குமாரசுவாமியம்

282 கெண்டாந்த தோஷம் அறியும்படி: நட்சத்திர கெண்டாந்தத்திற்கு நாழிகை பதினைந்து. திதி கெண்டாந்தத்திற்கு நாழிகை ஐந்து. இராசி கெண்டாந்தத்திற்கு நாழிகை ஒன்று. இவற்றுள் நட்சத்திரத்திற்கு நாழிகை நான்கும், திதிக்கு இரண்டும், இராசிக்கு அரையும் அதிக கெண்டாந்தம் என்ப. குளிகன் உதயத்தில் ஊரேற்றல் வைப்பு முதலாகிய தானியம், மற்றுள்ளனவும் சேகரித்துச் சங்கிரகம் பண்ண, மனை எடுக்க குடி புக, மணக்கால் நாட்ட உத்தமம். ஆகாசம் நிர்மலமாகில் அவற்றை வாரம் சுபம் என்ப. விடகடிகை பூச்சியமாகில் அத்தினம் சுபதினம் என்ப. விழிப்புள்ள திதியும் சுபம் என்ப. இவை உள்ளதுக்குள்ளே உத்தமம். உத்தமம்பஞ் சாங்கமுத யத்தியல்பு வேளை ஓரைசரம் பட்சிவருக் கம் அவத்தை யோகம் மித்திரமண் டலமாதம் பட்சமய னம்பால் விண்ணமலங் கமலம்விலோ சனமுயிர்மே டாதி சுத்தமமிர் தங்காலம் கெணமுருவ மதிபம் சுபர்விழிப்புற் றொன்றாக இவைசுபமுற் றிடினும் மத்தினந்தன் னியநாட்கீ தபலம் விட கடிகை அவமிருத்தம் நாட்பறவை படிலவர்க்கப் படியே. 376 திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் உத்தமமாக இருக்க, இதன்மேலும் உதய இலக்கனம், வேளை, ஓரை, சரம், பட்சி, வர்க்கம், அவத்தை, யோகம், மித்திர மண்டல தினம், மாதம், பட்சம், அயனம், பாற்றினம், ஆகாச நிர்மலம், சலவர்க்கம், கண்ணுள்ளது, சீவன், மேடாதி சுத்தம், அமிர்தவர்க்கம், காலம், கெணம், உருவம், அதிபம், சுபர் விழிப்பு இவை முதலானவை யெல்லாம் சுபசேகரமாகச் சேகரித்த தினமானாலும் அந்தந்த தினத்தில் தன்னிய நாள்வரில் மேற்கூறியசுபசேகரவர்க்கமெல்லாம் நிர்பலம் என்ப, விடகடிகையாகில் அவமிருத்து என்ப. படுபட்சியாகில் மாரணம் என்ப.
282 கெண்டாந்த தோஷம் அறியும்படி : நட்சத்திர கெண்டாந்தத்திற்கு நாழிகை பதினைந்து . திதி கெண்டாந்தத்திற்கு நாழிகை ஐந்து . இராசி கெண்டாந்தத்திற்கு நாழிகை ஒன்று . இவற்றுள் நட்சத்திரத்திற்கு நாழிகை நான்கும் திதிக்கு இரண்டும் இராசிக்கு அரையும் அதிக கெண்டாந்தம் என்ப . குளிகன் உதயத்தில் ஊரேற்றல் வைப்பு முதலாகிய தானியம் மற்றுள்ளனவும் சேகரித்துச் சங்கிரகம் பண்ண மனை எடுக்க குடி புக மணக்கால் நாட்ட உத்தமம் . ஆகாசம் நிர்மலமாகில் அவற்றை வாரம் சுபம் என்ப . விடகடிகை பூச்சியமாகில் அத்தினம் சுபதினம் என்ப . விழிப்புள்ள திதியும் சுபம் என்ப . இவை உள்ளதுக்குள்ளே உத்தமம் . உத்தமம்பஞ் சாங்கமுத யத்தியல்பு வேளை ஓரைசரம் பட்சிவருக் கம் அவத்தை யோகம் மித்திரமண் டலமாதம் பட்சமய னம்பால் விண்ணமலங் கமலம்விலோ சனமுயிர்மே டாதி சுத்தமமிர் தங்காலம் கெணமுருவ மதிபம் சுபர்விழிப்புற் றொன்றாக இவைசுபமுற் றிடினும் மத்தினந்தன் னியநாட்கீ தபலம் விட கடிகை அவமிருத்தம் நாட்பறவை படிலவர்க்கப் படியே . 376 திதி வார நட்சத்திர யோக கரணம் உத்தமமாக இருக்க இதன்மேலும் உதய இலக்கனம் வேளை ஓரை சரம் பட்சி வர்க்கம் அவத்தை யோகம் மித்திர மண்டல தினம் மாதம் பட்சம் அயனம் பாற்றினம் ஆகாச நிர்மலம் சலவர்க்கம் கண்ணுள்ளது சீவன் மேடாதி சுத்தம் அமிர்தவர்க்கம் காலம் கெணம் உருவம் அதிபம் சுபர் விழிப்பு இவை முதலானவை யெல்லாம் சுபசேகரமாகச் சேகரித்த தினமானாலும் அந்தந்த தினத்தில் தன்னிய நாள்வரில் மேற்கூறியசுபசேகரவர்க்கமெல்லாம் நிர்பலம் என்ப விடகடிகையாகில் அவமிருத்து என்ப . படுபட்சியாகில் மாரணம் என்ப .