்மதியேர் மண்மம் புலியாழல்கா சிவைகுருப்பொன் னிரசதமப் புகர்க்கே . 387 சனியாகில் களைந்த தோல், நகம், எலும்பு, கொம்பு, பருத்தி, உமி, நரம்பு, பட்டைமரம், களைந்த மயிர், துர்க்கந்தம் முதலானவை, கரி என்க. வெள்ளியாகில் அதிகவாசம் உள்ளது, படிகம், சுண்ணாம்பு, வெள்ளைமண் என்க. இராகுவாகில் கொடி, கயிறு, புகையிலை, கருங்காணம் என்க. கேதுவாகில் செங்காணம், விடவர்க்கம் என்க. புதன், இராகு கூடில் வெற்றிலை என்க. சேய், குரு, மதி கூடில் பணம் என்க. சேய், மதி கூடில் காசு என்க. இவை குரு வர்க்கமாகில் பொற்காசு என்க. சுக்கிரவர்க்கமாகில் வெள்ளிக்காசு என்க. இதுவுமது புகர்க்குயிரே லெட்டாறப் புதற்கொருநான் கனலம் புயர்குளகாற் செந்துவுமாம் நெடுங்காலம் புலிக்காம் சுகர்குயிரற் றதுதவழ்தல் அகிக்கவறகவ் விஷமும் சொல்வாநிற மினம்ருசிபேர் தொகைவகைதா தாகி
290 சாம்பல் நூல் அரிசி இலைத்தண்டுள்ளது இறைச்சி முதலானவை என்க . சேயாகில் மஞ்சள் தீப்பட்டது முள் உள்ளது வடுப்பட்டது செங்கள் ஒடு தட்டைக் கருவி முதலானவை தவிடு மண்ணுள்ளவை மற்றுள்ள தானியம் முதலானவை என்க . புதனாகில் எழுத்துள்ள ஏடு முதலானவை பசும்புல் இறகு பச்சிலை பாக்கு என்க . குருவாகில் மேம்பாடுள்ளவை நெல் . இதுவுமது பதவூனற் கினற்குரைத்த தினிசித்த முளதப் பாற்பருத்தி யுமிநரம்பு பட்டமரம் ரோம மதமாந்துற் கெந்தமுள துங்கரியு மாகும் மதிமணவர்க் கம்படிகஞ் சுண்ணாம்பப் படிமண் சிசுநாகங் கொடிகயிறு புகையிலைநீர்க் காணம் செங்கான நஞ்களது சிகிக்காங்கட் செவிசேர் புதனாகில் வெற்றிலைசேய் பொன்மதியேர் மண்மம் புலியாழல்கா சிவைகுருப்பொன் னிரசதமப் புகர்க்கே . 387 சனியாகில் களைந்த தோல் நகம் எலும்பு கொம்பு பருத்தி உமி நரம்பு பட்டைமரம் களைந்த மயிர் துர்க்கந்தம் முதலானவை கரி என்க . வெள்ளியாகில் அதிகவாசம் உள்ளது படிகம் சுண்ணாம்பு வெள்ளைமண் என்க . இராகுவாகில் கொடி கயிறு புகையிலை கருங்காணம் என்க . கேதுவாகில் செங்காணம் விடவர்க்கம் என்க . புதன் இராகு கூடில் வெற்றிலை என்க . சேய் குரு மதி கூடில் பணம் என்க . சேய் மதி கூடில் காசு என்க . இவை குரு வர்க்கமாகில் பொற்காசு என்க . சுக்கிரவர்க்கமாகில் வெள்ளிக்காசு என்க . இதுவுமது புகர்க்குயிரே லெட்டாறப் புதற்கொருநான் கனலம் புயர்குளகாற் செந்துவுமாம் நெடுங்காலம் புலிக்காம் சுகர்குயிரற் றதுதவழ்தல் அகிக்கவறகவ் விஷமும் சொல்வாநிற மினம்ருசிபேர் தொகைவகைதா தாகி