குமாரசுவாமியம்

277 நின்ற மிச்சத்தொகையின் எண்ணம், அங்கிசம். இருபத்து ஏழில் பெருக்கி, நூற்றுக்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகை ஆயுள் என்ப. திசையோனி அறியும்படி : வடக்கு யானை, வடகிழக்கு முயல், கிழக்கு கருடன், தென்கிழக்கு பூனை, தெற்கு சிங்கம், தென்மேற்கு நாய், மேற்கு பாம்பு, வடமேற்கு எலி. இவற்றைத் தெரிந்து கொண்டு பலனைச்சொல்லுக. அங்கிஷப்பலன் அறியும்படி ஒன்றாவது அங்கிசத்திற்குப் பலன் தற்கரம் இரண்டாவது அங்கிசத்திற்குப் பலன் புத்தி மூன்றாவது அங்கிசத்திற்குப் பலன் இரட்சகம் நான்காவது அங்கிசத்திற்குப் பலன் தானியம் ஐந்தாவது அங்கிசத்திற்குப் பலன் வெற்றி ஆறாவது அங்கிசத்திற்குப் பலன் துன்பம் ஏழாவது அங்கிசத்திற்குப் பலன் - ரோகம் எட்டாவது அங்கிசத்திற்குப் பலன் தரித்திரம் ஒன்பதாவது அங்கிசத்திற்குப் பலன் - தனம் இந்த அங்கிசம் முதலான முற்கூறிய வர்க்கம் எட்டும் உத்தம வர்க்கமாகில் அந்த மனைக்குச்சுபவர்த்தனை உண்டு. கிரகவியல் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து ஒன்றுக்குக் கவி 370 42. குளங்கூவல் படலம் வத்திரநான் கவன்தனைய குளம்கூவற் கியல்சேர் வாரமுதல் திதியோக கரணதின மயமாய் உத்தமமாய் அமிர்தஉத யத்தறலோர் உதிக்க உறவிசைவே ஞரன்மழை யாறிதனேர்க் குளதில் சுத்தமுமாய்ச் செலமதித்தல் கவிப்புகையா ரூடத் துக்குயர்தல் கீழ்நடுவாம் சுடர்முதல்கால் நீக்கி அகத்தியமா தவனுறுநாள் ஏரிவெட்ட இவன்மா வாந்தமடுப் பரைக்குளநாள் கரைசுமத்தற் காமே. 371
277 நின்ற மிச்சத்தொகையின் எண்ணம் அங்கிசம் . இருபத்து ஏழில் பெருக்கி நூற்றுக்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகை ஆயுள் என்ப . திசையோனி அறியும்படி : வடக்கு யானை வடகிழக்கு முயல் கிழக்கு கருடன் தென்கிழக்கு பூனை தெற்கு சிங்கம் தென்மேற்கு நாய் மேற்கு பாம்பு வடமேற்கு எலி . இவற்றைத் தெரிந்து கொண்டு பலனைச்சொல்லுக . அங்கிஷப்பலன் அறியும்படி ஒன்றாவது அங்கிசத்திற்குப் பலன் தற்கரம் இரண்டாவது அங்கிசத்திற்குப் பலன் புத்தி மூன்றாவது அங்கிசத்திற்குப் பலன் இரட்சகம் நான்காவது அங்கிசத்திற்குப் பலன் தானியம் ஐந்தாவது அங்கிசத்திற்குப் பலன் வெற்றி ஆறாவது அங்கிசத்திற்குப் பலன் துன்பம் ஏழாவது அங்கிசத்திற்குப் பலன் - ரோகம் எட்டாவது அங்கிசத்திற்குப் பலன் தரித்திரம் ஒன்பதாவது அங்கிசத்திற்குப் பலன் - தனம் இந்த அங்கிசம் முதலான முற்கூறிய வர்க்கம் எட்டும் உத்தம வர்க்கமாகில் அந்த மனைக்குச்சுபவர்த்தனை உண்டு . கிரகவியல் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து ஒன்றுக்குக் கவி 370 42 . குளங்கூவல் படலம் வத்திரநான் கவன்தனைய குளம்கூவற் கியல்சேர் வாரமுதல் திதியோக கரணதின மயமாய் உத்தமமாய் அமிர்தஉத யத்தறலோர் உதிக்க உறவிசைவே ஞரன்மழை யாறிதனேர்க் குளதில் சுத்தமுமாய்ச் செலமதித்தல் கவிப்புகையா ரூடத் துக்குயர்தல் கீழ்நடுவாம் சுடர்முதல்கால் நீக்கி அகத்தியமா தவனுறுநாள் ஏரிவெட்ட இவன்மா வாந்தமடுப் பரைக்குளநாள் கரைசுமத்தற் காமே . 371