குமாரசுவாமியம்

278 நான்முகனுக்குப் புத்திரனானவா , குளம், கிணறு வெட்டும் இயல்பு கேட்பாயாக. வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரங்களும் சலவர்க்கமாய் உத்தமமாகி அமிர்த கடிகை உதயத்தில் சலக்கிரகங்கள் உதயமாகக் கிணற்றுக்கு நான்காமிடம் சுத்தமும், வானாமாரி குளத்துக்குப் பத்தாமிடம் சுத்தமும், ஆற்றுவரத்துக் குளத்துக்கு ஏழாமிடம் சுத்தமுமாக சலமதித்தற்கு நாள் செய்வது உத்தமம். அந்த வேளையில் கவிப்பு இராசி ஜெலமாகில் மேலூற்று. உதய இராசி சலமாகில் கீழ்ஊற்று. ஆரூட இராசி சலமாகில் நடு ஊற்று. சோதி முதல்கால் நீக்கி மற்ற மூன்று காலிலும் இரவி நிற்கும் நாள் குடம் வெட்ட உத்தமம். அசுபதி நாலாங் காலிலும் பரணி முன்னரையில் இரவி நிற்கும்போது கரை சுமப்பது உத்தமம். ஆகுமனைக் கிந்திரனேர் கூவல் விபத்ப துதிப்போர்க் கந்தகளப் பேர்களத்துக் காந்தனக்கப் பேராம் தேகசுகம் கருவிபயம் செல்வநல்வாழ் வாமத் தினத்துளலஞ் சாங்கமுநா லேழுமொன்றாய்ச் சேய்நாள் கீகுவதச் சிரசோடென் புமியோடிந் தனம்பேர் எரிந்தவெரு கரிப்பிணநெல் பொன்கலர விற்கோல் யூகமிலை எனில்நாய்செங் கல்லிவைசாண் அளவாய் உரைத்தபரித் தாழ்வரையில் அப்பாலுற்றுளதுத் தமமே. 372 கிரகத்திற்குக் கீழ்த்திக்கில் கிணறு வெட்டில் விபத்து, தென்கிழக்கில் புத்திரநாசம், தெற்கில் களத்திர தோஷம், தென்மேற்கில் தனக்கு ஆபத்து, மேற்கு சரீர சுகம், வடமேற்கு கருவி பயம், வடக்கு செல்வம், வடகிழக்கு நல்வாழ்வு, கிணறு வெட்டுவதற்கு அமைத்த முகூர்த்ததன்று உள்ள பஞ்சாங்கமும் அதனுடன் இருபத்து எட்டும் கூட்டிப் பதினாறுக்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகையாகிய சாண் ஒன்றில் தலையோடு, சாண் இரண்டில் எலும்பு, சாண் மூன்றில் உமி, சாண் நான்கில் ஓடு, சாண் ஐந்தில் விறகு, சாண் மூன்றில் உமி, சாண் ஏழில் சாம்பம், சாண் எட்டில் கரி, சாண் ஒன்பதில் பிணம், சான்பத்தில் நெல், சாண்பதினொன்றில்
278 நான்முகனுக்குப் புத்திரனானவா குளம் கிணறு வெட்டும் இயல்பு கேட்பாயாக . வாரம் திதி யோகம் கரணம் நட்சத்திரங்களும் சலவர்க்கமாய் உத்தமமாகி அமிர்த கடிகை உதயத்தில் சலக்கிரகங்கள் உதயமாகக் கிணற்றுக்கு நான்காமிடம் சுத்தமும் வானாமாரி குளத்துக்குப் பத்தாமிடம் சுத்தமும் ஆற்றுவரத்துக் குளத்துக்கு ஏழாமிடம் சுத்தமுமாக சலமதித்தற்கு நாள் செய்வது உத்தமம் . அந்த வேளையில் கவிப்பு இராசி ஜெலமாகில் மேலூற்று . உதய இராசி சலமாகில் கீழ்ஊற்று . ஆரூட இராசி சலமாகில் நடு ஊற்று . சோதி முதல்கால் நீக்கி மற்ற மூன்று காலிலும் இரவி நிற்கும் நாள் குடம் வெட்ட உத்தமம் . அசுபதி நாலாங் காலிலும் பரணி முன்னரையில் இரவி நிற்கும்போது கரை சுமப்பது உத்தமம் . ஆகுமனைக் கிந்திரனேர் கூவல் விபத்ப துதிப்போர்க் கந்தகளப் பேர்களத்துக் காந்தனக்கப் பேராம் தேகசுகம் கருவிபயம் செல்வநல்வாழ் வாமத் தினத்துளலஞ் சாங்கமுநா லேழுமொன்றாய்ச் சேய்நாள் கீகுவதச் சிரசோடென் புமியோடிந் தனம்பேர் எரிந்தவெரு கரிப்பிணநெல் பொன்கலர விற்கோல் யூகமிலை எனில்நாய்செங் கல்லிவைசாண் அளவாய் உரைத்தபரித் தாழ்வரையில் அப்பாலுற்றுளதுத் தமமே . 372 கிரகத்திற்குக் கீழ்த்திக்கில் கிணறு வெட்டில் விபத்து தென்கிழக்கில் புத்திரநாசம் தெற்கில் களத்திர தோஷம் தென்மேற்கில் தனக்கு ஆபத்து மேற்கு சரீர சுகம் வடமேற்கு கருவி பயம் வடக்கு செல்வம் வடகிழக்கு நல்வாழ்வு கிணறு வெட்டுவதற்கு அமைத்த முகூர்த்ததன்று உள்ள பஞ்சாங்கமும் அதனுடன் இருபத்து எட்டும் கூட்டிப் பதினாறுக்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகையாகிய சாண் ஒன்றில் தலையோடு சாண் இரண்டில் எலும்பு சாண் மூன்றில் உமி சாண் நான்கில் ஓடு சாண் ஐந்தில் விறகு சாண் மூன்றில் உமி சாண் ஏழில் சாம்பம் சாண் எட்டில் கரி சாண் ஒன்பதில் பிணம் சான்பத்தில் நெல் சாண்பதினொன்றில்