குமாரசுவாமியம்

276 வியாழ வர்க்கம் பெற, செவ்வாய், சூரியன் வர்க்கத்தில் இல்லாது இருக்க, பன்னிரண்டாமிடம், நான்காமிடம் சுத்தமாகில், பகல் காலத்தில் இராசியில் வீடெடுக்க முகூர்த்தம் செய்வது உத்தமம். மனையில் விஸ்த்தீரணத்தை அறுபத்து நான்கு பங்கு செய்க, அவற்றுள் நடு நான்கு அறையும் பிரமஸ்தானம் நான்கு மூலையும் பசாசு ஸ்தானம் திக்கிலுள்ள எட்டு பங்கும் திக்குப் பாலகருடைய கூறு நின்ற நாற்பத்து எட்டு பங்கும் கிரகஸ்தானம். இதில் கீழ்த்திசையில் சமையல் புரை, தென்கீழ்த் திசையில் பசுவர்க்கப்புரை. தெற்கில் தொழு, தென்மேற்கில் தரு முதலானவை வைக்கும் இடம், மேற்கில் எருமை வர்க்கப்புரை, வடமேற்கில் நெற்குதிர், வடக்கில் போசன ஸ்தானம், வடகிழக்கில் தண்ணீர்ச்சால் வைக்குமிடம் இருக்கவேண்டியது. இதில் தென்மேற்காகச் சயனத்துக்கு இயல்பு. இயல்புளவின் முழுத்தொகைஎட் டொன்பான்மூன் றாசை ஈரிரண்டொன் பதுதினமீ தேற்றலினர் தசம்எட் டுயருடுமூ வைந்தோழொன் பதுநூறுக் குதவி உளத்தில் குறி நாட்டிதிவா ராங்கிசமா யுளுக்காம் கயமுயல்புள் ளிறைபூஜை யரிநாய்பாம் பெலிலிங் கம்விதுப்பாய் னேராந்தற் காமதிரட் சகநெல் வயமிடர்நோய் நிதனநிதி அங்கிசம்மீ தெட்டு வர்க்கமுமுத் தமமாகின் மனக்கியல்வர்த் தனையே. 370 கிரகத்துக்கு அமைந்த இடத்தின் முழத்தை எட்டால் பெருக்கி, பன்னிரண்டுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகை ஆதாயம். ஒன்பதில் பெருக்கி பத்துக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகை செலவு, மூன்றில் பெருக்கி, எட்டுக்குக் கொடுத்து நின்ற மிச்சம் யோனி. எட்டில் பெருக்கி, இருபத்து ஏழுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகையின் எண்ணம் நட்சத்திரம். நான்கில் பெருக்கி, பதினைந்திற்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகையின் எண்ணம் திதி. ஒன்பதில் பெருக்கி, ஏழுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகையின் எண்ணம் வாரம். இருபத்து ஏழில் பெருக்கி, ஒன்பதிற்குக் கொடுத்து
276 வியாழ வர்க்கம் பெற செவ்வாய் சூரியன் வர்க்கத்தில் இல்லாது இருக்க பன்னிரண்டாமிடம் நான்காமிடம் சுத்தமாகில் பகல் காலத்தில் இராசியில் வீடெடுக்க முகூர்த்தம் செய்வது உத்தமம் . மனையில் விஸ்த்தீரணத்தை அறுபத்து நான்கு பங்கு செய்க அவற்றுள் நடு நான்கு அறையும் பிரமஸ்தானம் நான்கு மூலையும் பசாசு ஸ்தானம் திக்கிலுள்ள எட்டு பங்கும் திக்குப் பாலகருடைய கூறு நின்ற நாற்பத்து எட்டு பங்கும் கிரகஸ்தானம் . இதில் கீழ்த்திசையில் சமையல் புரை தென்கீழ்த் திசையில் பசுவர்க்கப்புரை . தெற்கில் தொழு தென்மேற்கில் தரு முதலானவை வைக்கும் இடம் மேற்கில் எருமை வர்க்கப்புரை வடமேற்கில் நெற்குதிர் வடக்கில் போசன ஸ்தானம் வடகிழக்கில் தண்ணீர்ச்சால் வைக்குமிடம் இருக்கவேண்டியது . இதில் தென்மேற்காகச் சயனத்துக்கு இயல்பு . இயல்புளவின் முழுத்தொகைஎட் டொன்பான்மூன் றாசை ஈரிரண்டொன் பதுதினமீ தேற்றலினர் தசம்எட் டுயருடுமூ வைந்தோழொன் பதுநூறுக் குதவி உளத்தில் குறி நாட்டிதிவா ராங்கிசமா யுளுக்காம் கயமுயல்புள் ளிறைபூஜை யரிநாய்பாம் பெலிலிங் கம்விதுப்பாய் னேராந்தற் காமதிரட் சகநெல் வயமிடர்நோய் நிதனநிதி அங்கிசம்மீ தெட்டு வர்க்கமுமுத் தமமாகின் மனக்கியல்வர்த் தனையே . 370 கிரகத்துக்கு அமைந்த இடத்தின் முழத்தை எட்டால் பெருக்கி பன்னிரண்டுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகை ஆதாயம் . ஒன்பதில் பெருக்கி பத்துக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகை செலவு மூன்றில் பெருக்கி எட்டுக்குக் கொடுத்து நின்ற மிச்சம் யோனி . எட்டில் பெருக்கி இருபத்து ஏழுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகையின் எண்ணம் நட்சத்திரம் . நான்கில் பெருக்கி பதினைந்திற்குக் கொடுத்து நின்ற மிச்சத் தொகையின் எண்ணம் திதி . ஒன்பதில் பெருக்கி ஏழுக்குக் கொடுத்து நின்ற மிச்சத்தொகையின் எண்ணம் வாரம் . இருபத்து ஏழில் பெருக்கி ஒன்பதிற்குக் கொடுத்து