குமாரசுவாமியம்

283 படித்தவத்தெப் பொழுதினும்செய் சஞ்சாரமு கூர்த்தம் பஞ்சாங்கம் ஓரைசரம் வேளைஇயல் பாகத் தொடித்தினந்தன் னியநாணம் சலதமிர்த கடிகை தோன்றுதல் புட் கரசெனினிர்த் தோஷமெத்தோ டமுமாம் வடித்த செழுத் தமிழ்ப்புலவ முகூர்த்தவிலா சத்தேர் மார்க்கமிதாம் என்றனன்ரே மற்சபலை வாய்ப்பத் தடித்திடங்கொண் டிறுமாந்தண் ணாந்து செம்மாந் தெழுந்த தரமெனும்பொற் றனக்குறமான் தழுவுபுயா சலனே. 377 பூமியின் இடத்தில் சதாமுகூர்த்தம் அறியவேண்டில் பஞ்சாங்கம், ஒரை, சரம், வேளை இவை இயல்பாகும் தினத்தில் தன்னிய நாளும் விடகடிகையும் பூச்சியமாக அமிர்த கடிகை, உதயகாலம் பட்சிக்கு அரசு என்னில் அத்தின முகூர்த்தத்திலுள்ள தோடம் எல்லாம் நிர்த்தோடம் என்ப. வடித்த செந்தமிழ்ப் புலவ முகூர்த்த விலாசத்துளெல்லாம் இதுவுமொரு மார்க்கம் என்று திருவாய் மலர்ந்தருளினவன் தேமலும் பசலையும் பூத்தும் தடித்து இடங்கொண்டு எழுந்து இறுமாந்து அண்ணாந்து செம்மாந்து பூரித்தெழுந்து தனக்குத்தானே ஒப்பாகி சகலாபரணங்களும் அணிந்த குறுதடங்கலையுடைய ஒரு குறமான் தழுவிய புயாசலத்தை உடைய சுப்பிரமணியக் கடவுள். சதாமுகூர்த்தப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து மூன்றுக்குக் கவி 377 மூன்றாவது முகூர்த்தக் காண்டம் முற்றிற்று.
283 படித்தவத்தெப் பொழுதினும்செய் சஞ்சாரமு கூர்த்தம் பஞ்சாங்கம் ஓரைசரம் வேளைஇயல் பாகத் தொடித்தினந்தன் னியநாணம் சலதமிர்த கடிகை தோன்றுதல் புட் கரசெனினிர்த் தோஷமெத்தோ டமுமாம் வடித்த செழுத் தமிழ்ப்புலவ முகூர்த்தவிலா சத்தேர் மார்க்கமிதாம் என்றனன்ரே மற்சபலை வாய்ப்பத் தடித்திடங்கொண் டிறுமாந்தண் ணாந்து செம்மாந் தெழுந்த தரமெனும்பொற் றனக்குறமான் தழுவுபுயா சலனே . 377 பூமியின் இடத்தில் சதாமுகூர்த்தம் அறியவேண்டில் பஞ்சாங்கம் ஒரை சரம் வேளை இவை இயல்பாகும் தினத்தில் தன்னிய நாளும் விடகடிகையும் பூச்சியமாக அமிர்த கடிகை உதயகாலம் பட்சிக்கு அரசு என்னில் அத்தின முகூர்த்தத்திலுள்ள தோடம் எல்லாம் நிர்த்தோடம் என்ப . வடித்த செந்தமிழ்ப் புலவ முகூர்த்த விலாசத்துளெல்லாம் இதுவுமொரு மார்க்கம் என்று திருவாய் மலர்ந்தருளினவன் தேமலும் பசலையும் பூத்தும் தடித்து இடங்கொண்டு எழுந்து இறுமாந்து அண்ணாந்து செம்மாந்து பூரித்தெழுந்து தனக்குத்தானே ஒப்பாகி சகலாபரணங்களும் அணிந்த குறுதடங்கலையுடைய ஒரு குறமான் தழுவிய புயாசலத்தை உடைய சுப்பிரமணியக் கடவுள் . சதாமுகூர்த்தப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து மூன்றுக்குக் கவி 377 மூன்றாவது முகூர்த்தக் காண்டம் முற்றிற்று .