குமாரசுவாமியம்

சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷ்ணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்திகம், சுபம், சுப்ரம், பிராமியம், மாகேந்திரம் ஆக இருபத்தி ஏழும் யோகமாம். பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரஜை, வணிஜை, பத்திரை அல்லது விஷ்டி, சகுனி, சதுர்ப்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம் ஆகிய பதினொன்றும் கரணமாம். பாவக நாமம் முதலோரை கல்யமுடி லக்கினமெய் யாங்கோ முகங்குடும்பம் வித்தைபொன்னூண் மொழிதனில் புருவம் பதமீதன் முதலியரெட் சகநாசி பன்னாப் பர்த்திரபாண் டமுமாகும் பணிவல்பராக் கிரமம் கதைகேள்விச் செவிகளிட்ட னாங்களயின் னீராய் காலியுற வாள்சுகம்வா கனமனைகை கலையாம் சுதனாருண் ணிறமிறையாம் சோரம்ரிணம் விரணம் சுத்துதரம் ரிபுநோய்ஈ துடன்முதலா றதற்கே. இதன் பொருள் : லக்கனத்துக்கு - முதல் ஓரை, கல்லியம், முடி, மெய் என்றும், இரண்டாமிடத்துக்கு - வலது நேத்திரம், முகம், குடும்பம், வித்தை , தனம், உணவு, வாக்கு, நெற்றி, புருவம், அன்னதானம் முதலிய ஜனரட்சகம் என்றும், நாசி, பல், நாக்கு, பத்திர பாண்ட ஸ்தானம் என்றும், மூன்றாமிடத்துக்கு - ஆபரணம், பலம், பராக்கிரமம், கதை, காவியம், கேள்வி, வலது செவி, இளைய சகோதர ஸ்தானம் என்றும், நான்காமிடத்துக்கு - கண்டம், கிரகம், நீர், மாதுரு, கன்றுகாலி, மித்திரம், ஆளடிமை, சுகம், வாகனம், மெத்தை, தழுலணை முதலானவை என்றும், ஐந்தாமிடத்துக்கு - புத்திரம், அன்பு, இருதயம், மார்பு, பிரபு ஸ்தானம் என்றும்.
சூலம் கண்டம் விருத்தி துருவம் வியாகாதம் அரிஷ்ணம் வச்சிரம் சித்தி விதிபாதம் வரியான் பரிகம் சிவம் சித்தம் சாத்திகம் சுபம் சுப்ரம் பிராமியம் மாகேந்திரம் ஆக இருபத்தி ஏழும் யோகமாம் . பவம் பாலவம் கௌலவம் தைதுலம் கரஜை வணிஜை பத்திரை அல்லது விஷ்டி சகுனி சதுர்ப்பாதம் நாகவம் கிமிஸ்துக்கினம் ஆகிய பதினொன்றும் கரணமாம் . பாவக நாமம் முதலோரை கல்யமுடி லக்கினமெய் யாங்கோ முகங்குடும்பம் வித்தைபொன்னூண் மொழிதனில் புருவம் பதமீதன் முதலியரெட் சகநாசி பன்னாப் பர்த்திரபாண் டமுமாகும் பணிவல்பராக் கிரமம் கதைகேள்விச் செவிகளிட்ட னாங்களயின் னீராய் காலியுற வாள்சுகம்வா கனமனைகை கலையாம் சுதனாருண் ணிறமிறையாம் சோரம்ரிணம் விரணம் சுத்துதரம் ரிபுநோய்ஈ துடன்முதலா றதற்கே . இதன் பொருள் : லக்கனத்துக்கு - முதல் ஓரை கல்லியம் முடி மெய் என்றும் இரண்டாமிடத்துக்கு - வலது நேத்திரம் முகம் குடும்பம் வித்தை தனம் உணவு வாக்கு நெற்றி புருவம் அன்னதானம் முதலிய ஜனரட்சகம் என்றும் நாசி பல் நாக்கு பத்திர பாண்ட ஸ்தானம் என்றும் மூன்றாமிடத்துக்கு - ஆபரணம் பலம் பராக்கிரமம் கதை காவியம் கேள்வி வலது செவி இளைய சகோதர ஸ்தானம் என்றும் நான்காமிடத்துக்கு - கண்டம் கிரகம் நீர் மாதுரு கன்றுகாலி மித்திரம் ஆளடிமை சுகம் வாகனம் மெத்தை தழுலணை முதலானவை என்றும் ஐந்தாமிடத்துக்கு - புத்திரம் அன்பு இருதயம் மார்பு பிரபு ஸ்தானம் என்றும் .